iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 61 of 105

disagreeables மனக்கசப்புத்தரும் அனுபவங்கள் துன்பங்கள் தொல்லைகள் கவலைகள்.
disagreement உடன்பாடின்மை வேற்றுமை பொருத்தமின்மை கருத்துவேறுபாடு பூசல்.
disallow ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு தள்ளிவிடு தடைசெய் தடையாணைப்படுத்து.
disannul தள்ளுபடி செய் முற்றம் விலக்கு.
disapointed ஏமாற்றப்பட்ட நம்பிக்கை குலைந்த மனமுறிவுற்ற மனக்கசப்புற்ற.
disappea ஒழி (கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவது) இல்லாமல்போதல்
disappear மறைந்துபோ கண்ணுக்குத் தெரியாமற்போய்விடு ஒழி கெடு.
disappear மறை கண்ணுக்குப் புலப்படாமல் இருத்தல்
disappear quickly பறந்தோடு விரைந்து நீங்குதல்
disappearance மறைவு ஓடிமறைதல் மறைவாகப் பின்வாங்குதல்.
disappearing filament pyrometer அழியிழைத்தீமானி
disappointing ஏமாற்றம் விளைக்கிற நம்பிக்கை கெடுக்கிற அவாமுறிவுண்டாக்குகிற.
disappointment ஏமாற்றம் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல் நம்பிக்கைக் குலைவு மனமுறிவு மனக்கசப்பு தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி.
disappointment ஏமாற்றம் எதிர்பார்ப்பது நிறைவேறாமல் ஏற்படும் மனக்குறை
disappoit நம்பிக்கை குலை ஏன்ற வை அவா நிறைவேற்றத் தவறு சந்திப்பு ஏற்பாட்டை முறி பொய்ப்பி மனம் முறிவுறச் செய் மனக்கசப்பூட்டு.
disapprobation ஒப்புதலளிக்காமை விருப்பமின்மை தெரிவித்தல் மறுப்பு.
disapprove ஒவ்வாதிரு மாறான கருத்துக்கொள் மறுப்புத்தெரிவிங் கண்டனம் பண்ணு தள்ளுபடி செய்.
disarm படைக்கலம் அகற்று போர்க்கருவியைக் கீழே போடும்படி செய் படைக்கலம் கையிழக்கச் செய் காப்பற்றவராக்கு ழங்கு செய்யும் ஆற்றலைக் குறை பாதுகாப்பு அற்றதாக்கு காப்பரண் தகர்த்தொழி படைநிலை மேற்கொள் அழிக்கும் ஆற்றலை நீக்கு.
disarmament படைவலரிமைக் குறைப்பு அழிக்கும் ஆற்றல் நீக்கம்.
disarrange நிலைகுலை சீர்கெடு தாறுமாறாக்கு குழப்பு அமைதி குலை அலங்கோலப்படுத்து.
disarray அலங்கோலம் குழப்பம் சிறப்பிலாப் பொது ஆடை (வினை) குழப்பு அலங்கோலப்படுத்து (செய்) ஆடைகளை.
disarrayed metal நிரையில்லுலோகம்
disarticulate பூட்டு அகற்று பொருத்து நெகிழ்வி அக்கு அக்காகப் பிரி வேறுவேறு ஆக்க பிரி.
disassembler பொறிமொழியைத் தொகு மொழியாக்கி சில்லுமொழி விரிப்பி
disassociation கருத்துக்குரிய இணைவுத்தொடர்பின் குலைவு.
disaster துன்பநிகழ்ச்சி விபத்து திடுமென நேரும் பேரிடர் அவப்பேறு. பேடு.
disaster விபரீதம் அச்சம் கொள்ளவைக்கும் விளைவு
disaster dump இடர்க்கண் கொட்டல் பேரிடர் திணிப்பு
disaster planning இடுக்கண் திட்டப்பதிகை பேரிடர்தவிர் திட்டமிடல்
disastrous அவலமான துக்கமான அழிவுண்டாக்குகிற வருத்தந்தோய்ந்த இடரின் முன்னறிவிப்பான.
disavow தெரியாதென்று சொல் ஒப்புக்கொள்ள மறு மறப்புத்தெரிவி கைவிடு தொடர்பில்லையெனப் பகர் பொறுப்பைத் தட்டிக்கழி.
disband படையணியினைக் கலை அணிகலைந்து போல.
disbar வழக்கறிஞர் கழகத்திலிருந்து வெளியேற்று சட்டவாணர் நிலையின்றகற்று.
disbelief திகைப்பு (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலை
disbelieve அவநம்பிக்கைகொள் நம்பிக்கைகொள்ள மறு சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு.
disbench வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று.
disbranch கிளைகளை அகற்று.
disbud சுமைநீக்கு சுமையையிறக்கு விட்டு ஒழி வெளியேற்று அகற்று
disburse செலவழி செலவுகொடு பணங்கொடு.
disbursement பணங்கொடுத்தல் கொடுக்கப்பட்ட பணம் பிரித்துக்கொடுத்தல்.
disc வட்டு
disc depression weld வட்டத்தட்டுத்தாழ்த் தற்காயிணைப்பு
disc friction வட்டு உராய்வு
disc harrow வட்டத்தட்டுமுட்கலப்பை சட்டிநிலக்கிளறி
disc plough சட்டுக்கலப்பை
disc process வாரடர்முறை வளையடர்முறை (வட்ட தட்டுமுறை)
disc valve discharge வட்டத்தகடு நீர்விடுத்தல்
disc weld வட்டத்தட்டுக்காயிணைப்பு
discalcreate செணுங்காலுடன் போகிற துறவி மிதியடி மட்டும் அணிந்து செல்கிற துவி வெறுஙப்ல் துறவிப் பெண் பாதுகையுடன் செல்லும் துறவிப்பெண் (பெயரமடை) வெபறுங்காலுடன் போகிற மிதியடி மட்டும் அணிந்துசெல்கிற.
discard சீட்டுக்கழிப்பு கழித்த சீட்டு விலக்கீட தள்ளுபடி கழிப்பு எறிவு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together