5,249 words starting with D
· page 74 of 105
English Word
Tamil Meaning
disturbed metal
கலைத்தவுலோகம்
distyly
இருசூலி
disunion
ஒற்றுமையின்மை
பிரிவு
பொருந்தாமை
இசைவுக்கேடு
வேற்றுமை.
disunite
கூட்டிலிருந்து பிரி
கூட்டுப்பிரி
பிரிவுசெய்
ஒற்றுமை கெடு
பிரிவுறு
பிளவுறு.
disunity
ஒற்றுமைக்கேடு
ஒற்றுமையின்மை.
disuse
வழக்கொழிவு
வழங்காமை
வழக்காறின்மை
பயனொழிவு
பயிலாமை
(வினை) வழங்காதொழி
வழக்கொழி.
disutility
இடையூறு
தடங்கல்
வாக்கப்போக்குக் கேடு.
disyllable
ஈரசைச்சொல்
ஈரசைச்சீர்.
ditch
குழி
பள்ளம்
அகழ்
நீர்வடிகால்
பந்தாடுஞ் சமநிலத்தின் கரை
(வினை) குழி அகழ்
பள்ளம்
தோண்டு
அகழியைச் சீர்செய்
வடிகாலைத் தூய்மையாக்கு
சூழ அகழிடு
. வடிகாலிட்டு நீர் வடியவை
வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
ditch structure
அகழியமைப்பு
ditch-water
சாக்கடைநீர்
கட்டுக்கரை நீர்.
ditcher
குழிதோண்டுபவர்
குழி தோண்டும் கருவி
பள்ளத்தைத் தூய்மை செய்பவர்
பள்ளத்தைத் தூய்மை செய்யும் இயந்திரம்
அகழி
செப்பனிடுபவர்
அகழி செப்பனிடும் பொறி.
ditheism
கடவுளர் இருமைக்கோட்பாடு
சமய இருமைக் கோட்பாடு
நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு.
dither
நடுங்கநிலை.
நடுக்கம்
நடுக்குவாத வலிப்பு
உணர்ச்சியார்வம்
பரபரப்பு
துடிதுடிப்பு
மனக் கலக்கம்
(வினை) நடுங்கு
துடிதுடி
குழப்பமடை தயங்கு தடுமாறு.
dithering
வண்ணப் புள்ளி தெளிப்பு
கலக்கம்
dithionate process
இருதயோனேற்றுமுறை
dithyramb
பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல்
கொந்தளிக்கும் களியாட்டப் பாடல்
ஆரவாரப் புகழ்ப்பாசுரம்
தேவபாணி வகை.
dithyrambic
ஆரவாரப் புகழப்பாசுரம்
(பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற
கழிமகிழ்வுடைய
துதிப்பாடலுக்குரிய
இசை ஆரவாரமான.
dittany
நெடி பரப்பும் இலைகளுடன் ஆவி நெய் அளிக்கும் பூண்டுவகை
நாரத்தை இனச் செடிவகை.
dittography
எழுத்துப்படியெடுக்கம்போது தற்செயலாக எற்படும் பிழைபட்ட இரட்டுறு பகர்ப்பு.
ditton
மேற்படி
. மேலே கூறப்பட்ட அதே செய்தி
முன் குறிப்பிட்ட அதேசொல்
எதிர்மடியான பொருள்
மறுபடிவம்
(பெயரடை) மேற்படியான
மேற்குறித்த
முன் குறிப்பிட்ட
முன் குறிப்பிட்டதே போன்ற
ஒரே வகைப்பட்ட
ஒரேமாதிரியான
(வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே
மேலே கூறியபடியே
அப்படியே
அதுவே.
ditty
பாட்டு
சிறபாடல்
(வினை) சொற்கள் இணைத்துப் பாடலமை.
ditty-bag, ditty-box
கடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
diuresis
சிறுநீர்போக்கு
மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
diuresis
சிறுநீர்நனிகழிதல்
diuretic
சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு
(பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
diuretic
சிறுநீர்ப்பெருக்கி
diurnal
நாட்குறிப்பேடு
நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு
(பெயரடை) நாண்முறையான
நாளுக்குரிய
நாளினுள் செய்யப்படுகிற
(வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய
பகலுக்கரிய.
diurnal
நாளுக்குரிய
நாடோறுமுள்ள
diurnal
தினசரி பகற்கால மாற்றம்
diurnal
நாள்முறை
diurnal insect
பகலில் உண்ணும் பூச்சி
diurnal motion of earth
பூமியின் திசைச்சலனம்
diurnal variation
நாள்முறை மாற்றம்
div
பாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி
பேய்த்தெய்வம்.
diva
பேர் சான்ற பாடகி
இசை நாடகத்தில் தலைமை நடிகை.
divagate
சுற்றித்திரி
. வழிவிலகி அலை.
divalent
ஈரிணைதிற அணு
ஈரிணைதிறத் தனிமம்
இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு
இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம்
(பெயரடை) ஈரிணை திறமுடைய
இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய
இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
divalent
இருவலுவுள்ள
divan
உஸ்ர் அரசியல்மன்றம்
துருக்கிய அரசியல்
மன்றம்
நீதிமன்றம்
பேரவை
மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம்
மெத்தை வைத்த நீண்ட இருக்கை
சுவரோரச் சாய்விருக்கை
படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை
பாடல் திரட்டேடு
புகை குடிக்கம் அறை
புகைச் சு விற்பனைக் கடை
கீழ்த்திசை முதலமைச்சர்
கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
divaricate
பெரிதும் விலகிச் சகிற
கவர்வழியான
(வினை) பிரிந்துசெல்
கிளைத்துச்செல்
கவர்ப்படு
விலகிச் செல்
வேறுபட்டுச் செல்.
dive
முக்குளிப்பு
நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல்
தலைகீழ்பாய்வு
கழுகுப்பாய்ச்சல்
தலைகீழ் வீழ்ச்சி
தலை கீழ்ச்சரிவு
புகலிடம்
சுருங்கை
அடிநிலப்பாதை
(வினை) முக்குளி
நீரில் தலைகீழாகப் பாய்
மூக்கு
விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு
நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ்
முழகி மறை
அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை
நீரில் கையினை அமுக்கு
பையினுள் கை நுழையவிடு
ஆழ்ந்துசெல்
காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல்
ஆழ்ந்தாராய்
முழுதும தோய்ந்து ஈடபடு.
dive
முக்குளி
(நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்
dive-bomber
வெடிகுண்டு வீறூம் கழுகுப்பாய்வு விமானம்
தலைகீழாகச் செங்குத்துப் பாய்ச்சலின்போதே குண்டு விடுத்து மேலெழும் தாக்குதல் வானுர்தி.
diver
முக்குளிப்பவர்
நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர்
ஆழ்கடல் குளிப்பாளர்
முத்துக்களிப்பவர்
நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர்
நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர்
மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர்
நீர்மூழ்கிப் பறவை.
diver
நீர்மூழ்கி
diverge
விலகிச்செல்
இருவேறுபட்டுச் செல்
பிரிந்து செல்
வெவ்வேறு திசைகளில் இயங்கு
வழிதிறம்பு
பொதுநிலையில் வேறுபடு.
தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
divergence of ocean currents
கடல் நீரோட்ட விரிகை
divergent mouth piece
விரிகுழல்
divers
சில்லறைப்பட்ட
சிலபல
எவையோ சில.