iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 60 of 105

directional பரந்த வெளியில் திசைபற்றிய.
directional property திசைசாரியல்பு
directional solidification திசைசார்திண்மமாதல்
directive பொதுக்கட்டளை (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
directive பணிப்பு பணிப்பு
directly உடனே தாமதமின்றி உடனடியாக நேர்முகமாக இடையீட்டாளர் இன்றி. (பே வ) நடந்தவுடனே.
directoire முதல் பிரஞ்சுக் கடியரசில்(1ஹ்ஹீ5-1ஹ்ஹீஹீ)செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு (பெயரடை) உடையிலும் மனைப்பொருள்கள் வகையிலும் முதல் பிரஞ்சுக் குடியரசுக் காலப் பாணியிலுள்ள.
director இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
director இயக்குநர்
directorate முழ்ல் பிரஞ்சுக் குடியரசில் 1ஹ்ஹீ5 முதல் 1ஹ்ஹீஹீ வரை செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு.
directory உறை
directory அடைவு கோப்பகம்/அடைவு
directory கோப்பகம்
directress இயக்கவோள்.
direful அச்சந் தருகிற கிலியூட்டுகிற.
dirge கையறுநிலைப்பாடல் புலம்பற்பாட்டு.
dirigible செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு பறவைக் கப்பல் (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய செலுதட்தப்படத்தக்க.
dirigisme சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை.
diriment செல்லாதாக்குகிற.
dirk ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம் (வினை) உடை வாளினாற் குத்து.
dirndl கச்சம் பாவாடையும கூடிய ஆல்ப்ஸ் பகுதிக்கரிய நாட்டுப்புற மாதர் உடை.
dirt அழுக்க மலம் மாசு சேறு புழுதி மண் சாணம் பொருக்கு புறவடை ஒட்டிக்கொண்டிருக்கும் வேற்றப் பொருள் தூய்மையற்ற பொருள் பயனற்ற பொருள் அழுக்குப்படிவு கீழ்த்தரப் பேச்சு. (வினை) அழுக்காக்கு.
dirt மாசு (ஒரு பொருளில் நீக்க வேண்டியதாக உள்ள அல்லது ஒன்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் சேரும்) அழுக்கு
dirt bed பழம்புதை மண்
dirt-bed மட்கிப்போன பழம் புதைமண்.
dirt-cheap கொள்ளை மலிவான.
dirt-eating பழ்ங்கால மக்களின் மண்ணுண்பழக்கம் மண் உண்ணும் நோய்வகை.
dirt-pie சிறுவர்விளையாட்டு மண்பிணயாரம்.
dirty அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
dirty casting அழுக்குவார்ப்பு
dirty steel அழுக்குருக்கு
dirty word கெட்டவார்த்தை (திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற) சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை
dirzi தையற்காரர்.
disa-electropol திசா-இலத்திரப்போல்
disability இயலாமை சட்டப்படிக்கான தகுதியின்மை ஆற்றல்கேடு செயலுக்கத் தடங்கலான குறைபாடு.
disability சொத்தி ஊனம்
disable ஆற்றல்கெடு தளர்வுறச்செய் முடமாக்கு தகுதியற்றதாகச் செய் சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு ஆற்றல் அற்றவரென்று தெரிவி தடை செய்.
disable முடங்குறு முடக்கு
disabuse மருள் நீக்கு ஐயம் அகற்று தவறான எண்ணத்தைப் போக்கு சரிப்படுத்து.
disaccharide இரட்டைச் சர்க்கரை
disaccord பூசல் மாறுபாடு (வினை) கருத்து வேறுபாடு கொள் மாறுபடு
disadvantage தீங்கு எதிரான நிலை பாதிக்கும் தன்மை வசதியற்ற சூழல்.
disadvantage பிரதிகூலம் தீமை
disadvantageous பாதகமான எதிர்நிலையான தீங்குடன் கூடிய வசதியற்ற தாழ்த்துகிற அவமதிப்புக் கொணரத்தக்க.
disaffected நட்புக்கேடுற்ற மனக்குறையுடைய அரசனிடம் பற்றுறுதியற்ற.
disaffection அரசியல் அமைதிக்கேடு பற்றுறுதியின்மை நேசப்பாங்கு அற்ற நிலை.
disaffirm முன்முடிவினை மாற்றியமை மறு. தள்ளிவிடு.
disafforest காடு பற்றிய சட்டங்களின் ஆட்சி எல்லையினின்றும் அகற்று காடு அழி.
disagree கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
disagreeable மனத்துக்கொவ்வாத வெறுப்புத் தருகிற அருவருப்பான நட்புப்பாங்டகற்ற மனக்கோட்டமுள்ள சிடுசிடுப்பான தொல்லைதருகிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together