iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 79 of 105

dogfish சிறுசுறாமீன் வகை.
dogfox ஆண் நரி.
dogged வேட்டைநாய்ப் பிடியான விடாப்படியுடைய சிறிய சிடுசிடுப்பான.
dogger விடாது பின்பற்றுபவர்.
dogger தொக்கம்
doggerel நையாண்டிச் செய்யுள் பயனற்ற கீழ்த்தரமான பாடல் (பெயரடை) சந்த ஒழுங்கற்ற அற்ப கீழ்த்தரமான ஒழுங்கற்ற.
doggery நாயின் பண்பு நாயின் செயல்முறை நாய்த்தொகுதி கீழ்த்தரக் கும்பல்.
dogging நாய்களோடு வேட்டையாடுதல் நாயைப்போல் பின்பற்றிச் செல்லுதல்.
doggish நாய்போன்ற நாய் இயல்புடைய இழிகுணமுள்ள முரட்டுத்தனமான.
doggy நாய்ப்பற்றுள்ள நாய்களின் மீது பற்றார்வம் மிக்க நாய்போன்ற குதித்தாடுகிற பகட்டி மினுக்கித்திரிகிற.
doghole, dohutch நாய்க்கே தகுதியுடைய இடம் மிக மோசமான குடியிருப்பிடம்.
doghouse நாயில் (சிலிக்காத்தாது)
dogleech நாய்நோய் மருத்துவர்.
dogleg, dog-legged நாயின் பின்கால்போல் வளைந்துள்ள படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
dogma உறுதிக்கோட்பாடு சமயக்கொள்கை அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கை ஆணவப் பிடிவாதக் கருத்துரை.
dogma கோட்பாடு
dogmat;ic, dogmatical கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
dogmatics கிறித்தவக் கொள்ககைகளின் விளக்கம். ஒழுங்குபடுத்தப்பட்ட சமய சித்தாந்தம்.
dogmatism கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
dogmatist கோட்பாட்டை ஒருதலையாக அதிகார முறையிற் கூறுபவர்.
dogmatize பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு வீறாப்போடு பேசு. முடிந்த முடிபாகக் கூறு.
dogmatology பிடிவாதக்கொள்கை இயல் வசத்தாந்த இயல்.
dogra வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர்.
dogrose காட்டு ரோசா வகை.
dogs-meat நாயுணவு நாயின் உணவு என விற்கப்படும் துண்டுத் துணுக்குகள்.
dogs-nose இன்தேறல் கலவை வகை.
dogshores கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
dogsleep மெல்லுறக்கம்
dogstar அழல்மீன் வானில் பெருநாய் மீன் மண்டலம் சிறுநாய் மீன் மண்டலம்.
dogtooth சதுர மோட்டுருவ நுட்பவேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைவகை.
dogtrot அமைந்த ஒடட நடை.
dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
doh முதல் சுரம்.
doily உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
doing செய்தல் செயல்முறைப்படுத்தல் (பெயரடை) செயல் செய்கிற சுறுசுறுப்பான.
doings செயல்கள் நிகழ்ச்சிகள் நேர்ச்சிகள்.
doit டச்சு நாட்டு சிறுநாணயம் மிகச்சிறுதொகை பயனற்ற பொருள் அற்பப்பொருள்.
dolce far niente மகிழ்ச்சியான சோம்பேறித்தனம் இன்ப ஓய்வு.
doldrums எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
doldrums நிலநடுப் பெருங்கடல் அமைதி மண்டலம்
dole ஊழ் ஊழ்வகுப்பு பங்கு. அறமுறைபங்கீடு அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை. கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு துயருதவி இடருதவி வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம் சிறுபகுதி அற்ப அளவு (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
doleful துயரம் மிகுந்த முகவாட்டமுள்ள மகிழ்ச்சியற்ற.
dolerite சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை.
dolerite டாலிரைட்டு
dolesome துயரமுள்ள துயர்குறித்த.
dolichocephalic, dolichocephalous நீண்ட தலையோட்டையுடைய.
dolichos கொள்ளு மொச்சை அவரை முதலிய செடியின் வகை.
doll பொம்மை கைப்பாவை ஆலி மனித உருவப் பொம்மை அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி மட்டுமீறி ஒப்பனைசெய்.
doll பதுமை (மனித அல்லது தெய்வ உருவ) பொம்மை
doll பாவைப்பிள்ளை பொம்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together