5,249 words starting with D
· page 69 of 105
English Word
Tamil Meaning
displacement
பெயர்ச்சி
பெயர்ச்சி
displacement
இடப்பெயர்ச்சி
displacement series
இடம்பெயர்தெடர்
displacement, locomotion
இடப்பெயர்ச்சி
display
காட்சிமுறை
காட்சியமைவு
காட்சி வரிசை
காட்சி ஒழுங்கு
கண்காட்சி
கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு
தோற்றப்பகட்டு
அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி
(வினை) முனைப்பாகக்காட்டு
காட்சிக்குரியதாக்கு.
பலர் அறியத் திறந்து காட்டு
அம்பலப்படுத்து
பொருட்காட்சியாக வை
பகட்டாகக்காட்டு
ஆடம்பரஞ் செய்
வெளிப்படுத்து
தோற்றும்படி செய்
காணவிடு
அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
display
காட்சியகம்/காட்சிப்படுத்து
காட்சி
display adapter
காட்சி அமைப்பு அட்டை
காட்சித் தகவி
display background
காட்சிப் பின்புலம்
காட்சிப் பின்புலம்
display card
காட்சி அட்டை
display console
இணையக் காட்சி முனையம்
காட்சிப் பணியகம்
display control
காட்சிக் கட்டுப்பாடு
display cycle
காட்சி வட்டம்
காட்சி சுழற்சி
display device
காட்சிச் சாதனம்
காட்சிச் சாதனம்
display foreground
காட்சி முன்புலம்
காட்சி முன்புலம்
display highlighting
காட்சிக்கூறு முனைப்படுத்தல்
காட்சி முனைப்புறுத்தல்
display image
காட்சி படிமம்
காட்சிப் படிமம்
display memory
காட்சி நினைவகம்
display menu
காட்சி வகைப் பட்டி
காட்சிப் பட்டி
display screen
காட்டகத் திரை
காட்சித் திரை
display surface
காட்சி பரப்பு
காட்சிப் பரப்பு
display terminal
காட்சி முனையம்
காட்சி முனையம்
display tolerance
காட்சிப் பொறுதி
காட்சிச் சகிப்பு
display type
காட்சி வகை
காட்சி வகை
display unit
காட்சி அகம்
காட்சியகம்
displayed object
காட்சிப்பொருள்
(கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்
displease
மகிழ்வமைதி கெடு
விருப்பக்கேடு உண்டு பண்ணு
சலிப்புக் கொள்ளச்செய்
மனக்கறை ஏற்படும் படி நட
வெறுப்பூட்டு
சினங்கொள்ளுவி
நட்பமைதி கெடு
நல்லிணக்க நிலைகலை.
displeasing
வெறுக்கச் செய்கிற
சினமூட்டுகிற.
displeasure
மனக்குறை
வெறுப்பு
சினம்
எரிச்சலுட்டும் செய்தி.
displeasure
அதிருப்தி
திருப்தியின்மை
displume
சிறகுகளை அகற்று
சிறப்பினை அழி.
dispolal
ஒழுங்கமைவு
வரிசைப்பாடு
செய்ம்முறை
செயலாட்சி
செயல் முடித்தல்
பொறுப்புத் தீர்வு
கைப்பொறுப்பு நீக்கம்
சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு
கடப்பாட்டு நிறைவேற்றம்
பாத்தீட்டு முறைமை
பங்கிடும் வகைமுறை
பணம் செலவழித்தல்
பொருள் பயன்படுத்துதல்
செலவழிக்கும் உரிமை
பயன்படுத்தும் உரிமை
சேமக் கையிருப்பு
தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
disport
கேளிக்கை
பொழுதுபோக்கு
(வினை) விளையாடி மகிழ்வி
பொழுதுபோக்கில் ஈடுபடுத்து
களிப்புடன் விளையாடு.
dispose
ஒழுங்கமைதி
செயலாட்சி
நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி
(வினை) ஒழுங்கபடுத்து
வை
நிரல் பட வை
வரிசைப்படுத்து
கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய்
திட்டம் நிறைவேற்று
செயல் முடிவு கட்டு
செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி
தீர்வு செய்
செலவு செய்
தன் விருப்பப்படி கையாளு
செயலாடசி செய்
சரக்குக் கையிருப்பை விற்பனை செய்
தள்ளிக் கழி
ஒழி
தவிர்
ஒழித்துக்கட்டு
கொன்றழி
பகிர்ந்தளி
நன்கொடை வழங்கு
மனம் பற்றுவி
விருப்பம் கொள்ளுவி
நாடுவி
உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து
கருத்து ஒருசார்புறுத்து.
dispose
முடித்து வை
disposition
ஒழுங்கமைத்தல்
ஒழுங்கமைதி
வகத்தமைத்தல்
பகிர்ந்தளிப்பமைதி
சூழமைதி
சார்புநிலை
இபு
நிலை
தன்மை
போக்கு
மனநிலை
செவ்வி
உளச்சார்பு
மனச்சாய்வு
திட்டநிலை
முன்னேற்பாட்டமைவு
செயலுரிமை
செயலாட்சி
சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு
உடைமை உரிமைமாற்றம்.
disposition
குணம்
(இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும்) இயல்பு
disposses
உடைமை கவர்
சொத்துப்பறி
உறைவிடத்தினின்றும் வெளியேற்று
பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.
dispraise
இகழ்ச்சி
பழிப்பு
குற்றச்சாட்டு
கடிந்து கூறல்
கடிந்துரை
(வினை) இகழ்
பழித்துரை
குற்றஞ்சொல்லு
கண்டி.
disproof
தவறென்று எண்பித்தல்
வாதமறுப்பு
மறுப்பாராய்ச்சி
கண்டிப்பு
மறுப்பு.
disproportion
இயைபுப் பொருந்தாமை
இயைவுக் கேடு
ஏறுமாறான தன்மை
(வினை) முரண் பாடு கொள்ளுவி.
disprove
தவறென்று எண்பி
அன்றென்று மறு.
disprroportionate
அளவொவ்வாத
உரு ஒப்பில்லாத
அளவு மீறிப் பெரிதான
அளவுமீறிச் சிறிதான.
disputable
விவாதத்துக்குரிய
எதிர்வாதத்துக்கிடன்ன
கருத்து வேற்றமையுள்ள
ஐயத்துக்குரிய.
disputation
வாக்கவாதம்
சொற்போராட்டம்
நீண்ட வாத எதிர்வாதம்.
disputatious, disputative
வாதாடும் இயல்புடைய
மறுத்துப்பேசுகிற.
dispute
விவாதம்
வாதாடல்
ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு
கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை
ஐயத்துக்குரிய நிலை
வாய்ச்சண்டை
சொற்பூசல்
(வினை) வாதாடு
விவாதம்செய்
ஆய்வு செய்
வாய்ச்சண்டையிடு
போராடு
கேள்வி எழுப்பு
எதிர்த்துக்கேள்
மறுத்துரை
படையெடுப்பை எதிர்த்துத் தடு
போட்டிக்கு நில்
வெற்றி நாடிப் போராடு.
dispute
தர்க்கம்
விவாதம்
dispute
வாது
விவாதம்
disputing
மறுபேச்சு
(ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு
disqualification
தகுதியின்மை
தகுதிக்கேடு செய்யும் கூறு.