5,249 words starting with D
· page 66 of 105
English Word
Tamil Meaning
disinclination
மனமில்லாமை
விருப்பமில்லாமை.
disincline
விருப்பமில்லாமற் செய்
வெறுப்பு உண்டாகும்படி தூண்டு.
disinclined
மனமில்லாத
விருப்பமில்லாத
வெறுப்புள்ள.
disincorporarte
கூட்டவை கலை
கூட்டுக்குழு உரிமைகளில்லாதாக்கு.
disinfectant
நோய்த் தொற்றுமுறி
நுண்மக்கொல்லி
தொற்றுநீக்கி
disinfectant
தொற்றுநீக்கி
disinfection
நோய்த் தொற்று தடைக்காப்பு
தொற்றுநோய் நீக்கி
தொற்றுநீக்குகை
தொற்றுநோய்க் கிருமிக்கொல்லி
disintegrate
ஆக்கக் கூறுகளாகப் பிரி
கூட்டழி
சிதை கூறுகூறாக்க
கூட்டழிவுறு
சிதைவுறு.
disintegration
பிரிந்தழிதல்
disintegration
தொகைபிரிதல்
disintegration
சிதைத்தல்
disintegration test
தொகைபிரிசோதனை
disintegrator
நொறுக்கிப் பொடிசெய்யும் பொறி.
disinterest
தன்னலமற்ற தன்மை
குறைபாடு
குறை
அக்கறையற்ற தன்மை
(வினை) தனி நலம் அகற்று.
disinterested
தன்னலமற்ற
தனிநலச் சார்பற்ற
அக்கறை கொள்ளாத
ஒரு சார்பற்ற
நடுநிலையான
தாராள நோக்குடைய.
disinvestment
வெளிநாட்டு முதலீட்டுச் சேமங்களின் மீட்பு.
disjecta membra
உடைந்த பகுதிகள்
துண்டுத் துணுக்குகள்.
disjoin
தனித்தனியாகப் பிரி
இணைப்பகற்று.
disjoint
இணைப்பொழுங்கு குலை
இயலமைதி குலை
இயைபு கெடு
பொருத்தமற்றதாக்கு
ஏறுமாறாக்ககு
இணைப்புப் பிரி
துண்டுதுண்டாக்கு.
disjointed
இயைபற்ற
பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற
இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத
தாறுமாறான.
disjunction
இயைபறுத்தல்
பிரித்தல்
இயைபின்மை பிரிநிலை.
disjunction
பிரிநிறை
disjunctive
பிரிநிலை இடைச்சொல்
(அள) பிரிநிலை இளைவாசம்
(பெயரடை) பிரிவுறுகிற
தனித்தனியான
(இலக்) பிரிநிலை இணைவான
பொருள்பிரித்துச் சொல் இணைக்கிற
(அள) இரண்டில் ஒன்று தேர்வுக்குரிய.
disk
வட்டு
disk
வட்டில்
disk
வட்டு
வட்டு
disk access time
வட்டு நுழைவு நேரம்
வட்டு அணுகு நேரம்
disk buffer
வட்டு இடையகம்
வட்டு இடையகம்
disk cache
விரைவேக வட்டு
வட்டு இடைமாற்றகம்
disk capacity
வட்டுக் கொள்ளளவு
வட்டுக் கொள்திறன்
disk cartridge
வட்டுப் பொதியுறை
வட்டுப் பொதியுறை
disk change
வட்டு மாற்று
வட்டு மாற்று
disk change sensor
வட்டு மாற்று உணரி
வட்டு மாற்று உணரி
disk cleanup
வட்டு செம்மைசெய்
disk compact
இறுகு வட்டு
குறுவட்டு
disk controller
வட்டுக் கட்டுப்பாட்டாளர்
வட்டுக் கட்டுப்படுத்தி
disk controller card
வட்டு கட்டுப்பாட்டு அட்டை
வட்டு கட்டுப்படுத்தி அட்டை
disk copying
வட்டுப் படிஎடுப்பு
வட்டு நகலெடுத்தல்
disk crash
வட்டு கேடு
வட்டு முறிவு
disk drive
வட்டு இயக்கி
வட்டு இயக்ககம்
disk drive
வட்டு இயக்ககம்
disk drive controller
வட்டுச் செலுத்துக் கட்டுப்பாட்டாளர்
வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி
disk drive floppy
நெகிழ் வட்டுச் செலுத்தி
நெகிழ்வட்டு இயக்ககம்
disk duplication
வட்டு நகலாக்கம்
வட்டு நகலாக்கம்
disk envelope
வட்டு உறை
வட்டு உறை
disk file
வட்டுக் கோப்பு
வட்டுக் கோப்பு
disk hard
வன் வட்டு
நிலை வட்டு
disk jacket
வட்டுப் பொதியுறை
வட்டுப் பொருத்திடம்
disk library
வட்டு நூலகம்
வட்டு நூலகம்
disk magnetic
கலத்தட்டு
காந்த வட்டு