5,249 words starting with D
· page 75 of 105
English Word
Tamil Meaning
diverse
தம்முள் மாறுபட்ட தன்மையுடைய
பல்வேறு வகைப்பட்ட.
diversely
பல்வேறு வழிகளில்
வெவ்வேறான வகையில்.
diversify
பல்வகைப்படுத்து
ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையதாக்கு.
diversion
வேறுவழிச் செலுத்துதல்
கருத்துத் திருப்பம்.
மாற்றுக்கவர்ச்சி
பொழுதுபோக்கு
விளையாட்டு
வேடிக்கை
போக்குமாற்றம்
திசைமாற்றம்
கவனத்தை வேறுவழியில் திருப்புதல்
போக்குக் காட்டி ஏய்ப்பு
மாறாட்டச் சூழ்ச்சி
பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி
மாற்றுவளை நெறி.
diversion
மாற்றுவழி
diversion head works
நீர்த்தடுப்புக் கட்டுமானம்
diversion weir
திருப்புச் சிற்றணை
diversionist
ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர்.
diversity
ஒத்தியையாமை
மாறுபாடு
வேற்றுமை
பல்வகைமை.
divert
வேறுவழியிற் செலுத்து
போக்குமாற்று
நெறிமாற்று
திசைமாற்று
கவனத்தை வேறு வழியில் திருப்பு
கருத்தாழ்வு தளர்த்து
மனச்செறிவு மாற்று
போக்குக் காட்டு
பாராக்குக்காட்டு
பொழுதுபோக்காக மகிழச்செய்.
divert
திருப்பு
இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல்
divert, diversion
கவனமாற்று
divert, diversion
கவனமாற்றம்
divertissement
நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி
dives
பெருஞ்செல்வர்
பணக்காரர்
பகட்டு வாழ்வு வாழ்பவர்
divest
ஆடையகற்று
களை
உரி
நீக்கு.
diveticulum
பிதுக்கம்
பிதுக்க நீட்சி
divi-divi
சுமிக்கிக்காய்
. தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று
சுமிக்கி மரம்.
divide
நீர்ப்படுகை
இடைவரம்பு.
divide
நீர் பிரிமேடு
divide
பங்கிடு
பங்குபோடுதல்
divide
பகிர்
(இருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக) பிரித்தல்
divided circle
வகுபட்ட வட்டம்
dividend
வகுக்கப்படும் எண்
தவணைப்பங்கு.
வட்டியாக வ பகுதி
ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு
ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
dividend
வகுஎண்
வகுபடு எண்
dividend
பங்காதாயம்
ஈவுத்தொகை
dividend
ஈவுத்தொகை
dividend
பங்காதாயம்
dividend
கசிர்
(ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம்விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை
dividend
பங்காதாயம்
கூட்டு வியாபாரத்தில் ஒருவர் செய்துள்ள முதலீட்டுக்கு உரிய லாபத்தின் பங்கு
dividend-warrant
ஆதாயப்பங்கு பெறுதற்குரிய உரிமைச் சான்றுச் சீட்டு.
divider
பிரிப்பவர்
பிரிப்பது
பங்கீட்டாளர்
வகுப்பது
கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
divider, proportional
விகித பிரிப்பான்
dividers method
பிரிகருவிமுறை
dividing wall
பிரிசுவர்
dividual
பகுக்கக்கூடிய
பிரிக்கக்கூடிய.
divination
குறிகூறல்
முன்னுணர்தல் மறைவுணர்தல்
வருவது கூறுதல்
நல்லுகம்.
divinator
நமித்திகன்
யூகி
குறிகூறுபவன்
வருவதுரைப்போன்
divine
இறைமையியல் வல்லுநர்
சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான
தெய்வத்தன்மை வாய்ந்த
கடவுளிடமிருந்து வருகிற
தெய்வத்துக்குரிய
புனிதமான
உயர்வு சிறந்த
(வினை) தெய்வங்கூறு
தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர்
உள்ளாற்றலால் முன்னறி
மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண்
முன்னறிந்து கூறு
முன்னுணர்வு பயில்.
diving
முழுகுதல்
முக்குளித்தல்
(பெயரடை) முழுகுகிற
முக்குளிக்கிற.
diving suits
முழுக்கு உடை
diving-bell
மூழ்கு கூண்டு
ஆழநீர்நிலையில் ஆளை வைத்து அனப்பத்தக்க வாய்ப்பிசைவுகளையுடைய மணியுருவ அமைவு.
divining-rod
அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.
divinity
தெய்வத்தன்மை
கடவுள்
தேவதை
தெய்வம்
தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல்
பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
divinity
திவ்(வி)யம்
தெய்வீகத் தன்மை
divinity
இறைமை
தெய்வீகம்
divinity
தெய்வீகம்
கடவுள் அம்சம்
divinize
தெய்வமாக எண்ணு
கடவுள் ஆற்றலுடையதாதக் கருது.
divisibility
பிரிக்கப்படுந் தன்மை
பிரித்துணரப்படும் தன்மை
(கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.
divisible
பகுக்கக் கூடிய
பிரித்துணரவல்ல
எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை.