5,249 words starting with D
· page 83 of 105
English Word
Tamil Meaning
dormouse
குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
dormy
குழிப்பந்தாட்டத்தில் மேற்கொண்டு ஆட வேண்டிய ஆட்ங்களுக்குச் சரியான குழிகளையுடைய.
dorothy bag
பெண்களின் திறந்தகன்ற வாயுடைய கைத்தொங்கற் பை.
dorp
ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர்
நகர்வட்டம்.
dorsal
மீனின் முதுகுத் தடுப்பு
முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு
திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை
(பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த
முதுகைச்சார்ந்த
கூர் விளிம்பு வரையுடைய.
dorsal
முதுகுப்புற
முதுகுவாட்ட
dorsal pore
முதுகுப்புறத்துளை
dorsal side
முதுகுப்புறம்
dorsigrade
கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
dorso lateral ganglion
முதுகுப்புற பக்கவாட்டு நரம்பணுத்திரள்
dorso ventral muscle
முதுகு மற்றும் வயிற்றுவாட்டத்தசை
மேற்கீழ்த் தசை
dorter, dortour
படுக்கையறை
கிறித்தவத் துறவி மடத்தின் படுக்கையறைக் கூடம்.
dory
உணவுக்கு உதவும் பொன் மஞ்சள் வண்ண மீன் வகை.
dos
Disk Operating System - என்பதன் குறுக்கம்
dos prompt
DOS நிலைத்தூண்டி
dosage
மருந்தளவு
. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல்
வேளாவேளைப்பழக்கம்
(வினை) மருந்துகொடு
கல
வேளை அளவுகளாகக் கொடு
வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
dosage
ஊட்டு அளவு
dose
ஒருவேளை மருந்து
ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை
நுண் அலை ஒளிக்கதிர் முதலியவற்றின் அளவு
சிறிதளவு
மென்புகழ்ச்சிக்கூறு
படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு
அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு
அளந்து சேர்க்கப்பட்ட பகுதி
உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து
விரும்பாத பொருள்.
dose
மூலகக்கணியம்
dosemeter (dosimeter)
மாத்திரைமானி
doss
தூக்கம்
(வினை) தூங்கு
படுக்கைக்குச் செல்
பொது உறைவிட விடுதியில் தூங்கு.
doss-house
மிக மலிவான தங்கிடம்.
dossal.,dossel
திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை
. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
dosser
மிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர்.
dossier
ஆவணத்தொகுதி
ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
dot
புள்ளி
சிறுதுகள்
மாசு
மைக்கோலின் வட்ட
வடிவப்பகுதி
முற்றுப்புள்ளி
எழுத்துக்களின் மீதிடும் ஒற்று
எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி
இசைமானப் புள்ளிக் குறி
தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி
நுண்பொருள்
சிறுகுழந்தை
(வினை) புள்ளி அடையாளவிட
எழுத்தின்மீது புள்ளியிடு
புள்ளிகளாற் பலதிறப்படுத்து
குறிப்பு வைத்துக்காள்
புள்ளி சிதறச் செய்
புள்ளி நிரப்பு
புள்ளிகள் போடு
புள்ளியுருவாகு
நொண்டு.
dot commands
புள்ளிக் கட்டளைகள்
புள்ளிக் கட்டளைகள்
dot map
புள்ளிப்படம்
dot matrix
புள்ளி அமைவுரு
புள்ளி அணி
dot matrix printer
புள்ளி அச்சுப்பொறி
dot matrix printer
புள்ளி அமைவுரு அச்சுப்பொறி
புள்ளி அச்சுப்பொறி
dot matrix printer
புள்ளியணி அச்சுப்பொறி
dot method
புள்ளிமுறை
dot operator
புள்ளிச் செயற்குறி
dot per inch
ஓர் அங்குலத்தில் புள்ளிகள்
dot pitch
புள்ளி இடைவெளி
புள்ளி அடர்வு
dot prompt
புள்ளி நிலைத்தூண்டி
டாட் தூண்டி
dot-weld
புள்ளிக்காயிணைப்பு
dot-weld pistol
புள்ளிக்காயிணைப்புச் சுழல்துப்பாக்கி
dot-wheel
புள்ளி புள்ளியான கோடு போடுவதற்குப் பயன்படும் சக்கரம்.
dot, -and-dash
தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
dotage
மிகையான அன்புகாட்டுதல்
மிகையான பற்று
அளவு கடந்த அன்பு
முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம்
முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
dotal
சீதனத்தைச் சார்ந்த.
dotard
மட்டுமீறிய பற்றுக் காட்டுபவர்
முதுமைத் தளர்ச்சியுடையவர்.
dote
மட்டுமீறிய அன்புகாட்டு
செல்லங்கொடு
தன்மையிழந்து பற்றார்வங்காட்டு
பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு
ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு
முதுமைத் தளர்வுறு
அறிவுச் சோர்வுறு
வெட்டு மரவகையில் இற்றுப்போ
மட்குறு.
dots per inch
அங்குலப் புள்ளிகள்
dotted
பள்ளியிடப்பட்ட
புள்ளிக்குறியுடைய
புள்ளி நிரம்பிய
புள்ளிகளாலான
புள்ளிகள்போலச் சிதறலான.
dottle
சுருட்டுக் குழாயிற் புகைக்கப்படாமல் எஞ்சியுள்ள புகையிலைச் சுருகு.
dottrel
பவளக்காலி
எளிதிற் பிடிக்கத்தக்க பறவை வகை.
dotty
புள்ளிகளையுடைய
புள்ளிக்குறிப்பிட்ட
புள்ளிகளாலான
சிதறலான
தள்ளாடுகிற
அறிவு மந்தமான.