5,249 words starting with D
· page 78 of 105
English Word
Tamil Meaning
documentor
ஆவணமாக்கி
ஆவணமாக்கி
documents
ஆவணங்கள்
dodder
நொய்மையால் நடுங்கு
பதறு
வாதததினால் நடுக்குறு
தலையசை.
doddered
உச்சி இழந்த
கிளைகளை இழந்த.
dodecagon
பன்னிரு கோணங்களும் பக்கங்களும் உடைய மட்டத்தளமான வடிவம்.
dodecahedron
பன்னிரண்டு முக்புடைய பிழம்புரு.
dodecasyllable
பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
doder
சடதாரி
கொடியகூந்தல்
dodge
அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல்
ஏய்ப்பு
காலம் கடத்தும் சூழ்ச்சி
சூழ்ச்சித்திறம்
உபாயம்
சொற்புரட்டு
மணி ஓசைப் பிறழ்ச்சி
(பே.வ) சொற்பொழி
சூழ்ச்சிப்பொறி
(வினை) வெட்டி விலகு
தட்டிக் கழி
போக்குக்காட்டு
தட்டுமறி
விளையாட்டுக்காட்டு
சூழ்ச்சிசெய்து ஏமாற்று
ஏய்
காலங்கடத்து
சொற்புரட்டுச் செய்
ஏய்த்துப் பசப்பு.
dodge
மழுப்பு
(கேள்விக்கு) சரியான விளக்கம் தராமல் விடுதல்
dodger
ஏமாற்றுபவர்
(பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி.
dodo
வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
dodwn-beat
இசையியக்குநரது கோலின் கீழ்நோக்கிய இயக்கம்
வலிந்த இயக்கம்.
doe
பெண்மான்
பெண்முயல்.
doe-skin
பெண்மான் தோல்
நெருக்கமான நெய்யப்பட்ட வழவழப்பான கம்பளி ஆடை.
doer
செய்பவர்
வழக்கமாகச் செய்பவர்
செயல்முதல்வர்
செயல்முதல்.
doff
தொப்பி ஆடை முதலியவற்றைக் கழற்று
அகற்று.
dog
நாய்
காட்டுநாய்
வேட்டைநாய்
ஆண்நாய்
பயனற்றவன்
போக்கிரி
வீரன்
வெறுப்புக்குரியவர்
புறக்கணிப்புக்குரியவர்
வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம்
அழல்மீன்
பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன்
சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன்
இடுக்கு குறடு
கட்டைக் கொளுவி
வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி
விறகுக்கட்டை அணைகோல்
துப்பாக்கியின் குதிரை
மீன்வகை
(வினை) நாய்போல் விடாது தொடர்
பற்றித்தொடர்
தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி
நாய்களைக் கொண்டு வேட்டையாடு
இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
dog
நாய்க்கவ்வி
dog
நாய்
dog
நடையன்
dog
நடையன்
நாய்
dog bee
ஆண் தேனீ
சோம்பேறித் தேனீ
dog days
அக்கினி நட்சத்திரம்
கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள்
dog days
கத்தரி வெயில்
அக்கினி நட்சத்திரம்
dog in the manager
அலுப்பன்
dog in the manager
அலுப்பத்தனம்
dog leg
நாய்க்கால் (மடிப்புத்துண்டு)
dog rose
காட்டு ரோஜா
dog-bee
ஆண்தேனீ
சோம்பேறித்தேனி.
dog-belt
பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
dog-cheap
மிக மலிவான.
dog-collar
நாயின் கழுத்துப்பட்டை
கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை
பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை
பெண்டிர் கழுத்தணி.
dog-ear
புத்தக மூலை மடிப்பு (வினை) புத்தகத்தை மூலையில் மடியவிடு.
dog-fall
மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல்.
dog-fight
நாய்ச்சண்டை
குழப்பமிக்க கைகலப்பு.
dog-latin
பிழைபட்ட சொச்சைக்கலவை லத்தீன் மொழி.
dog-lead
நாய்க்கயிறு. நாய்ஞாண்.
dog-letter
உறுமல் ஒலியுடைய எழுத்து.
dog-sick
முழுதும் நோயுற்ற
முழுமையும் நோய்ப்பட்டுள்ள.
dog-trick
கீழ்த்தரமான சூழ்ச்சி.
dog-watch
குறுகிய காவல் நேரம்
நான்கு மணிக்குப் பதில் இரண்டு மணியடைய மாலை முன்னிரவுக்காவல் தவணைகளில் ஒன்று.
dogatge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
dogbane
நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
dogberry
தற்பெருமை மிக்க நடுவயதினன்.
dogberry
இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
dogcart
இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
dogdays
அழல்மீன் நாட்கள்
கத்திரிக்காலம்
அழல் மீன் கதிரவனோடு தோன்றி மறையும் மிகவெப்பமான காலப்பகுதி. (சூலை 3 முதல் ஆகஸ்டு 11 வரையுள்ள நாட்கள்.)
doge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.
dogfancier
நாய்வளர்ப்பவர்
நாய் விற்பவர்.