iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 82 of 105

door கதவு வாயில் புகுமுகம் நுழைவழி.
door கதவு (கட்டடம், அறை முதலியவற்றின் வாயிலில் அல்லது அலமாரி, வாகனம் முதலியவற்றின் வெளிப்பக்கத்தில் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில்) மரத்தால் அல்லது பிற பொருளால் ஒற்றையாக அல்லது பிரிவுகளாகச் செய்யப்படும் அமைப்பு
door frame கதவு நிலை
door frame அருகால் கதவு நிலை
door-frame நிலை கதவு பொருந்தி அடைத்துக்கொள்வதற்காகக் கட்டடங்களில் வைக்கப்படும் நீண்ட சதுர வடிவ மரச்சட்டம்
door-frame நிலைப்படி (கதவு) நிலை
door-keeper வாயிலோன்.
door-lens புறநோக்கி
door-mat வாயிலருகே கால் துடைத்துக்கொள்வதற்குரிய பாய்வகை.
door-mat சவுட்டி
door-money பொழுதுபோக்கு அல்லது களியாட்ட இடத்தின் வாயிலில் வாங்கும் பணம்.
door-plate கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு.
door-post கதவின் சார்புக்கால் சாரக்கால் கதவுச்சட்டம் கதவுநிலை.
door-stead நுழைவாயில்.
door-step வாயிற்படி.
door-way கடைவாயில்.
door;bell வெளிப்புறக் கைப்பிடி அல்லது விசைக்குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி.
doormat கால்மிதி (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்காக வாசல் முன் போடப்பட்டிருக்கும்) மிதியடி
doormat மிதியடி (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்கான) கயிறு, நார் போன்றவற்றால் தயாரிக்கப்படும் சொரசொரப்பான பரப்புடைய சிறு விரிப்பு
doornail கதவாணி கதவுக்குமிழ்.
doorsill வாயில் நிலை.
doorway வாயில் (கட்டடத்தில்) நுழையும் பகுதி
doorway வாசல் (கட்டடத்தில்) நுழையும் வழி
doouble entendre இருபொருட் சிலேடே.
dop மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.
dopant மாசு மாசுப்பொருள்
dope கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
doping மாசு ஊட்டல் மாசு ஊட்டல்
doping vector மாசு காவி மாசு நெறியம்
doppel-ganger பேயுரு உயிரோடு இருப்பவரின் ஆவித்தோற்றம்.
dopper ஆலந்து நாட்டு முனைந்த சீர்திருத்தத் திருச்சபையுடன் இணைந்த தென் ஆப்பிரிக்காவின் திருச்சபையைச் சார்ந்தவர்.
doppler effect தொப்பிளர் விளைவு
doppler principle தொப்பிளர்த்தத்துவம்
dopy, dopey மயக்கம் தருகிற உணர்வுமழுங்கப்பட்ட மனச்சான்று மங்கிய.
dor சாணி எருவில் வாழும் விட்டில் வகை.
dora போர்க்காலக் கட்டுப்பாட்டுசட்டம்.
dorado அழகிய வண்ணமுள்ள கடல்னீன் வகை அமெரிக்க பொன்வண்ண மீன்வகை.
dorcas, dorcas society ஏழைகளுக்கு உடைகள் தைத்து வழங்கும் பெண்கள் கூட்டம்.
dorian பண்டைக் கிரேக்கநாட்டில் டோரிஸ் என்ற பகுதி சார்ந்தவர் கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர் (பெயரடை) டோரிஸ் பகுதியைச் சார்ந்த.
doric பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
dorking கோழி வளர்ப்பினவகை பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
dormancy செயலடங்கிய நிலை செறிதுயில் நிலை முடக்குநிலை
dormant குறுக்குவிட்டம் பாவுகட்டை (பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
dormant mycelium உறங்கு நிலை பூசண இழை
dormant stage உறங்குநிலை
dormant volcano உறங்கு எரிமலை
dormer, dormer-window சாய்கூரையில் செங்குத்தாக உந்திக்கொண்டிருக்கும் பலகணி
dormeuse பயண உறக்கவண்டி சாய்படுக்கை வகை.
dormitory பலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம் நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
dormitory ஓய்வு மாடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together