iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 71 of 105

dissever தொடர்பை அறு பிணைப்பை நீக்கு இரண்டாகப் பிரி.
dissidence இணக்கமின்மை கருத்துவேறுபாடு.
dissident நிலைபெற்ற திருச்சபையினின்று பிரித்தவர் திருச்சபைக் கோட்பாட்டை ஏற்க ஒவ்வாதவர் (பெயரடை) கருத்து வேறுபடுகிற இணக்கமற்ற.
dissident அதிருப்தியாளர் தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர்
dissight பார்க்க அருவருப்பான பொருள்.
dissimilar ஒத்திராத மாறுபட்ட வேறுபாடுடைய.
dissimilar metal weldment சமமில்காயிணைப்புலோகம்
dissimilarity ஒத்திராமை வேறுபாடு.
dissimilate ஒவ்வாதிருக்கும்படி செய் (மொழி) ஒலிமாறுபடச்செய்.
dissimilation செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல் செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
dissimulation இயையாமை (உயி) ஊன்மச் சிதைவு உயிர்ச் சத்தழிவு.
dissimulation பாசாங்கு உண்மையிலேயே குறிப்பிட்ட நிலையில் இல்லாமல், ஒரு செயலைச் செய்யாமல் ஆனால் அந்த நிலையில் இருப்பதாக, அந்தச் செயலைச் செய்வதாகத் தோற்றம் தரும் நடிப்பு
dissipate சிதற அடி கலை தூள்தூளாக்கு அழிவுசெய் வீணாக்கு வீண்செலவு செய் ஊக்கம் அழி ஊற்றங்கெடு சிறுசெயல்களில் ஈடுபடு கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு மறைவுறு அழிவுறு.
dissipated ஒழுக்கக்கேடான குடிப்பழக்கமுடைய கூடா ஒழுக்கமுடைய.
dissipation சிதறுதல் கலைதல் பரவிய நிலை சிதறிய கவனம் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை சிற்றின்பம் அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல்.
dissipative சிதறக்கூடிய வீணாகிற ஆற்றல் வீணாக அழிவதற்கரிய சக்தி குலைக்கிற.
dissociable பழகுந்தன்மை இல்லாத அளவளாவற்ற இணங்காத ஒவ்வாத இசைவுகேடான.
dissocial சமூகச்சார்பற்ற தோழமை கொள்ளாத சமூக ஒத்துணர்வற்ற.
dissocialize சமூகச் சார்பறச்செய் பழக விரும்பாதபடி செய் ஒத்துணர்வகற்று கூட்டுறவற்றதாக்கு
dissociate தொடர்பையறு கூட்டுறவு பிரி பிரிந்து போ சேர்க்கையை விளக்கு சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
dissociation தொடர்பறுத்தல் தொடர்பறுந்த நிலை (உள) ஈருணர்வு மைய ஆக்கம் கருத்துத்தொடர்பு நீக்கம் குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல் (வேதி) சேர்மானச்சிதைவு.
dissociation கூட்டுப்பிரிவு பிரிகை
dissociation கூட்டப்பிரிவு
dissociative தொடர்பறும் போக்குடைய பிரியும் இயல்புடைய கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
dissoluble கரையுமியல்படைய கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
dissolute ஒழுக்கங்கெட்டவர் (பெயரடை) ஒழுக்கக்கேடான நெறிதவறின தீயொழுக்கமுள்ள.
dissoluteness ஒழுக்கக்கேடு இழிந்தவாழ்க்கைப்போக்கு.
dissolution கரைவு உருகுதல் சேர்மான ஆக்கச் சிதைவு பங்காண்மைக் கூட்டுப்பிரிவு கட்டவிழ்வு மண உறவு முறிப்பு நேசஉறவு கலைப்பு அவைக்கலைப்பு பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட சட்டமன்றக் கலைப்பு.
dissolution கரைத்தல்
dissolvable கரைக்கத்தக்க கரையக்கூடிய கரையும் இயல்புடைய.
dissolve கரையச்செய் கரை பனிக்கட்டி வகையில் உருகச்செய் உருகு நீரியலாக்கு நீரியலாகு நீர்பெருக்கு நீரில் தோய்வுறு கூட்டுச் சிதைவி சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை அவைகலைவுறு தேய்ந்துமறை படிப்படியாக மறை மறைவுறு முடிவுறு தள்ளுபடி செய் தளர்வுறச் செய் தசைநார்கள் தளர்வுறவிடு.
dissolve கரைதல் கரை கரைதல்
dissolved carbon கரைந்தகாபன்
dissolvent கரைப்பான் கரைக்கம் பொருள் (பெயரடை) கரைக்கும் இயல்புடைய.
dissonance, dissonancy ஒலிமுரண்பாடு இசைகேடு இசைமுரண்பாடு முரண்பாடு ஒவ்வாமை பொருத்தக்கேடு.
dissonant கடுமுரண் ஒலியுடைய இசையொவ்வாத மாறுபட்டுள்ள கரடுமுரடான பொருந்தாத.
dissuade எதிராக அறிவுரை கூறு அறிவுரைமூலம் மனம் திருப்பு கருத்தை மாற்று தூண்டிச் செயல்மாற்று எதிர் வாதிட்டுச் செயல்படு செயல்கடிந்துகொள் செயல் ஒப்புதலின்மை தெரிவி.
dissuasive மனத்தை மாற்றுவ (பெயரடை) மனத்தை மாற்றத்தக்க அறிவுரை மூலம் தடை செய்யத்தக்க.
dissymmetrical முற்றொப்பிசைவற்ற எதிர்முக ஒப்பிசைவுடைய.
dissymmetry முற்றொப்பிசைவின்மை எதிர்முக ஒப்பிசைவு மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை.
distaff நுற்புக்கழி நுற்புக்கதிர் பெண்டிர்பணி.
distal மையத்தினின்று மிகளம் விலகிய இணைவாயிலிருந்து நெடிதகன்ற நெடிதுவிலகிய இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற நெடிதுவிலகிய புறக்கோடியான முனைகோடியான.
distance தொலைவு தொலைவிடம் தொலைக்காட்சி ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி தொலைவளவு தூரம் இடைத்தொலைவு இடைவெளித்தொலைவின் அளவு நீண்ட கால அளவு பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு (வினை) தூரத்தில் வை காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு நெடுந்தொலை பிந்தவை விஞ்சி முன்னேறு.
distance தொலைவு
distance தொலை தொலைவு
distance தொலைவு இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம்
distance-signal தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
distanceless மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
distant தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
distaste வெறுப்பு விருப்பமின்மை சுவையின்மை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together