5,249 words starting with D
· page 73 of 105
English Word
Tamil Meaning
distress
கடுந்துன்பம்.
வேதனை
வருத்தம்
இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி
இடையூறு
இடுக்கண் இடர்பாடு
பேரிழப்பு
அவலநிலை
கைமாறு
அருவாய்ப்புக் கேடு
நிரப்பு
கொடுவறுமை
சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு
ஊக்க அழிவு
கடுந்தளர்வு
(வினை) வேதனை கொடு
துன்புறுத்து
கடுந்துளரளி
இடுக்கட்படுத்து
பெருந்தொல்லை உண்டுபண்ணு
சட்டப்படி உடைமை கைப்பற்று
நடவடிக்கை எடு.
distress
அவதி
துன்பம்
distress
அவஸ்தை
துன்பம்
distress
இடுக்கண்
துன்பம்
distress
அலைக்கழி
தத்தளிக்கச்செய்தல்
distressed
இடுக்கட்பட்ட
இடர்பட்ட
துயருக்காளான.
distribond
இணைகளி
distributable
பங்கிட்டளிக்கத்தக்க.
distributaries
கிளைக்கால் வாய்கள்
distributary
ஆற்றின் பிரிகிளை
செல்கிளை
பிரிநிலைத் தொகுதியின் கூறு
. பிரிகூறு
(பெயரடை) பிர்த்துக்கொடுக்கிற
பிரிந்து பரவுகிறது.
distribute
பகிர்ந்துகொடு
பிரித்துப்பரப்பு
பல திசைப் படுத்து
சிதறடி
கூறுகூறாக்கு
வகைப்படுத்து
பிரித்து ஒழுங்குபட வை
அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு
சிதைத்துப் பிரித்திடு
(அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு.
distribute
வழங்கு
கொடுத்தல்
distribute
வினியோகி
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்து அளித்தல்
distributed computing
விரவல் கணினிச் செய்முறை
பரவுக் கணிப்பணி
distributed data base
விரவல் தரவுத் தளம்
பரவுத் தரவுத் தளம்
distributed data processing
விரவல் தரவு+C2013 முறைவழிப்படுத்தம்
distributed design
விரவல் வடிவமைப்பு
பரவு வடிவமைப்பு
distributed information processing system
விரவல் தகவல் முறைவழிப்படுத்து
பரவுத் தரவு செயலாக்க முறைமை
distributed load
பரவுச்சுமை
பரவல் பளு
distributed network
விரவல் வலையமைப்பு
பரவுப் பிணையம்
distributed processing system
பரவுச் செயலாக்க முறைமை
distributed sort
விரவல் வரிசையாக்கம்
பரவு வரிசையாக்கம்
distribution
பாத்தீடு
எங்கும் பரப்பி வழஙகுதல்
பங்கீடு
பகிர்ந்தளித்தல்
பரப்பீடு
பரவலாகச் சிதறுதல்
வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல்
பிரிப்பீடு
அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல்
பரவற் பயனீடு
பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை
சொல்லின் பரப்புறழ்வு வழங்கு
(அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
distribution
பரம்பல்
பங்கீடுசெய்தல்
distribution
பங்கீடு
பரம்பல்
distribution
பகிர்வு
பரவுதல்
distribution
பட்டுவாடா
(சம்பளம், கடிதம், பொருள் போன்றவற்றை) உரியவர்களுக்கு வழங்குதல்
distribution
வினியோகம்
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்தளித்தல் அல்லது விற்பனைசெய்தல்
distribution
பங்கீடு
(ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்) இவ்வளவு எனப் பிரிக்கும் முறை
distribution map
பரவல் வரைபடம்
distribution of reinforcement
வலிவூட்டப்பரவல்
distribution of stress
தகைவுப் பரவல்
distribution work
பங்கீட்டுப் பணி
distributive
தனியுறழ்வுச்சசொல்
குழுமுழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற சொல்
(பெயரடை) பங்கிடுகிற
பரவிப்பிரித்துக் காட்டுகிற
தனித்தனி பரவிச் செல்கிற
குழு முழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற.
distributor
வினியோகஸ்தர்
படத்தைத் திரையிட அல்லது பொருளை விற்கத் தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்றவர்
distributories
கிளை ஆறுகள்
district
மாவட்டம்
ஜில்லா
கோட்டம்
நாட்டின் அரசியற் பிரிவு
மாகாணத்தின் பகுதி
முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு
வட்டாரம்
நகர்ப்புற வட்டகை
தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை
திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு
பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம்
(வினை) மாவட்டங்களாகப் பிரி.
district
ஜில்லா
மாவட்டம்
district collector
கலெக்டர்
மாவட்ட ஆட்சியர்
distrust
அவநம்பிக்கை
ஐஸ்ம்
ஐயப்பாடு
(வினை) அவநம்பிக்கை கொள்
நமபிக்கைகொள்ளத் தயங்கு
ஐயுறவு கொள்.
distrust
அவநம்பிக்கை
நம்பிக்கையின்மை
distrustful
அவநம்பிக்கையுடைய
ஐயப்பாடு செறிந்த
ஐயுறுகிற
ஐயுறும் இயல்புடைய.
disttinguish
வேறுபடுத்திக் கண்டறி
கேட்டு அடையாளம் காண்
வேறுபாடு காட்டு
வேறுபடுத்திக்காட்டு
வகை வேறுபாடாமை
பண்பு வேற்றுமையாகு
தனிக் குறியாகத் திகழ்
சிறப்படையாளமாக விளங்கு
மேம்படுத்திக் காட்டு
சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
disturb
கலைவு
(வினை) அமைதிகுலை
உலைவுசெய்
இடையிட்டுத் தடு
தொல்லைகொடு
குழப்பு
கலக்கு
கிளர்ச்சி செய்.
disturb
மருட்டு
பயமுறுத்துதல்
disturb (peace)
சீர்குலை
ஒழுங்கை அல்லது இணக்கத்தைக் கெடுத்தல்
disturbance
குழப்பம்
கலக்கம்
தடுமாற்றம்
கொந்தளிப்பு
கிளர்ச்சி
அமளி
ஆரவாரம்
தொடர்பு கலைவு
இடைத்தடை
இடையீடு
அமைதிகுலைவு
உலைவு
பூசல்
சச்சரவு
தொந்தரவு
உடைமை உரிமையில் தலையீடு.
disturbance
குழப்பம்
இடையூறு
disturbance
கோளாறு
(இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல்
disturbant
அமைதிகுலைப்பவர்
அமைதி குலைப்பது
(பெயரடை) அமைதி குலைக்கிற.