iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 70 of 105

disqualify தகுதி கெடு தகுதியற்றவராக்கு சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து உரிமையைத் தள்ளுபடிசெய் தகுதியற்றவரென அறிவி தகுதி மறு தகுதியின்மை காரணமாகத் தடு.
disquiet அமைதியின்மை மன உலைவு கவலை கலக்கம் (பெயரடை) அமைதியற்ற கவலைகொண்ட (வினை) அமைதிகேடு மனங்கலங்கச் செய் தொந்தரவுகொடு.
disquiet சஞ்சலம் நிம்மதி இழந்த நிலை
disquisition ஆய்வாராய்வு விரிவகலமான நுண்ணாய்வு வாத எதிர்வாதங்களை விரித்துச் சொல்லும் ஆஜ்ய்ச்சிக் கட்டுரை.
disquisitional, disquisitionary ஆய்வு சார்ந்த விளக்கமான ஆராய்ச்சி இயல்புடைய.
disquisitive ஆய்வு சார்ந்த.
disrate சிறிய அதிகாரியின் நிலைக்கு இறக்கு படி தாழ்த்து.
disregard கவனியாதிருத்தல் புறக்கணிப்பு மதியாமை அசட்டை மனப்பான்மை (வினை) புறக்கணி மதியாதிரு அசட்டை செய் அற்பமாகக் கூறு.
disregard புறக்கணி கவனத்தில் கொள்ளாதிருத்தல்
disrelish சுவைகேடு உவர்ப்பு வெறுப்பு (வினை) உவர்ப்புக் கொள் வெறு வெறுப்புணர்ச்சிகொள்.
disrepair பழுதுற்ற நிலை சீர்கேடான தன்மை பழுதுபாரா மோசா நிலைமை.
disreputable இழிவான மானக்கோடான ஒழுங்கற்ற இழிதோற்றமுடைய மதிப்பற்ற.
disrepute இகழ்ச்சி பழி பெருமையழிவு மானக்கேடு.
disrepute கெட்டபெயர் (கண்டிக்கத் தக்க நடத்தையால் கிடைக்கும்) அவப்பெயர்
disrespect அவமதிப்பு மதிப்புகேடு.ந்ண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீ
disrespect அகௌரவம் அவமதிப்பு
disrespect இகழ்ச்சி நிந்தனை
disrespectful அவமதிப்புக் காட்டுகிற பணிவிணக்கமில்லாத.
disrespectful treatment அவமதிப்பு இழிவு
disrespectful treatment அவமரியாதை மரியாதைக் குறைவு
disrobe உடைகளை ஆடையகற்று.
disroot வேருடன் பிடுங்கு மூட்டோடு பெயர் அப்புறப்படுத்து.
disrupt உடை தகர்த்தெறி பிள ஊடறு தொடர்பு கெடு.
disruption ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43).
disruption இடிவு தகர்வு பிளவு உடைப்பு நைவு கிழிவு.
disruptive தகர்க்கிற பிளவு உண்டாக்குகிற பிரிக்கிற.
disruptive strength தகர்ப்புவலு
dissable முடக்கு முடமாக்கு
dissatisfaction மனக்குறை அதிருப்தி மனநிறைவின்மை.
dissatisfaction சலிப்பு (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது முதலியவற்றால் அல்லது துன்பம் முதலியவற்றின் மிகுதியால்) வெறுப்பு
dissatisfied மனக்குறைவுடைய திருபதியற்ற.
dissatisfy மனநிறைவு செய்யத் தவறு மனக்குறையுண்டாக்கு வெறுப்படையச்செய்.
dissave சேமித்ததை எடுத்துச் செலவுசெய்.
disseat இருக்கையினின்று அப்புறப்படுத்து.
dissect பிள வெட்டு கூறுபடுத்து துண்டுதுண்டாக்கு அறுத்து ஆய்வுசெய் கூறுகூறாக்கி நுணுகி ஆராய் வகுத்தாய்வுசெய்.
dissection கூறாக்குதல் பகுத்தாய்வு.
disseise இறையிலி நிலத்தின் உடைமை கவர் உடைமை பறி தவறாக வலிந்து கைக்கொள்
dissemble உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
dissembling பகல் வேஷம் நல்லவர் போன்ற நடிப்பு
disseminate பரவலாக விதை எங்கும் தூவு பரப்பு நாற்றிசையிலும் பரவவிடு (பெயரடை) சிதறிய பரவிய.
dissemination சிதறல் பரப்பல்
dissension கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டால் நிகழும் உட்பிளவு உட்பூசல்.
dissent கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டு அறிவிப்பு மறுப்பு சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு சமய எதிர்ப்பு சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல் பிரிவுற்றவர் தொகுதி (வினை) கருத்துவேறுபடு மாறுபாடு தெரிவி கொள்கை ஏற்க மறு.
dissenter நிறுவப்பட்ட நாட்டுத் திருச்சபையை ஏற்க மறுப்பவர்.
dissentient பெரும்பான்மையருடன் மாறுபாடுடையவர் பணிமுறைத் தலைவரின் கருத்தை ஏற்க மறுப்பவர் (பெயரடை) பெரும்பான்மையருடன் மாறுபட்ட அதிகார வர்க்கத்தின் கருத்துக்கு முரண்பட்ட.
dissepiment மலரின் கருவகத்திலுள்ள இடைத்தடுப்பு (வில) பவளக்குழிசியின் அடிப்பகுதியை அரை குறையாக்ப பிரிக்கும் இடையீடு.
dissertation விளக்கவுரை விளக்க ஆராய்ச்சிக்கட்டுரை விளக்க ஆராய்ச்சி ஏடு.
dissertation ஆய்வேடு (பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில்) ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தும் கட்டுரை
disserve தீங்கிழை உணவுமேடையில் இட ஒழிவு செய்.
disservice தீங்கு பொல்லாங்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together