iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 77 of 105

dock முரட்டுக் களைப்பூண்டு வகை.
dock செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
dock கப்பல் பட்டி
dock கப்பல்கூடம் கப்பல் கட்டும் அல்லது பழுதுபார்க்கும் இடம்
dock-dues கப்பல்துறைக் கட்டணம்.
dock-glass இன்தேறல் சுவைக்கப் பயன்படுத்தப்பெறும் பெரிய கண்ணாடிக்கோப்பபை.
dock-master கப்பல்துறையக மேற்பார்வையாளர்.
dock-tailed கப்பல் கட்டல் பழுதுபார்த்தல் சாதனங்களங்கிய கப்பல்துறையகம்.
dockage கடற்றுறைகளில் கப்பல்கள் தங்குவதற்கு அளிக்கப்படும் இடவாய்ப்பு கடற்றுறைக் கட்டணம்.
docker கப்பல்துறையில் வேலைசெய்பவர்.
docket சுருக்கக்குறிப்பு உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை முப்ப்புச்சீட்டு வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம் சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு (வினை) பதிவேட்டிற் பதிவுசெய் உள்ளடக்கம் மேற்குறிப்பிடு தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
docks வெட்டப்பட்ட வாலுடைய.
doctor மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர் . இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
doctor மின்முலாம்முறை
doctor வைத்தியர்
doctor மருத்துவர்
doctor வைத்தியர் மருத்துவர்
doctorate பேரறிஞர் பட்டம் முனைவர்பட்டம். (வினை) பேரறிஞர் பட்டம் வழங்கு.
doctoring முலாம்சமப்படுத்தல்
doctors உள் எடையிட்ட பகடை.
doctrinair வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
doctrinairiism குருட்டுக் கோட்பாட்டுப் போக்கு.
doctrinal கொள்கைச் சார்புடைய கொள்கையை விளக்குகிற.
doctrine கோட்பாடு வகுத்தமைத்த கொள்கை விளக்கம் போதனைத் தொகுப்பு சித்தாந்தம் சமயமுடிபு விளக்கக் கோட்பாடு அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு அரசியல் தத்துவக் கோட்பாடு.
doctrine சித்தாந்தம் சமூக, பொருளாதார, அரசியல் குறித்த சிந்தனை அல்லது நோக்க அணுகுமுறை
doctrine நெறி சமயக் கொள்கைக்காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது மேற்கொள்ளும் முறை
document ஆவணம் பத்திரம் ஆதாரமூலம் ஆதாரச் சான்று (வினை) பத்திர ஆதாரம் வழங்கு ஆதாரமூலம் காட்டு ஆதார மூலமாக காண்பி.
document ஆவணம் ஆவணம்
document ஆவணம்
document ஆவணம் ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவுசெய்திருக்கும் படிவம்
document தஸ்தாவேஜு ஆவணம்
document close button ஆவண முடிப்புப் பொத்தான் ஆவணம் மூடு பொத்தான்
document content architecture ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு (dca)
document distribution ஆவண வழங்கல் ஆவணம் வழங்குகை
document image processing ஆவணப் படிம முறைவழியாக்கி் ஆவணப் படிமச் செயலாக்கம்
document interchange architecture ஆவண இடைமாற்றுக் கட்டமைப்பு (dia)
document management ஆவண முகாமை ஆவண மேலாண்மை
document minimise button ஆவண குறைப்புப் பொத்தான் ஆவணம் சிறிதாக்கு பொத்தான்
document reader ஆவண வாசிப்பி ஆவணப் படிப்பான்
document restore button ஆவண மீட்புப் பொத்தான் ஆவண மீட்புப் பொத்தான்
document retrieval ஆவணமீட்பு ஆவண மீட்டெடுப்பு
document routing ஆவண வழிப்படுத்தல் ஆவணம் திசைவித்தல்
document scanner ஆவணவருடி ஆவண வருடுபொறி
document source மூல ஆவணம் மூல ஆவணம்
documentary புனையாமெய்விளக்கத் திரைப்படம் இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன் இயல்நுலையோ பற்றிய மெய்ந் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படும் (பெயரடை) ஆவணம் சார்ந்த பத்திரங்களில் காணப்படுகிற பத்திர ஆதாரமுடைய மெய்ந்நிகழ்வு காட்டும் நோக்குடைய.
documentary (film) செய்திப்படம் தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம்
documentation ஆவணச்சான்று வழக்காட்சி பத்திர மேற்கோளாட்சி மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை.
documentation ஆவணமாக்கல் ஆவணமாக்கம்
documentation aids ஆவணமாக்கல் துணையன்கள் ஆவணமாக்கத் துணைகள்
documentation program ஆவணமாக்கல் செய்நிரல் நிரல் ஆவணமாக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together