iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 76 of 105

division பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம் . பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
division வகுப்பு வகுத்தல்
division பிரிவினை (குறிப்பிட்ட வகையில்) பிரித்தல்
division மண்டலம் (ஒரு துறையின் வசதிக்காகப் பிரித்திருக்கும்) நிர்வாகப் பிரிவு
division வகுத்தல் ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் முறை
division check வகுத்தல் சரிபார்த்தல் வகுத்தல் சரிபார்ப்பு
division identification வகுப்பு இனங் காணுகை இனங்காண் பிரிவு
division of the cell உயிரணுப்பிளவு
division, tertiary புடைப்பிரிப்பு
divison பிரிவு கூறுபாடு
divisor வகுக்குமெண் வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண்.
divisor வகுப்பி வகு எண்
divorce சட்டப்படியான மணவிலக்கு விவாக ரத்து பிரிவினை பிளவீடு (வினை) திருமண விலக்குச் செய் இணைப்பையறு மண விலக்குச் செய்து பிரி தள்ளிவை விலக்கு மண உறவினைத் தள்ளுபடிசெய் இணைபிரி தொடர்புறு நீக்கு.
divorce மணமுறிவு
divorce தலாக் விவாகரத்து
divorce மணவிலக்கு விவாகரத்து
divorce விவாகரத்து திருமணம்மூலமாக ஏற்பட்ட கணவன் மனைவி உறவிலிருந்து சட்டப்படி பெறும் விலக்கு
divorced pearlite விலக்கியபேளைற்று
divorcee திருமணவிலக்குக்கு ஆளானவர்.
divorcee மணமுறிவாளர்
divot குழிப்பந்தாட்டத்தில் ஒரே பந்து வீச்சில் அகழ்ந்தெறியப்பட்ட புல்கரண்.
divulge மறைவெளியிடு பலரறியக் கூறு.
dixie, dixy படைத்துறைச் சமையற்கலம். *
dizziness கிறுகிறுப்பு மயக்கம் தலைசுற்றல்.
dizziness கிறுகிறுப்பு தலைச்சுற்றல்
dizzy தலைசுற்றுகிற மயக்கமான குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற (வினை) தலைமயக்கமுண்டாக்கு குழப்பு.
dizzy கிறுகிறு-என்று தலைச்சுற்றலும் மயக்கமுமாக
djibbah ஜிப்பா.
dma Direct Memory Access- என்பதன் குறுக்கம்
dml Data Manipulation Language- என்பதன் குறுக்கம்
dna இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.
dnc Direct Numeric Control - என்பதன் குறுக்கம்
dns டிஎன்எஸ்-domain naming service
do செய் கேள்வித்தானத்தின் அடிச்சுரம் முதற்சுரம்
do செய் செய்
do அடக்கி வாசி (பழக்கப்பட்டுப்போன ஆர்ப்பாட்டமோ பகட்டோ இல்லாமல்) இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல்
do நுனிப்புல்மேய் (ஆழ்ந்த, முழுமையான ஈடுபாடு இல்லாமல்) மேலோட்டமாகச் செய்தல்
do work வேலைபார் பணி புரிதல்
do-all பலதிறவேலையாள்.
doa Dead On Arrive- என்பதன் குறுக்கம்: வருகை நிலையில் செயலிழப்பு
doab இடைத்துறைநிலம் கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலம்.
doable செய்யக்கூடிய.
dobbin பண்ணைவேலை செய்யுங்குதிரை வண்டி இழுக்குங்குதிரை.
dobie தொபி
docetism இயேசுநாதர் திருமேனி தசையுடலன்று என்றும் நுண்ணியலாக்கமுடையதென்றும் கொண்ட 2-ம் நுற்றாண்டுக்குரிய சமய முரண்பாட்டுக் கோட்பாடு.
docetist இயேசுநாதர் திருமேனி நுண்ணியலாக்க முடையதென்று கொண்ட 2-ஆம் நுற்றாண்டுக்குரிய முரண்களைக் கிறித்துவ சமயத்தவர்.
doch-andorach, doch-andoris புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல் பிரிவு நேர மதுக்கலம்.
dochmiac ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தசைச் சீர்களையுடைய.
dochmiacs ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தரைச் சீர்களையுடைய.
docile எளிதில் பயிற்றுவிக்கத்தக்க கற்கும் ஆர்வமிக்க பணிவிணக்கமுள்ள எளிதில் வபசப்படுத்தப்படுத்தி நடத்தத்தக்க.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together