5,249 words starting with D
· page 81 of 105
English Word
Tamil Meaning
domesticities
மனைசார்ந்த செய்திகள்
இற்பழக்கப் பண்பாடுகள்.
domesticity
மனைவாழ்க்கை இயல்பு
கடும்பப்பண்பு குடும்ப வாழ்வுக்குரிய தனி ஒதுக்கநிலை
இயலௌிமை
வீட்டு வாழ்விலுள்ள இயற்கையான தன்மை.
domestics
வீட்டு வேலைக்காரர்கள்
உள்நாட்டுச் செய்பொருள்கள்
சுதேசிச்சரக்குகள்
தாய்நாட்டு ஆடைகள்
சுதேசித்துணிகள்.
domett
கம்பளியும் பருத்தியும் கலந்து நெய்யப்பட்ட துணிவகை
பிணம்போர்த்தப் பயன்படுத்தப்படும் ஆடை வகை.
domicile
உறையுள்
உறைவிடம்
வாழ்வகம்
சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை
சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம்
மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து
நிலவரமாகக் குடியிரு
குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
domiciliary
இருப்பிடத்தைச் சார்ந்த.
dominance
ஓங்கிநிற்கும் தன்மை
ஓங்கு பண்பு
dominance
மேலாண்மை
(ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம்
dominance of head
தலை ஓங்கு நிலை
dominance, dominancy
முதன்மைநிலை
உச்சநிலை
ஆதிக்கம்
மேலாட்சிநிலை
மேலாண்மை
மேலுரிமை
மேல் நிலை
ஏற்றம் மேம்பாடு
விஞ்சுநிலை
முனைப்பு
*
dominant
இசையில் ஐந்தாவது சுரம்
திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம்
மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு
கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு
செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை
மரக்கூடடில் உயர்மரம்
(பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற
ஆட்சியிலிருந்து
முதன்மையான.
மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய
முனைப்பான
விஞ்சிநிற்கிற
கவிதது
நடப்பாட்சியிலுள்ள
ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய
கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
dominant
ஆளுமை
மேலோங்கிய
dominate
வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு
(வினை) ஆதிக்கம் செலுத்து
மேலாட்சி கொள்
முதன்டமையாயிரு
முனைப்பாக அமை
மேலுயர்ந்தோங்டகு விஞ்ச
மேம்பட்டுநில்
வென்ற நிலைப்பெறு
செல்வாக்கு மிக்கதாயிரு
நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு
சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு
சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
dominations
தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
domineer
கொடுங்கோன்மையாக நட
ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து
வீறாப்புக்காட்டு
அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
domineering
வீறாப்புக்காட்டுகின்ற
ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.
dominical
இயேசுநாதருக்குரிய
இயேசுநாதரின் சிறப்பு நாளாகிற ஞாயிற்றுக்கிழமை சார்ந்த.
dominican
செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215
இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர்
(பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த
செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
dominion
ஆட்சி
மேலாட்சி
ஆட்சியுரிமை
மேலாதிக்க உரிமை
தனியாணை ஆட்சியுரிமை
ஆட்சிப்பகுதி
பண்ணைத் தனியாட்சிப்பகுதி
ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி
மன்னர் நேராட்சிப்பகுதி
தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு
தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம்
சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
dominions
தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
domino
முப்மூடியுல்ன் கூடிய புறவுடைப்போர்வை
மாறுவேட முப்மூடி அங்கி
முகமூடி அங்கி அளிந்தவர்
விளையாட்டு வகையின் கருநிற ஆட்டக்காய் வகை.
dominoes
சதுரங்கம் போன்ற ஆட்டவகை.
don
ஸ்பெயின் நாட்டுப் பெருமகன்
ஸ்பெயின் நாட்டார்
சிறப்புக்குரியவர்
தனித்திறலாளர்
கல்லுரி முதல்வர்
கல்லுரி ஆயர்
பயிற்சித்துணைவர்
கல்லுரி ஆட்சியுறுப்பினர்.
donate
கொடு
நன்கொடையளி.
donate
ஈ
கொடுத்தல்
donation
நன்கொடை கொடுத்தல்
நன்கொடை
நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
donative
பணித்துறைப் பற்றுதியம்
பரிசுக்கொடை
நன்கொடை
அன்பளிப்பு
சமய அறத்துறையில் நேருரிமை மானியம்
(பெயரிடை) நன்கொடையான
நேர்பரிசான. பற்றுதியன்ன
நேருரிமை மானியமான.
donatory
நன்கொடை ஏற்பவர்
பரிசிலர்.
done
முடிந்த
களைப்புற்ற.
done stealthily
குட்டு
வெளியே தெரியாமல் மறைத்துவைத்திருப்பது அல்லது செய்வது
donee
நன்கொடை பெற்றவர்
நன்கொடையளிக்கப்பட்டவர்.
donga
விடர்
அருவியால் தோண்டப்பட்ட பள்ளம்.
dongle
வன் பூட்டு
donjon
பண்டைக்காலக் கோட்டகளில் வலிமையான மைய அரண்
கடுமையாகத் தாக்கப்படும்போது கோட்டைப் படையினர் பின்வாங்கிச் சென்றடையும் வலிமையான மைய அரண்.
donkey
கழுதை
முட்டாள்
பேதை.
donkey-engine
கப்பலின் மேல்தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரம்.
donkey-man
துணையான சிறு இயந்திரத்தின் பொறுப்பாளர்.
donkey-pump
மிகையான நீராவிக்குழாய்ப்பொறி.
donkey-work
கீழ்தரமான கடுமையான ஊழியம்.
donna
இத்தாலி ஸ்பெயின் போர்ச்சுகல் போன்ற நாடுகளின் உயர்குடி மாது.
donnybrook, doonybrook fair
ஆரவாரக் களரி
அமர்க்களம்
அடிதடிச்சண்டை.
donor
கொடையாளி
நன்கொடையாளர்
மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர்.
dony-catch
மரப்பந்தாட்டத்தில் எளிய வெற்றி.
doodle
பொருளற்ற கிறுக்குவரை
(வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது
கருத்தில்லாமல்.
doodlebug
வண்டுவகை
வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி.
doom
ஊழ்
விதி
தீர்ப்பு
குற்றத்தீர்ப்பு
தண்டனைத் தீர்ப்பு
இறுதி
சாவு
அழிவு
கடைநாள் தீர்ப்பு
கடை நாள் தீர்ப்புக்காட்சிப் படம்
(வினை) எதிராகத் தீர்ப்புக்கூறு
தண்டி
கண்டி
ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாக்கு
முன் கூட்டி அழிவுக்குரிய முடிவுசெய்
முன்கூட்டிக் கேட்டுக்குரியதாக ஒதுக்கிவை.
doomed
தண்டனை விதிக்கப்பட்ட
கேட்டுக்கு முன்கூட்டி ஒதுக்கிவைக்கப்பட்ட ஊழ்வழி உந்தப்பட்ட.
doomsday
தீர்ப்புநாள்
இறுதித்தீர்ப்பு.
doomsman
தீப்பளிப்பவர்
தண்டனை கொடுப்பவர்
தண்ட நடுவர்.
doomster
நடுவர்.