iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 68 of 105

disown தனதன்றெனக் கூறி கூறு மறு தனதல்ல எனக் கைவிடு ஏற்க மறு மறுதலி கைதுற கைவிடு.
disparage இழித்துரை பழித்துரை இகழ் மதிப்புத் தாழ்த்து இழிவேற்று கீழானவற்றடன் ஒப்பிட்டு மதிப்புக் குறைவுபடுத்து.
disparate மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய தொடர்புபடுத்தத் தகாத முற்றிலும் வேறான வகைவேறுபட்ட.
disparates முற்றிலும் வேறுபட்டவர்கள் ஒவ்வாப் பொருள்கள்.
disparity எற்றத்தாழ்வு ஒவ்வாமை ஒப்பிசைவின்மை ஒட்டா வேறுபாடு.
dispark பூங்கா நிலத்தை வேறுவழியிற் பயன்படுத்து பூங்காவியல் கெடுத்துத் திறந்த வெளியாக்கு பூங்காவிலிருந்து அப்புறப்படுத்து.
dispart இலக்கலகு பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு இலக்கலகு வரை இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து வேறுவேறு திசையிற் பிரிந்துசெல் ஈவித்துக்கொடு பாத்தீடு செய் வேறாகப் பிரி பிரிந்து செல்.
dispassionate உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
dispatch விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
dispatch பணிதேர்வு/அனுப்புதல் அனுப்புகை
dispatch-boat தீர்வேடுகளைக் கொண்டு செல்லும் கலம்.
dispatch-box முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி.
dispatch-rider விரைந்து குதிரையிலோ விசைமிதியிலோ கடிதங்களைக் கொண்டு செல்பவர்.
dispatches அரசியல் நடவடிக்கைத் தாள்கள் படைத்துறை நடைமுறை ஏடுகள்.
dispatching priority பணி முன்னுரிமை அனுப்பு முன்னுரிமை
dispel துரத்து சிதற வை மறையச் செய் சிதறு கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துபோ.
dispel போக்கு இல்லாமல்செய்தல்
dispensable இன்றியமையத்தக்க கட்டாயத் தேவையில்லாத சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
dispensary மருந்தகம் மருத்துவ அறக்கூடம் வழங்கமிடம் மருத்துவச்சாலையில் தங்காத நோயாளிகளக்கு மருந்தளிக்கும் பகுதி மருந்து விற்கப்படுமிடம்
dispensary மருந்தகம் தனிப்பட்ட முறையில் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவதற்காக மருத்துவர் ஏற்படுத்திக்கொண்ட இடம்
dispensation பாத்தீடு பங்கிட்டு வழங்குதல். வகைமை வகுத்தமைவாட்சி இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி அருளாட்சி இயற்கையின் வகைமுறை ஒழுங்கு முறையாட்சி தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு குறிப்பிட்ட காலச் சமயநிலை விலக்குரிமை அமைதி விலக்கீடு.
dispensator கொடுப்பவர் கரிர்ந்தளிப்பவர் செயலாட்சி நடத்துபவர்.
dispense செலவு செலவினம் வருவளம் (வினை) பங்கிட்டுக்கொடு பரிமாறு. நீதிமுறை வழங்கு திருக்கோயில் அருள்முறை வழங்கு மருந்தளி விலக்கமைவு அளி கடப்பாடு தவிர்த்துதவு இல்லாமற் கழி துறந்தமைவுறு.
dispenser மருந்து சேர்த்தளிப்பவர்.
dispeople குடியிருப்பவர்களை அகற்று மக்களை வெளியேற்று.
dispersal கலைத்தல் அகலப்பரப்புதல்.
dispersal பரவுதல்
disperse சிதறச்செய். கலையச்செய் பரவலாக்கு தூவு எங்கும் பரப்பு கலை கலைந்துசெல் பரவு ஒளிக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
disperse கலைதல் சிதறுதல்
disperse phase பிரிக்கை நிலைமை
dispersed data processing பரப்பிய தரவு முறைவழியாக்கம் பிரி தரவுச் செயலாக்கம்
dispersed intelligence பரப்பிய அறிவுத்திறன்
dispersed phase கலைவவத்தை
dispersed plateau அறுபட்ட பீடபூமி
dispersed settlement சிதறிய குடுயிருப்பு
dispersing agent சிதறச்செய்யும் பொருள்
dispersion கலைத்தல் சிதற அடித்தல் பரப்பீடு கலைவு பரவுகை சிதறுகை சிதறிய நிலை ஒளிக்கதிர்ச் சிதைவு வீக்க நீக்கம் சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள் சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
dispersion கலைந்து பரவுதல்
dispersion கலைவு
dispersion சிதறல்
dispersion hardening காலைவுவன்மை
dispersive சிதறுகிற சிதறும் இயல்புடைய.
dispersoid கலைவுரு
dispirit ஊக்கம் குலை ஊக்கம் கெ மறைமுகமாகத் தடைசெய்.
dispirited வாட்டமுள்ள சோர்ந்த கிளர்ச்சியற்ற மந்தமான வலுக்குறைந்த அறிவுச்சோர்வுள்ள.
dispiteous இறக்கமற்ற.
displace புலம் பெயர்த்துவை பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை இடம் மாற்றிவை பதிலாக இடம் பெறுவி பெயர்ந்து இடம்பெறு பதவியிலிருந்து நீக்கு நிலையிலிருந்து தள்ளு இடமவமைதி குலைவுசெய்.
displace பெயர் (பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து) விடுபட்டுத் தனியே வருமாறு செய்தல்
displacement இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
displacement பெயர்ச்சி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together