iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 64 of 105

discretion விவேகம் (-ஆக, -ஆன) நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு
discretionary access control சுயவிருப்புப் பெறுவழி கட்டுப்பாடு தன்விருப்ப அணுகுக் கட்டுப்பாடு
discretive பிரிக்கிற வெவ்வேறாக்குகிற பிரிநிலையான.
discriminate வேறுபாடு கண்டறி வேறுபடுத்து உவ்ர் தனிச்சிறப்புக் காண் மற்றவற்றிலிருந்து தேர்ந்தெடு கூர்ந்து வேறுபாடு உவ்ர் ஒரங்காட்டு ஒருசார்பாயிரு.
discriminate கண்டுகொள் இனம் தெரிதல்
discriminating வேறுபாடு காண்கிற திரித்துணர்வுடைய கூரறிவுடைய நுழைபுலம் வாய்ந்த வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
discrimination ஏற்றத்தாழ்வு (மனிதரிடையே அல்லது சமுதாயத்தின் படிநிலைகளில் பிரிக்கப்படும்) தர வேறுபாடு
discrimination (against) ஓரவஞ்சகம்/ஓரவஞ்சனை ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் (வெளிப்படையான) புறக்கணிப்பு
discriminative வேறுபாடு குறிக்கிற சிறப்பியலபாயமைந்த வேறுபாடு காட்டுகிற.
discrown முடியிழக்கச்செய் அரச பதவியிலிருந்து விலக்கு.
discursive மேலோட்டமான தாவித்தாவிச் செல்கிற தொடர்ச்சியற்ற இங்கொன்றம் அங்கொன்றமான சுற்றி வளைத்துச் செல்கிற மற்றொன்று விரிக்கிற வாதமுறையான ஆய்வு முறையான.
discus கனமான திகிரிவட்டம் சக்கரப்படை.
discuss ஆய்வுரை விவாதம் செய் வாதாடு வாதிட்டு ஆராய் (பே-வ)உணவு-இன்தேறல் முதலியவற்றைமகிழ்ச்சியோடு உட்கொள்.
discuss சந்தித்துப் பேசு
discuss கலந்தாராய்
discussion ஆய்வுரை விவாதம் கலந்தாராய்ச்சி செய்தல் மகிழ்ச்சியோடு உணவு உட்கொள்ளுதல் அறுவை மருத்துவத்திற் கட்டியை உடைத்தல்.
discussion கலந்தாய்வு
discussion கலந்துரையாடல் (ஏதேனும் ஒரு பொருள்குறித்து) ஒன்றுகூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்
disdain ஏளன இகழ்ச்சி ஆணவப் புறக்கணிப்பு (வினை) ஏளனமாகக் கருது வெறுத்தொதுக்கு ஆணவத்துடன் அவமதி.
disease நோய பிணி நோக்காட்டின் காரணம் செடியினத்தின் நோய். மனத்தின் சீரழிந்த நிலை ஒழுக்கத்தின் சீர்குலைவு.
disease நோய்
disease சீக்கு நோய்
disease பிணி நோய்
disease வியாதி நோய்
disease cycle நோய்ச்சுழற்சி
disease escape நோய்த்தப்புகை நோயிலிருந்து தப்புதல்
disease forecasting நோய் முன்னறிவிப்பு
disease index நோய்க்குறியீட்டு எண் நோய்க்குறியீட்டு எண்
disease intensity நோய்க்கடுமை
disease resistance நோய் எதிர்ப்புத் திறன்
disease resistant நோயெதிர்க்கின்ற
disease susceptibility நோய்தாக்குதன்மை
disease symptoms நோயின் அறிகுறிகள்
disease, pest நோய்
diseased நோய்ப்பட்ட பிணியினாற் பீடிக்கபட்ட கோளாறுற்ற சீரழிந்த.
diseased நோயுளி
disembark கப்பலிலிருந்து கரையில் இறங்கு கரையில் இறங்கு.
disembarrass தொல்லைகளிலிருந்து விடுதலை செய் கலக்கம் நீக்கு விடுவி சிக்கலகற்று.
disembody ஆவியுருவை உடலினின்றும் அகற்று உடலினின்றும்பிரி பருப்பொருளினின்றும் விடுவி படையினைக் கலை.
disembogue ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய் ஊற்று பொழி பேச்சு முதலியவற்றைக் கொட்டு மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு.
disembosom நெஞ்சில் உள்ளதை வெளியிடு மனச்சுமை இறக்கு மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி.
disembowel குடலைப்பிடுங்க குடல் பிதுங்கம்படி கிழி உட்பிளந்து வெளிப்படுத்து
disembroil சிக்கலிலிருந்து விடுவி குழப்பந்தௌிவி.
disenchant மயக்கமகற்று மருள்நீக்கு.
disencumber வில்லங்கம் நீக்கு சுமையிறக்கு .
disendow திருக்கோயில் மானியங்களைப் பறி.
disenfranchise வாக்குரிமையைப் பறி
disengage முட்டுமாற்று வாட்போரில் எதிரியினுடைய வாளின் ஒரு பக்கத்திலிருந்து வாளின் முனையை மறுபக்கத்துக்கு மாற்றிக்கொள்ளும் முறை (வினை) பிடிதளர்த்திவிடு பிடிப்பு அகற்று தொடர்பு விடுவி ஈடுபாடு நீக்கு சிக்கறுத்துவிடு கட்டறுத்துவிடு விடுதலை செய் கழலு விலகிவந்துவிடு.
disengage விடுபடு (ஒட்டிய அல்லது பிடித்திருக்கும் நிலையிலிருந்து) பிரிதல்
disengaged வவடுவிக்கப்பட்ட பிடி அகற்றப்பெற்ற ஈடுபாடுகளினின்று விடுபட்ட வேறு ஈடுபாடற்ற ஓய்வுடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together