iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 59 of 105

dipteral இரண்டு சிறகடைய (க.க) இரட்டைத் தூண் வரிசையுள்ள.
dipterous பூச்சி வகைகளில் இரண்டு சிறகுகளையுடைய. (தாவ) இரண்டு சிறகு போன்ற இணைப்புக்களையுடைய.
diptych மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
dire கிலியூட்டுகிற கொடிய பேரிடர் பயக்கவல்ல.
direct (இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு . (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு . ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
direct நேரடி(யான)
direct நேரடி மற்றொன்றின் அல்லது மற்றொருவரின்மூலமாக அல்லாத பங்கேற்பு
direct access நேரடி அணுகல்/நேரடிப் பெறுவழி/நேரடி நுழைவு நேரடி அணுகல்
direct access processing நேரடி பெறுவழி நேரடி அணுகு செயலாக்கம்
direct access storage device நேரடி நுழைவு தேக்ககம்/களஞ்சியச் சாதனம் நேரடி அணுகு சேமிப்புச் சாதனம்
direct address நேரடி முகவரி நேரடி முகவரி
direct arc furnace நேர்வில்லுலை
direct casting நேர்வார்ப்பு
direct coding நேரடிக் குறிமுறை
direct connect modem நேரடி இணைப்பு மோடெம் நேரடி இணைப்பு மோடம்
direct connection நேர் இணைப்பு
direct contact நேரடித்தொடர்பு
direct conversation நேரடி உரையாடல் நேரடி உரையாடல்
direct coupled transistor logic நேரடி இணைப்புறு திரிதடய தர்க்கம் நேரடிப் பிணைப்பு மின்மப் பெருக்கித் தருக்கம்
direct coupling நேரிணை
direct current நேர்மின்சாரம் நேரோட்டம்
direct current நேரோட்டம்
direct data entry நேரடி தரவுப் பதிவு நேரடி தரவுப் பதிவு
direct development நர் உருவாக்கம்
direct distance dialing நேரடித் தொலைவிட அழைப்பு நேரடி தொலைவிட அழைப்பு
direct fired furnace நேர்த்தீஉலை
direct impact நேர் மோதல்
direct irrigation நேரடிப்பாசனம்
direct irrigation நேரடிப் பாசனம்
direct oxidation நேரொட்சியேற்றம்
direct process நேர்முறை
direct process print நேர்முறை அச்சு
direct processing நேரடி முறைவழியாக்கம் நேரடிச் செயலாக்கம்
direct proportion நேர்விகிதசமம்
direct pull நேர் இழுப்பு
direct quenching நேர்த்தணிக்கை
direct range நேர்முக இடைவெளி
direct rate curve நேர்வீதவளைகோடு
direct reading hardness tester நேர்வாசிப்பு வன்மைசோதியி
direct reading spectrograph நேர்வாசிப்புநிறமாலைபதிகருவி
direct recovery plan நேரடி மீட்புத் திட்டம் நேரடி மீட்புத் திட்டம்
direct route நேர்வழி (ஓர் இடத்தை) நேராகச் சென்றடையும் வழி
direct stress நேர்த் தகைவு
direct supply நேர்மின் வசதி
direct tax நேர்முக வரி (வருமான வரி, சொத்து வரி போன்று) தனிநபர் அல்லது ஒரு அமைப்பு நேரடியாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும் வரி
direct-to-home (dth) இல்ல‌நேர‌டித் தொலைக்காட்சி
direction இலக்கு போக்க திருப்பம் செல்லும் பக்கம் திசை வழிகாட்டுதல் கட்டளைம ஏவுரை தூண்டுரை அறிவுரை செயலாட்சி மேலாட்சி பொறுப்புக் குழு ஆட்சி முகவரி.
direction திசை
direction திசை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பக்கம்
direction-finder (வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together