iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 7 of 105

data base concept தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தளக் கருத்துரு
data base environment தரவுத் தளச் சூழல் தரவுத் தளச் சூழல்
data base management system தரவுத் தள முகாமை தரவுத்தள மேலாண்மை முறைமை
data base manager தரவுத் தள முகாமையாளர் தரவுத் தள மேலாளர்
data base packages தரவுத் தளத் தொகுப்புகள் தரவுத் தளத் தொகுப்புகள்
data base properties தரவுத் தளப் பண்புகள்
data base specialist தரவுத் தள வல்லுநர் தரவுத்தள வல்லுநர்
data broadcasting தரவுப் பரப்பு தரவு ஒலிபரப்பு
data bus தரவுப் பாட்டை தரவுப் பாட்டை
data byte தரவுத் துண்டு/தரவுப் பைட் தரவு பைட்
data capture தரவுக் கவர்வு தரவுக் கவர்வு
data capturing தரவுக் கவர்வு தரவு கவர்தல்
data catalog தரவு விவரப்பட்டி தரவு விவரப்பட்டி
data cell தரவுச் சிற்றறை/தரவுக் கலன் தரவுக் கலம்
data center தரவு மையம் தரவு மையம்
data chaining தரவுச் சங்கிலியாக்கல் தரவுச் சங்கிலியாக்கம்
data channel தரவுத் தடம் தரவுத் தடம்
data channel multiplexor தரவு வாய்க்காற் பல்சேர்ப்பி தரவுத் தட சேர்த்திணைப்பி
data clerk தரவு எழுத்தர் தரவு எழுத்தர்
data collection தரவுத் திரட்டல் தரவுத் திரட்டு
data communication தரவுத் தொடர்பாடல் தரவுத் தகவல் தொடர்பு
data communications equipment தரவுத் தொடர்புக் கருவி தரவுத் தகவல் தொடர்புக் கருவி
data communications system தரவுத் தொடர்பு முறைமை தரவுல் தகவல் தொடர்பு முறைமை
data compression தரவு நெருக்கம் தரவு இறுக்கம்
data compression தரவு அமுக்கம்
data concentration தரவுச் செறிவு தரவுச் செறிவு
data control தரவுக் கட்டுப்பாடு கட்டுப்பாட்டுத் தரவு
data control section தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு
data conversion தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை தரவு மாற்றம்
data conversion தரவு இனமாற்றம்
data declaration தரவுப் பிரகடனம் தரவு அறிவிப்பு
data decryption standard தரவு மறைவிலக்கத் தரம்
data decsryption standard தரவு விவரிப்பு செந்தரம்
data definition தரவு வரையறை தரவு வரையறை
data definition language தரவு வரையறை மொழி (ddl)
data description தரவு விவரிப்பு தரவு விவரிப்பு
data description language தரவு விவரிப்பு மொழி (ddl)
data dictionary தரவு அகரமுதலி தரவு அடைவு
data diddling தரவு மாற்றியமைத்தல் தரவு ஊசலாட்டம்
data directory தரவு அடைவு தரவு கோப்பகம்
data division தரவுப் பகுதி தரவுப் பகுதி
data editing தரவுத் தொகுப்பு/தரவுச் சீரமைப்பு தரவுத் தொகுப்பு
data element தரவு உறுப்பு/மூலகம் தரவு உறுப்பு
data encryption தரவு மறைக் குறியீடாக்கம் தரவு மறையாக்கம்
data encryption standard தரவு மறைக் குறியீட்டுச் செந்தரம் தரவு மறையாக்கத் தரம்
data entry தரவுப் பதிவு/தரவு உள்ளீடு தரவுப் பதிவு
data entry device தரவுப் பதிவுச் சாதனம்/தரவு உள்ளீட்டுச் சாதனம் தரவுப் பதிவுச் சாதனம்
data entry form தரவு நுழைப் படிவம் தரவுப் பதிவுப் படிவம்
data entry operator தரவு உள்ளீட்டாளர் தரவு உள்ளீட்டாளர்
data entry specialist தரவுப் பதிவு வல்லுநர் தரவுப் பதிவு வல்லுநர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together