iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 65 of 105

disengagement விடுவித்தல் விடுவிப்பு இணைபிரிப்பு தொடர்பு நீக்கம் கட்டுநீக்கம் பற்றின்மை ஈடுபாடற்ற நிலை வில்லங்கமின்மை செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை இயல்பான எளிய நடைமுறை மண உறுதிக் கலைப்பு முட்டுமாற்று வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
disentangle சிக்கலற்று சிக்கல் நிலையினின்றும் விடுவி குழப்பம் தௌியவை.
disenthral, disenthrall அடிமைத்தனத்தினின்றும் விடுவி.
disentomb கல்லறையினின்றும் வெளியே எடு தோண்டியெடு புத்தாய்வு செய்து கண்டுபிடி.
disentwine முறுக்கவிழ் சுற்றவிழ்.
disequilibrium சமநிலையின்மை சரிநிலையிழப்பு நிலையில்லாம.
disestablish அமைப்பினைக் குலைவுசெய் திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
disetert, dissertate விளக்கவுரையாற்று ஆய்வுரை நிகழ்த்து கழறு.
diseur தனியுரைகளையும் பாடல்களையும் பாடி மக்களை மகிழ்விக்கும் பாடற்கலைஞர்.
disfavour தயவின்மை வெறுப்பு ஒவ்வாமை வெறுக்கப்படுதல் (வினை) வெறுத்து நோக்கு வெறுப்புடன் நடத்து பாசம் தவிர் ஒத்துக்கொள்ள மறு எதிர்ப்புக் காட்டு.
disfeature உருக்குலை விகாரப்படுத்து.
disfigure அழகைக்கெடு உருக்குலை அருவருப்பாக்கு கறைப்படுத்து.
disforest காடு அழி காடு பற்றிய சட்டங்கள் செயற்படுதலினின்றும் விடுவி.
disfranchise குடிமையுரிமைகளைப் பறி தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி.
disfrock திருக்கோயில் அதிகாரியின் உடைமையும் நிலையையும் பறி.
disgorge வாந்தியெடு கக்கு பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு.
disgrace தயவிழப்பு வெறுப்பிகழ்வு பதவியிலிருந்து வீழ்ச்சி இகழ் வெட்கக்கேடு இகழ் உண்டுபண்ணும் செயல் வீழ்சித செய்தி பழிகேடர் வெறுப்புக்குறியஹ்ர் பழி வீழ்ச்சிதரும் செய்தி பழிகேடர் வெறுப்புக்குரியவர்
disgrace மானபங்கம் மதிப்புக்கும் கௌரவத்துக்கும் ஏற்படும் குறைவு/(பெண்ணின்) மானக் குலைவு
disgrace வெட்கக்கேடு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை
disgrace ful அவமானம் விளைவிக்கிற அவமதிப்புத் தருகிற வெட்கக்கேடான பழிப்புக்கிடமான.
disgruntled மனக்குறை மிகுதியுடைய உளநிறைவில்லாத மனச்சோர்வுடைய வாட்டமிக்க.
disguest அருவருப்பு கடுவெறுப்பு குமட்டல் சீற்றம் (வினை) வெறுப்புணர்ச்சி தூண்டு அருவருப்படையச்செய் சீற்றங்கொள்ளச் செய் குமட்டுதல் உண்டாக்கு.
disguise மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு . ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
disgust அருவருப்பு (அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்பு
disgustful வெறுப்பைத் தூண்டுகிற அருவருப்பைத் தூண்டுகிற வெறுப்புக்குரிய.
dish வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
dish antenna அலைக்கும்பா
dish, basin கிண்ணம்
dishabilitate தகுதியற்றதாகச் செய் உரிமையகற்று இழிவுபடுத்து கறைப்படுத்து.
dishabille கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு அரைகுறை உடைநிலை புற ஆடை அகற்றிய நிலை.
dishabituate படிந்துவிடட வழக்கத்திலிருந்து விடுவி.
disharm;orize பொருத்தமற்றதாக்கு முரண்பாடாகு.
disharmony ஒவ்வாத தன்மை ஒற்றுமைக்கேடு.
dishearten ஊக்கம் கெடு சோர்வூட்டு.
dished plate கிண்ணத்தகடு
disherison மரபுச் சொத்துரிமை இல்லாமற் செய்தல்.
dishevelled தலைமுடி வகையில் பரட்டையான கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற விரிகோலமான பம்பைத் தலையுடைய ஒழுங்கற்ற திரைதத சுருக்கங்கள் கொண்ட திருந்தாத் தோற்றமுடைய பண்படாத.
dishing கிண்ணத்திடல்
dishonest person அயோக்கியன் நேர்மையும் நாணயமும் இல்லாதவன்
dishonest person உலுத்தன் நியாயமாக நடந்துகொள்ளாதவன்
dishonest person கயவன் கீழ்த்தரமான அல்லது தீய குணமுடையவன்
dishonour மானக்கேடு அவமதிப்பு இகழ்ச்சி இழிதகைமை இகழ்ச்சிக்குரிய செய்தி பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு (வினை) அவமதிப்புச்செய் இகழ் கற்பழி பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
dishonour அவமானம் மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை
dishonourable மதிப்புக்கேடான இகழ்ச்சிக்குரிய றகேடான கீழ்த்தளமான இழிந்த.
dishorn கொம்புகளை நீக்கு கொம்புகளைக் கவர்.
dishouse வீடற்றவராக்கு.
disillusion மருட்சி நீக்கம் தெருட்சி தேற்றம் (வினை) மயக்கத்திலிருந்து தௌிவி தெருட்டு.
disillusionaize மயக்கத்திலிருந்து விடுவி மசி தௌிவி மாயையிலிருந்து மீட்பி.
disillusioned மாயையிலிருந்து மீண்ட மயக்கந்தௌிந்த அறிவுத் தௌிவுடைய பொது நம்பிக்கைகளிலிருந்து தௌிவி தெருட்டு.
disincentive பின்வாங்கச் செய்கிற ஒன்று ஊக்கக்கேடு தடை முயற்சி செய்வதற்கத் தடை (பெயரடை) பின்வாங்கச் செய்கிற ஊக்கம் கெடுக்கிற தடையான.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together