iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 67 of 105

disk memory வட்டு நினைவகம் வட்டு நினைவகம்
disk mirroring வட்டுப் பிரதிபிம்பப்படுத்தல் வட்டுப் பிம்பமாக்கம்
disk operating system வட்டுச் செயற்படுத்து முறைமை வட்டு இயக்க முறைமை
disk pack வட்டு அடுக்கு வட்டுத் தொகுதி
disk partition வட்டுப் பிரிவினை வட்டுப் பிரிவிணை
disk sector வட்டுத் துண்டம் வட்டுப் பிரிவு
disk server வட்டு வழங்கி வட்டு வழங்கன்
disk storage வட்டுக் தேக்ககம்/களஞ்சியம் வட்டுச் சேமிப்பகம்
disk unit enclosure வட்டு அலகு உறை வட்டக உறை
disk-floret, disk-flower காம்பில்லாத மலர்க்கொத்திற் புழைவடிவான உள்மலர்.
disk-harrow, disk-plough சாய்வான வட்டத் தகடுகளுள்ள இயந்திரக் கலப்பை.
disk-track info வட்டு/தடம் தகவல்
diskette சிறுவட்டு/செருகுவட்டு சிறுவட்டு
diskette tray சிறுவட்டுத் தட்டம் சிறுவட்டுத் தட்டு
dislike விருப்பின்மை வெறுப்பு (வினை) வெறு வெறுப்பு கொள் அருவருப்புறு.
dislike வெறுப்பு விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வு
dislocate இடம்பெயர் இணைப்பொழுங்கு குலை இயைபுக் கேடு உண்டுபண்ணு சுளுக்கு உண்டுபண்ணு குணக்கு ஏற்படுத்து இணைவறு துண்டு துண்டாக்கு (மண்) தொடர்பற்றதாக்கு.
dislocation இடப்பெயர்வு அமைதி குலைவு திட்ட ச் சீர்க்குலைவு போக்கவரவுக் குழப்பம் நழுவியமூட்டு இடப்பெயர்வுற்ற கணு.
dislocations விலகல்
dislodge இடம் பெயரச் செய் குடி பெயரச்செய் பாதுகாப்பிடத்திலிருந்து துரத்து விலகிச்செல் போய்விடு.
disloyal மெய்ப்பற்றற்ற உண்மை ஈடுபாடற்ற விசுவாசமற்ற பற்றுமாறிய அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய நட்பில் உறுதியில்லாத மெய்ப்பிடிமானமில்லாத பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.
dislozierte reflection திரிபுத்தெறிப்பு
dismal சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
dismals கிளர்ச்சியற்ற நிலை துயரார்ந்த நிலை.
dismantle மேலுறை நீக்கு போர்வை அகற்று கோட்டையின் அரண்காப்பழி கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு துணைக்கலங்களை அப்புறப்படுத்து துணையுறுப்புக்களைப் பிரித்தெடு தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு சின்னா பின்னமாக்கு இடித்து வீழ்த்து.
dismast கப்பலிற் பாய்மரம் அகற்ற.
dismay கலக்கம் திகில் மனக்குழப்பம் கிலி ஊக்கமிழப்பு அச்சத்தினால் வலிமையும் தைரியமும் இழத்தல் (வினை) கிலியூட்டு திடுக்கிடச்செய் மலைக்கச்செய் ஊக்கம் கெடு.
dismay மிரட்சி பயம் நிறைந்த கலக்கம்
dismember உறுப்புவெட்டி நீக்கு இணைவறு உறுப்புறுப்பாகப் பிரித்தெடு தனித்தனி பிரி பேரரசினைச் சிதறச்செய் நாட்டைத் துண்டாடு.
dismember துண்டாடு (ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றைச் சிறுசிறு பிரிவுகளாக) பிரித்தல்(ஒற்றுமைக் குலைவு உண்டாகும்படி) சிதறடித்தல்
dismembered உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட.
dismembered disintegration உருச்சிதைந்த உடைதல்
dismembered drainage உருச்சிதைந்த வடுகால் துண்டுக்கப்பட்ட வடுகால்
dismiss களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு (வினை) நீக்க வேலையிலிருந்து விலக்கு தொலைவில் அனுப்பு அப்புறப்படுத்து போகவிடு விடுவி மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி துற கைநெகிழவிடு மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய் வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு.
dismiss கல்தா (அவமானப்படத் தக்க வகையில்) வெளியேற்றம்
dismissal அகற்றுதல் பதவி நீக்கம் கலைப்பு.
dismissal பணிநீக்கம் (அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் ஊழியரை) பணியிலிருந்து விலக்குதல்
dismount குதிரைமீதிருந்து இறங்குதல் (வினை) குதிரையிலிருந்து இறங்கு குதிரையிலிருந்து இறக்க குதிரை மேலிருந்து வீழ்த்து குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு ஊர்தியிலிருந்து இறங்கு ஊர்தியிலிருந்து இறக்க . சரக்கைக் கீழே இறக்கு பீரங்கி முதலியவற்றை இறக்கு பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
disobedience பணியாமை கீழ்படிதலின்மை தலைமை மீறுகை சட்டமீறுதல் ஆணைகடத்தல்.
disobedient கீழ்ப்படிய மறுக்கின்ற அதிகாரம் மீறுகின்ற கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற.
disobey கீழ்படிய மறு அதிகாரம் மீறு கீழ்ப்படியாமல் அசட்டைசெய் கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு சட்டத்தை உதறித்தள்ளு ஆணைமறு.
disoblige கடப்பாட்டிலிருந்து விடுவி விருப்பத்தை மதிக்கத் தவறு கோரிக்கை மறு உதவி மறு உணர்ச்சி புண்படச்செய்.
disoblighing உதவ மறுக்கிற விருப்பத்தைக் கவனிப்பதில் அக்கறையில்லாத ஒத்துணர்ந்து செயலாற்றாத அன்பில்லாதம அன்பாதரவற்ற.
disorder சீர்குலைவு
disorder சீர்கேடு ஒழுங்கு குலைந்த நிலைமை
disordered ஒழுங்கு குலைந்த குழம்பிய மூளைதிரிந்த அறிவு திறம்பிய.
disorderly ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
disorderly state கந்தரகோளம் ஒழுங்கில்லாத நிலை
disorganize ஒழுங்குமுறையைக் கெடு தாறமாறாக்கு உயிரியல் கூட்டுச் சிதை.
disorient, disorientate திருக்கோயில் முதலியவற்றை நேர்கிழக்குமுகமாயிராமல் மாற்று திசை குழப்பு திசை தெரியாமற் செய்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together