5,249 words starting with D
· page 63 of 105
English Word
Tamil Meaning
disconformity
ஒவ்வாமை
disconnect
இணைப்பைப் பிரி
கழற்றிவிடு
பிரித்து வேறாக்க.
disconnected
பிரிக்கப்பட்ட
கழற்றபட்ட
பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற
இணைவுப் பொருத்தமில்லாத.
disconnecton, disconnexion
கழற்றல்
பெயர்த்தெடுத்தல்
இணைவு முறிவு
தொடர்பின்மை.
disconsolate
ஆற்றவொண்ணாத
துயர்மிக்க
திக்கற்ற.
discontent
மனநிறைவின்மை.
மனக்குறை
அதிருப்திமிக்க
மனஅமைதி இழந்த.
discontented
மனநிறைவற்ற
அதிருப்திமிக்க
மன அமைதி இழந்த.
discontiguous
ஒட்டணிமையாயிராத
அடுத்து அமையாத.
discontinuance, discontinuation
தொடர்பு அற்றப்போதல்
நின்றுபோதல்.
discontinue
தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு
நிறத்திவிடு
முடிவுவக்கக் கொண்டு வா
விட்டொழி
தவிர்
இடையே நின்றுவிடு.
discontinuity
தொடர்பின்மை
discontinuity
தொடர்ச்சியின்மை
discontinuous
தொடர்ச்சியாயிராத
இடையிடைவட்ட
இடையீடகளையுடைய
இடையிடைத் தடைப்பட்ட
வவட்டுவவட்டு நிகழ்கிற
. பிளவுற்ற
பிரிவுற்ற.
discontinuous variable
தொடர்ச்சியற்ற மாறி
discord
ஒவ்வாமை
உடன்பாடின்மை
முரண்பாடு
மாறபாடு
பூசல்
பிணக்கு
கடுமையான ஒலி
இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை
முரணிசை ஓசை
திடீர் இசைமுரண்.
discordance of dip
சாய்வு இசைவின்மை
discordance of strike
இடைஇசைவின்மை
discordant
உடன்பாடற்ற
ஒத்திசைவில்லாத
ஒன்றுக்கொன்றொவ்வாத
முரண்படுகிற
கரகரப்பொலியுள்ள
இசைமுறிவான.
discordant
இசைவில்லாத
இசைவற்ற
discount
கழிவு
முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு
கழிமானம்.
முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு
முகப்பு மதிப்புக்குக் குறைவாக
வேண்டப்படாத
மிகையான
. மதிப்புக் குறைந்த.
discount
தள்ளுபடி
(பொருள்களின் விற்பனைகுறித்து வருகையில்) (குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும்) சலுகை
discount-broker
வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
discountenanse
முகங்கொடுத்துப் பேசாதிருத்தல்
பறக்கணிப்பு
ஒப்புக்கொள்ள மறுத்தல்
(வினை) முகம் மறு
முகத்திலடி
ஊக்கங்கெடு
உடன்பாடின்மையைக் காட்டு
வெட்கமடையச் செய்.
discourage
ஊக்கங்கெடு
தன்னம்பிக்கை இழக்கச் செய்
மனத்தளர்வுண்டாக்கு
பின்வாங்கச்செய்
தடை செய்
முப்ம் மறு.
discouragement
ஊக்கங்கெடுத்தல்
நம்பிக்கையிழக்கச் செய்தல்
வாட்டம்
சோர்வு.
discouraging
மனவுறுதியிழக்கப் பண்ணுதல்
(பெயரடை) சோர்வடையச் செய்கிற.
discourse
பேசு
சொல்லாடு
ஒரு பொருளைப்பற்றிப் பேசு
ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது
வாதாடு
இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு
உருப்படுத்திக் காட்டு.
discourse
பேச்சு
உரையாடல்
பேருரை
ஆராய்ச்சிக் கட்டுரை
சமயவுரை
போதனையுரை
ஆய்திறம்.
discourteous
நடைநயமில்லாத
பண்புக்குறைவான
முரட்டுத்தனமான
அவமரியாதையான.
discourtesy
அவமதிப்பு.
discover
கண்டுபிடி
கண்டுணர்
வெளிப்படுத்திக் காட்டு
திறந்துவை
திறந்துகாண்பி
பலரறியக் காட்டு
வெளிப்படுத்து
தெரியப்படுத்து.
discover
கண்டுபிடி
(புதிய பொருள், கொள்கை முதலியவற்றை) உருவாக்குதல்(இதுவரை அறியப்படாது இருந்த ஒன்றை) வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவருதல்
discoverer
மணமாகாத கன்னியமான
கைம் பெண்ணாயிருக்கிற.
discovery
கண்டுபிடித்தல்
கண்டுபிடிப்பு
கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
வெளிப்படுத்துதல்
தெரியப்படுத்துதல்
தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல்
கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
discovery
கண்டுபிடிப்பு
புதிதாக உருவாக்கப்பட்டது
discrder
சீர்க்குலைவு
ஒழுங்கற்ற நிலை
குழப்பம்
அமைதிக்பேடு
கொந்தளிப்பு
உல்ல்நிலைக்கோளாறு
நோய்
(வினை) ஒழுங்குகெடு
அமைதிகுலை
சமநிலை கெடு
குழப்பு கோளாறு உண்டாக்கு
தொந்தரவு செய்.
discredit
கெட்டபெயர்
நற்பெயருக்குக் கேடு
கறை
கெட்ட
பெயருக்குக் காரணமான செய்தி
நாணயக்கேடு
வாணிக மதிப்புக்கேடு
நம்பிக்கைக்கேடு
. ஐயப்பாடு (வினை) நம்ப மறு
அவநம்பிக்கை தெரிவி
நாணயம் கெடு
நற்பெயர் கெடு
இகழ்ச்சி உண்டுபண்ணு.
discreditable
நம்பமுடியாத
மதிக்கத்தகாத
மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
discreet
முன் விழிப்புடைய
கூரிய நோக்குடைய
காலமறிந்து செயலாற்றுகிற
வேண்டாதபோது பேசாத.
discreet
ஏதேனும்
discrepancy
முன்பின் இசைவின்மை
முரண்பாடு.
discrepant
முன்னுக்குப்பின் முரணுகிற
ஒப்பிசைவற்ற
discrete
தனியான
வேறான தொடர்சிசயற்ற
வெவ்வேறு பாகங்களைக் கொண்ட
(மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
discrete
பிரிநிலை/தனி
தனித்தனி
discrete
தனித்த
தொடர்ச்சியற்ற
discrete (particle)
தனித்துணிக்கை
discrete component
பிரிநிலை உறுப்பு/உதிரி உறுப்பு
discrete components
தனித்தனி பொருள்கூறுகள்
discrete variables
தனித்தமாறிகள்
தொடர்ச்சியற்ற மாறிகள்
discretion
தன்விருப்புரிமை
பொருந்துமாறு அறிதல் உசிதம்.