5,249 words starting with D
· page 72 of 105
English Word
Tamil Meaning
distasteful
சுவையற்ற
விருப்பமற்ற
வெறுப்பான.
distemper
உடற்கேடு
மனக்கோளாறு
நோய்நிலை
நாய் நோய்
விலங்கின நோய்வகை
சிடுசிடுப்பு
அரசியற் குழப்பநிலை
(வினை) உடல்நலங்கெடு
மனக்கோளாறு உண்டுபண்ணு
மூளை நலங்கெடு.
distemper
ஒட்டு வண்ணம்
distempered
குழப்பமான
தாறுமாறான
மட்டமைதியற்ற
சிடுசிடுப்பு வாய்ந்த.
distend
பரப்பி விரிவுறச்செய்
உள்ளிருந்து பருக்கச் செய்
நீட்டு
பரப்பு
விரிவுறு
பரப்புறு
வீங்கு.
distensibility
விரியும் இயல்பு
நீளும் இயல்பு
distensible
நீட்டக்கூடிய
விரிக்கக்கூடிய.
distensile
நீட்டக்கூடிய
விரிக்கக்கூடிய
பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
distension, distention
விரிவுறுத்தல்
விரித்தல்
விரிதல்
விரிவு
பெரிதாகும் நிலை
விரியுமியல்பு
விரிவுற்ற நிலை.
distich
ஈரடித்தொகுதி
ஈரடிச்செய்யுள்
குறளடிப்பா
(தாவ) இருவரிசைகள் கொண்ட
இரு வரிசையாகவுள்ள.
distil
வடித்திறக்கு
.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு
சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு
வடிகலததைக் கையாளு
வடித்திறக்கப் பெறு
சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு
சொட்டுச் சொட்டாக விழு
துளி துளியாக வெளியிடு
துளியாகக் கசிந்து வடி
மெல்ல வழிந்தோடு
திவலைகள் கசிந்து பரவவிடு.
distillate
வடித்திறக்கப்பட்ட பொருள்
வடிநீர்மம்.
distillate
காய்ச்சிவடித்தபொருள்
distillate
வடி
distillation
வடித்திறக்கல்
வாலைவடித்தல்
சாராய வகை இறக்குதல்.
distillation
காய்ச்சி வடுத்தல்
distillation
வடித்தல்
distillation
துளித்தெடுப்பு
distillatory
வாலைவடிப்பதற்கான
சாராய வடிப்புக்குரிய.
distilled water
ஆவி வடிநீர்
வாலை வடுநீர்
distilled water
ஆவிநீர்
distiller
வடித்திறக்கபவர்
சாராயவகை வடிப்பவர்.
distilleries
துணிவடிமனை
வடிசாலை
distillery
வடிசாலை
வடிமனை
சாராயம் வடிக்குமிடம்.
distillery
வடிசாலை
distillrery
வடிமனை
distinct
தௌிவாகத் தெரிகிற
எளிதில் விளங்குகிற
நன்கு வரையறைப்பட்ட
தனிவேறுபட்ட
தனித்த
வேறான
இடமற்ற
மயக்கத்துக்கு இடமற்ற
உறுதிப்பாடான.
distinction
தனித்தன்மை
வேறுபாட்டுப்பண்பு
தனிச் சிறப்பியல்பு
தனிவேறுபாடு
தனிச்சிறப்பு
தனிமேம்பாடு
தனிமதிப்பு
முனைப்பான தனிச்சிறப்புப்பெயர்
சிறப்புப் பட்டம்
வேறுபாடு
வேறுபட்டநிலை
பிரிவு
பண்புமாறுபாடு
தனிச்சலுகை
தனி ஒருச்சார்பு.
distinctive
வேறுபாட்டைத் தெரிவிக்கிற
தனிமாதிரியான
குறிப்பிடத்தக்க.
distinctly
தெள்ளென
தெளிவாக
distinctness
துலக்கம்
(ஒன்றை மற்றவற்றிலிருந்து) வேறுபடுத்தும் வெளிப்படை
distingue
மேம்பட்ட தோற்றம்வாய்ந்த
சிறப்புக்குரிய கூறுடைய
மேதக்க நடையுடைய.
distinguish
வேறுபடுத்து
(ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்
distinguishable
வேறு பிரித்தறியக்கூடிய.
distinguished
புகழ்பெற்ற
சிறந்த
மேன்மைவாய்ந்த.
distinguishing
தனிப்பட்ட
வழக்கத்திற்குமாறான
தனிச்சிறப்புடைய.
distorition
உருமாற்றம்
distort
உருவேறுபடுத்து
உருச்சிதை
வடிவு அலங்கோலமாக்கு
வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு
கருத்தினைப் புரட்டு
சய்திகளைத் திரித்துக்கூறு
நோக்க வகையில் மாறாட்ட செய்
மெய்ம்மை திர்த்துப் புரளிசெய்
தவறான வழியில் செலுத்து.
distorted
உருத்திரிந்த
distortion
உருத்திரிவு
வடிவச்சிதைவு
குலைவு
கோட்டம்
கோணல்
நெறிபிறழ்வு
வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
distortion
உருக்குலைவு
திரிபு
distortion
திரிபு
திரிபு
distortive
உருத்திரிபை உண்டாக்குகிற
கோணலாக்ககற
தவறான வழியிற் செலுத்துகிற.
distract
கவனத்ததைத் திறப்பு
வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று
உணர்வு குழப்பு
கலக்கமுண்டாக்கு
தொல்லைகொடு
நச்சரிப்புச் செய்
இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு
பைத்தியமாக்கு.
distraction
கவனமாற்றம்
கவனமாற்றத்துக்குரிய செய்தி
கருத்துமாற்றம்
கவலைமாற்றம்
ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு
அழிவுப் பொழுதுபோக்கு
இடைத்தடங்கல்
மனஉலைவு
கருத்தொருமைக்கேடு
மனக்கலக்கம்
சித்தக் குழப்பம்
மூளைக் குழப்பம்
பைத்தியம்.
distraction
கவனச்சிதைவு
distractive
குழப்பமுண்டாக்குகிற
தடுமாற்றம் விளைவிக்கிற
திகைப்பூட்டுகிற.
distrain
கைப்பற்று
வாடகை அல்லது கடனுக்காக உடைமைகளைப் பிற.
distraint
கடனுக்காகப் பற்றீடு
வாடகைக்காகக் கைப்பற்றுதல்.
distrait
கவனம் பிறிதான
தன்னை மறந்த நிலையுடைய.