5,249 words starting with D
· page 62 of 105
English Word
Tamil Meaning
discard
கழிவு
discarded sheaves
செத்தை
(செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பை
discarded things
சப்புச்சவறு
(உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள்
discarnate
பருவுடலிலிருந்து அப்ன்ற
உடற்சார்பில்லாத.
discern
தௌிவாக உய்த்துணர்
நுணுகிக்காண்
எண்ணியுவ்ர்
உற்றுப்பார்த்து அறிந்துகொள்
கேட்டுத்துணி
ஆர்ந்தமாந்தறி.
வேறுபாடறி.
discerning
நுழைபுலமுடைய
நோட்டமுடைய
ஊடுருவிக் காண்கிற
பகத்தறிகிற
நுட்ப வேறுபாட்டறிவுடைய
அறிவுக்கூர்மையுள்ள.
discernment
பகுத்தறிதல்
. அறிவுக்கூர்மை
உற்றறிவு
ஆய்வுணர்வு
நுண்ணோக்கு
நுழைபுல உணர்வு
.
discerptible
தனியே கொய்துவிடக்கூடிய
பிரித்தெடுக்கப்படத்தக்க
பிரித்தாலழியக்கூடாத ஒருமைப்பாடு இல்லாத.
discerption
வேறாகுமபடி கொய்தல்
துண்டித்தல்
வேறாக்கப்பட்ட துண்டு
discharge
கப்பல் சுமையிறக்கம்
வெடிதீர்வு
மின் கலத்திலிருந்து மின்போக்கு
செறிவு தளர்ப்பு
நீர்க்கசிவு
வெளியேற்றம்
பொறப்பு நிறைவேற்றம்
கடமை நிறைவேற்றம்
செயல் முடிப்பு
குற்றத்தினின்றம் தவிர்ப்பு
சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு
படைத்துறைவிடுவிப்பு
வேலையிலிருந்து நீக்கம
கல்ன் தீர்ப்பு
கட்டண மளிப்பு
வலிவழங்கீடு
விலக்கச் சான்றிதழ்
விடுவிப்பு உரிமைச்சீட்டு
கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று
சாயம் போக்கும் முறை
சாயம் போக்கு கூறு
(வினை) சுமையிறக்கு
பளுக்குறை
பளு எடுத்துவிடு
வெடிதீர்
மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று
செறிவு தளர்த்து
நீர்வெளியேற்று
பிலிற்று
கசியச்செய்.
கொண்டுசென்று கொட்டு
அனுப்பு
வெளியேற்று
பொறுப்பு நிறைவேற்று
கடமை ஆற்று செயலாற்று
செயல் முடித்துவிடு
குற்றத்தினின்றும் தவிர்ப்பளி
சிறையினின்றும் விடுவி
படைத் துறையினின்றும் தவிர்ப்பளி
சிறையினின்றும் விடுவி
படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி
வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர்
கொடுத்துத்தீர்
கணக்கச் சரிவர ஒப்புவி
கணக்குச் சரிவர ஒப்புவி
கணக்கச் சரிகட்டிக்காட்டு
காரணங்கூறி விளக்கமளி
பங்கிட்டளி
வெளியிடு
புறஞ்செல்லவிடு
சரக்கு வகையில் இறக்கப்பெறு
செறிவு தளர்வுறு
ஒழுகு
புறஞ்செல்
சாயமகற்று
துணியின் சாயம்போக்கு
(சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
discharge
வெளிப்போக்கு
discharge
(ELECTRIC) மின்னிறக்கம்
discharge
வெளியேற்று
வெளிவரச்செய்தல்
discharge channel
விடுகால்வாய்
discharge column
விடுதண்டு
discharge efficiency
பாய்வுத்திறன்
discharge flange
விடுசேர்த்தகடு
discharge nozzle
விடுகுழாய் மூக்கு
discharge pressure
விடு அழுத்தம்
discharger
மன் ஆற்றலை வெளிச்செலுத்துதற்கான அமைவு.
disciplinarian
கண்டிப்பாளர்.
கண்டிப்பான ஒழுங்கினைக் கடைப்பிடிக்கச் செய்பவர்.
disciplinary
ஒழுங்கு சார்ந்த
நெறிமுறை வளர்க்கிற
உளப் பயிற்சியின் இயல்புள்ள.
discipline
கட்டுப்பாடு
ஒழுங்குமுறை
கண்டிப்பு
ஒழுங்காட்சி
விதிமுறைப்பயிற்சி
உளப்பயிற்சி
ஒழுக்கப் பயிற்சி
கடும் பயிற்சி
கடும்பயிற்சிதரும் துன்பம்
தண்டிப்பு
தண்டனைக்கருவி
தன்னொறுப்பு
கடுநோன்பு
தன்னொறுப்புக் கருவி
திருக்கோயில் நடவடிக்கை
ஒழுங்குமுறை
பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல்
(வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா
அடக்கியாள். கட்டுப்படுத்து
விதிமுறைப் பயிற்சியளி
ஒழுங்கமுறை படிய வை
கண்டிப்புடன் பயிற்றுவி
தண்டி
பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு
கண்டித்து ஒறு
கடுநோன்புக்கு உட்படுத்து.
discipline
ஒழுங்குமுறை
(விதிகளுக்குப் பணிந்து நடக்கும்) கட்டுப்பாடு
discipline
கட்டுப்பாடு
(-ஆக, -ஆன) வரம்பை மீறாத ஒழுங்கு
discipline
ஒழுக்கம்
(-ஆன) (தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில்கொண்டு) தனிமனிதன் கடைப்பிடிக்கும் நெறி
disclaim
மறுதி
தெரியாதென்று கைவிரி
ஏற்றுக்கொள்ள மறு
சட்டப்படியான உரிமையைக் கைதுற
ஒப்புதலளிக்க மறுத்துவிடு
பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு
தள்ளுபடி செய்
கைவிடு
disclaimer
மறுப்பு
உரிமை கைதுறப்பு
தெரியாதென்ற கூற்று.
disclaimer
உரிமைத் துறப்பு
உரிமைத் துறப்பு
disclaimer
மறுதலிப்பு
disclaimer
உரிமைத் துறப்பு
disclamation
மறுதலித்தல்
தொடர்பு மறுப்பு
கை துறப்பு.
disclose
திறந்துகாட்டல்
(வினை) திறந்துகாட்டு
வெளிப்படுத்து
வெளியிடு
தெரிவி.
disclose
வெளியாக்கு
வெளிப்படுத்துதல்
disclosure
வெளிப்படுத்துதல்
வெளிப்படுத்தப்பட்ட பொருள்
கண்டு விளக்கப்பட்ட செய்தி
தெரிவிக்கப்பட்ட செய்தி
மறை வெளியீடு.
discobolus
பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர்
திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை.
discoid, discoidal
தட்டு வடிவுள்ள(தாவ) மலர்களின் ஓரம் நீங்கலரான கொண்டை சார்ந்த.
discoloration
நிறம் வேறாக்குதல்.
discoloration
நிறத்திரிபு
discolour
நிறம் வேறாக்கு ஷ
நிறங்கெடு
கறைப்படுத்து
தோற்றம் மாறச்செய்
உருவழி
நிறம வேறாகு.
கறைப்படு.
discolouration
நிறம் வேறாக்கல்
கறைப்பட்ட நிலை.
discomfit
சண்டையில் தோல்வியுறச்செய்
குறுக்கிட்டுக் கெடு
மன உலைவுண்டாக்கு.
discomfiture
தோல்வி
எண்ணக்குலைவு
ஏமாற்றம்
discomfort
உடல்நலமின்மை
மன உலைவு
வாழ்க்கை நலக்குறைவு
(வினை)மன உலைவுறச்செய்
வசதியிழக்கச்செய்.
discommode
வாய்ப்புக்கேடு உண்டு பண்ணு
இடுக்கட்படுத்து.
discommon
பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு
(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
discommons
பல்கலைக்கழக மாணவரைப் பிறருடன் தொடர்புகொள்ளாமல் விலக்க
பிறரைப் பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புகொள்ளாமல் தடு.
discompo;sure
மனவமைதிக் கேடு.
discompose
மனவமைதியைக் குலை
குழப்பு
கலக்கு
சீர்குலை
ஒழுங்கு குலை.
disconcert
அலங்கோலப்படுத்து
கெடு
குலை
மனவுறுதி இழக்கப்பண்ணு
குழப்பு
கலக்கு.