iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 84 of 105

douai, douay ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலிற் பயன்படுத்தப்படும் விவிலிய நுலின் ஆங்கில மொழி பெயர்ப்பு.
doubing இரட்டிப்பாக்குதல் ஓடும்போது பின்புறம் திரும்புதல் தந்திரம் சூழ்ச்சி மடிப்பு பின்னல் (கட்) குடும்ப மரபுச் சின்னத்தில் ஆடைமடிப்புவரை (பெயரடை) திருக்கு மறுக்குச் செய்கிற சூழச்சி செய்து ஏய்கிற.
double இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு . அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
double இரட்டிப்பு (ஒன்றின்) இரு மடங்கு
double இரட்டு (எழுத்து) இரட்டித்தல்
double acting pump இருபக்க இயங்கு எக்கி
double acting steam hammer இருவழி நீராவிச் சம்மட்டி
double angle tuyere இரட்டைக்கோணத்தூயரூதி இணைக் கோணத்தூயரூதி
double annealing இரட்டைப்பதனிடுகை
double bar and yoke method இரட்டைத்தண்டு நுகமுறை
double bean லைமா அவரை
double belgian mill இரட்டைப்பெல்சியமில்
double buffering இரட்டை தாங்கக முறை இரட்டை இடையக முறை
double chin இரட்டைநாடி இரு பிரிவாக இருப்பது போல் தோற்றம் தரும் அகன்ற முகவாய்
double click இரட்டை அமுக்கு முறை இரட்டை சொடுக்கு
double converted bar இரட்டைமாற்றுத்தண்டு
double current furnace இரட்டை ஓட்ட உலை
double cut இரட்டைவெட்டு இணைவெட்டு
double dabble இரட்டை மாற்றம் இரட்டை மாற்றம்
double dagger அடிக் குறிப்பின் இரட்டைக் கூரச்சுக்குறி அச்சுத்துறையில் மேல் கீழ் எதிர் எதிரான இரண்டு நெடுஞ்சிலுவை வடிவான அடையாளக் குறியீடு.
double deck block இரட்டை மாடிக்கட்டை
double density இரட்டை அடர்த்தி இரட்டை அடர்த்தி
double diffusion test இரட்டைப் பரவல் சோதனை இரட்டைப்பரவல் சோதனை
double dip hot galvanizing process இரட்டைத்தோய்ச்சல் வெப்பநாகப் படிவுமுறை
double double இரட்டைச்சோடி
double duo mill இரட்டைத்துணைமில்
double entry pump இரட்டை வாய் எக்கி
double faggotted iron இரட்டைக்கட்டிரும்பு
double flower இரட்டைப் பூ
double helix இரட்டை வடம்
double impression method இரட்டைப்பதிப்புமுறை
double linked list இருவழி இணைப்புப் பட்டி இரட்டைத் தொடுப்புப் பட்டியல்
double mould board plough இரட்டை இறக்கைப் கலப்பை
double piercing process இரட்டைத்துளைப்புமுறை
double planting இரட்டை நடவு
double precision இரட்டை துல்லியம் இரட்டைத் துல்லியம்
double precision இரட்டைத் துல்லியம்
double precision arithmetic இரட்டைத் துல்லியவெண்கணிதம் இரட்டைத் துல்லியக் கணக்கீடு
double punch இரட்டைத் துளை இரட்டைத் துளை
double refined iron இரட்டைப்புட இரும்பு
double row of vanes இரட்டை வரிசை இறகுகள்
double salt இரட்டைஉப்பு
double shear steel இரட்டைநறுக்குருக்கு
double sided இருபக்க இருபக்கமான
double sided disk இருபக்க வட்டு இருபக்க வட்டு
double skin இரட்டைத்தோல்
double strand இருபுரியிழை
double striking இரட்டைத் தட்டல் இரட்டைத் தட்டல்
double suction impeller இரட்டை உறிஞ்சும் கூழல்வான்
double suction pump இரட்டை உறிஞ்சும் எக்கி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together