5,249 words starting with D
· page 80 of 105
English Word
Tamil Meaning
doll
பாவை
(மனித, விலங்கு உருவ) பொம்மை
dollar
வெள்ளி
அமெரிக்க வெள்ளிநாணயம்
மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம்
செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
dollar
நாணய எழுத்து
dollop
புற்கற்றை
களைத்திரள்
வயலில் அளவு மீறிச் செழிப்பான பகுதி
கட்டி
உணவுமொந்தை.
dolly
தாம்பாளத்தில் மஷ்ர் இன்பண்டங்கள் முதலியன வைத்து அன்பளிப்பாகக் கொடுக்கும் தட்டம்.
dolly varden
பெண்களுக்குரிய பின்னல் வேலைப்பாடுடைய மெல்லிய துணிவகை
ஒருபுறமாகக் கீழே வளைக்கப்பட்டுப் பூவேலை ஒப்பனை செய்யப்பட்ட பெரிய குல்லாய் வகை.
dolly-shop
கடல்துறை சார்ந்த பொருட் கிடங்கு
அடகு கொள்வினை கொடுப்புவினைக் கடை.
dolly-tub
சலவைத்தொட்டி
கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி.
dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை
பெண்ணின் மேலங்கி
.
dolmen
கல்மேடை
செதுக்கப்படாத செங்குத்தான இரு கல்லும் அவற்றின் மீதுள்ள தட்டையான கல்லும் கொண்ட வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவம்
dolomite
டாலமைட்
dolomite limestone
தொலமைற்று
dolomitization
டாலமைட்டாக்கம்
dolose
குற்ற நோக்கங்கொண்ட
மனமார ஏமாற்றும் எண்ணங்கொண்ட.
dolour
துன்பம்
துயரம்
வேதனை
தூக்கம்
கடுந்துயர்.
dolourous
துன்பமிக்க
துயரார்டந்த
வேதனை குறித்த
வருத்தஞ் செய்கிற
dolphin
கடற்பன்றி
திமிங்கில இனம் சார்ந்த எட்டு அல்லது பத்து அடி நீளமுள்ள அலகு போன்ற நீண்ட முன்னுறுப்பிடைய கடல் விலங்கு வகை
மீன்வகை.
dolphin
கடல்பன்றி
dolphin
கடற்பன்றி
dolphinfish
பதாலன்
dolphinfish
பாதாளன்
dolt
மட்டி
மடையன்.
doltish
மடத்தனமான
அறிவற்ற.
dom
மேதகை
போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
domain
ஆட்சிப்பரப்பு
மேலாண்மை எல்லைப்பரப்பு
பண்ணை நிலப்பரப்பு
பண்ணை எல்லைப்பரப்பு
ஆட்சி எல்லை
அதிகார எல்லை
செயல் எல்லை
செயற்களம்
பண்புரிமை எல்லை
அரங்கம்
துறை
பெருங்கூறு
உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
domain
ஆள்களம்
களம்
domain
களம்
domain
எல்லையம்
domain knowledge
ஆள்கள அறிவு
கள அறிவு
domain name
ஆள்களப் பெயர்
களப் பெயர்
domain name
களப்பெயர்
domain name server
களப் பெயர் வழங்கன்
domain name system
களப் பெயர் முறைமை
domain theory
தொமெயின் கொள்கை
domain tip
ஆள்கள முனை
கள முனை
dome
கவிகைமாடம்
தூங்கானை மாடம்
கவிகைமாடத்தூபி
மாடக்கோயில்
வான்மோடு
காமரக்கவிகை
மலையின் வளைமுகட்டுச்சி
கவிகை உருவுடைய பொருள்
மண்டை
இயந்திரக் கவிகைமூடி
உந்து வண்டி இயந்திர மேலுறை
வெப்பாலையின் உட்கவிகை
நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு
பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி
.(வினை) கவிகையுருவாயமை
கவிகை வடிவாக்கு
கவிகையை இணைத்தகவு.
dome
குவி மாடம்
dome
கலசம்
dome
குவிமாடம்
domed
குவிமாடமுள்ள
குவிமாடம் கொண்ட.
domesday, domesday book
இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கி
பி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம்
நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு
domeshaped
அரைக்கோளவடுவ
domestic
வீட்டு வேலைக்காரர்
(பெயரடை) வீட்டுக்குரிய
குடும்பத்தைச் சார்ந்த
உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய
மனைப்பழக்கமுடைய
பழகிய
. மிகுதியும் இல்லுறைவான
மனையை விட்டகலாத
வீட்டாட்வமிக்க
குடும்பப்பற்று மிகுதியான
பொதுவல்லாத
தனி ஒதுக்கமான
தனிமுறையான
தாயகத்துக்குரிய
தாய்நிலத்துக்குரிய
உள்நாட்டுக்குரிய
அயல்நாடு சாராத
உள்நாட்டிற் செய்யப்பட்ட
சுதேசியான.
domestic animal
வீட்டுவிலங்கு
domestic computer
வீட்டுக் கணினி
வீட்டுக் கணிப்பொறி
domestic life
குடித்தனம்
குடும்ப வாழ்க்கை
domesticate
வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய்
குடுமபப்பற்று உண்டுபண்ணு
நாகரிகப்படுத்து
மூர்க்கத்தன்மை குறை
வசப்படுத்து
. மனைப்பண்பூட்டு
வீட்டுச் சூழலில் பழக்கு.
பயிற்றுவி
நாட்டுச் சூழலுடன் இயைவி
தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
domesticated
பழக்கப்பட்ட
பயிற்றபட்ட
மூர்க்கத்தன்மை குறைந்த.
domestication
வேளாண்மையிற்பயன்படுத்தல்
கொல்லைப்படுத்தல்
domestication
பழக்கல்