5,249 words starting with D
· page 85 of 105
English Word
Tamil Meaning
double tempering
இரட்டைப்பதனீடு
double throw pump
இரட்டை வீச்சு எக்கி
double treated
இருமுறைசெயற்படுத்திய
double wearing ring
இரட்டைத்திருப்பு வளையம்
double- decomposition
இரட்டைச் சிதைவு
இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
double-actihng
இருதிசைகளில் சக்தியைப் பயன்படுத்துகிற
இருபயன்களைத் தோற்றுவிக்கிற.
double-axe
இருமுனைக் கோடரி.
double-banked
ஒவ்வொரு துடுப்பிலும் இரண்டு மணிதர்களுள்ள
ஒன்றின்மேலொன்றாக இரட்டை வரிசைத் துடுப்புக்களுக்கு.
double-bar
இசை இயக்கத்தின் இறுதியைக் குறிக்கும் இரட்டைச் செங்குத்துக்கோடுகள்.
double-barrelled
துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள
(கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள
முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
double-bass
நரப்பிசைக் கருவிவகை.
double-bitingl
இருபுறமும் வெட்டுகிற.
double-breasted
இரட்டை மார்புடைய
புற உடுப்பு வகையில் ஒன்றின்மேலொன்று மடிக்கக்கூடிய மார்புகளுள்ள.
double-charge
துப்பாக்கியல் இருமடங்கு மருந்தடை.
double-cross
இருபுறமும் காட்டிக்கொடுத்தல்
(வினை) இருபுறமும் காட்டிக்கொடு.
double-dagger
அச்சுத்துறையில் இரட்டைக்கத்திச் சின்னம்.
double-dealing
வஞ்சகம்
இரண்டகம்.
double-decked
இரட்டை அடுக்குள்ள
இரட்டைத் தளங்களுள்ள.
double-decker
இரட்டைத்தளங்களுள்ள கப்பல்-பொறி வண்டி-உந்துவண்டி முதலியன.
double-decomposition
இரட்டைச் சிதைவு
இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
double-dutch
தௌிவில்லாத உரையாடல்
புரிந்து கொள்ள முடியாத பேச்சு.
double-dyed
இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட
மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட.
double-eagle
இருதலையுள்ள கழுகுவடிவம்.
double-edged
இருபுறமும் கூருள்ள
இருபுறமும் வெட்டுகிற
இருபுறச் செயலுள்ள.
double-ender
ஒரே மாதியான இரு விளிம்புகளுள்ள பொருள்
குறுக்கு நெடுக்காக வெட்டும் இயந்திரம்
மரத்தின் இரு ஓரங்களிலும் வெட்டுகிற வடட வடிவ வாள்.
double-entry
ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை.
double-faced
பாசாங்கான
போலியான.
double-first
வெவ்வேறான இரு பாடல்களில் தலைமைச் சிறப்புடன் பெறும் பல்பலைக்கழகப் பட்டம்
இரட்டை முதன்மைப் பட்டம் பெறுபவர்.
double-gild
இருமுறை தங்கமுலாம் பூசு
முப்ப்புகழ்ச்சி கூறு
மென்மையான சொற்களால் ஏமாற்று.
double-locked
இருபூட்டுக்களால் பூட்டப்பட்
திறவுகோலின் இருபக்கங்கள் அல்லது சுழற்சிகளினால் பூட்டப்படுகிற.
double-natured
இருவிததான இயல்புகளை ஒருங்கே உடைய.
double-point tax
இருமுனை வரி
ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போதும் (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போதும் விதிக்கப்படும் விற்பனை வரி
double-quick
ஓட்ட நடை
(பெயரடை) ஓட்டநடையுடைய
(வினையடை) ஓட்டநடையில்.
double-tongued
இரண்டு நாவுள்ள
பிளவுபட்ட நாவுள்ள
முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற
ஏமாற்றுகின்ற
வஞ்சகமுள்ள.
doubleness
இருவகை இயல்புகளை உடைய நிலை
வஞ்சகம்
இரண்டகம்.
doubler
இரட்டிப்பான்
doubles
இரட்டைகள்
doublet
ஆடவர் உட்சட்டை வகை
சொல்லிரட்டை
இரட்டைப் பதம்
இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று
இருமடிகளில் ஒன்று.
doublet
இரட்டை
இணை
doubleton
ஆட்டக்காரர்க்கு அளிக்கப்படும் சீட்டுத்தொகுதிகளில் இரண்டாக மட்டும் அளிக்கப்படும் சீட்டுக்களின் இணை.
doublets
முரண்படு சொல்லிரட்டை இணை
இரட்டைப் பேதங்கள்
இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி
ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை
இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லு
இருமடி நிகழும் செய்தி இணைவு.
doubling
இரட்டிப்பாகுதல்
doubling
இரட்டையாக்கல்
doubling floor
இரட்டையாக்குதளம்
doubloon
முற்கால ஸ்பானிய பொன் நாணயம்.
doubt
ஐயுறவு
ஐயப்பாட்டு நிலை
மனவுறுதியின்மை
தயக்கம்
நம்பிக்கைக்கேடு
உறுதியற்ற நிலை
தௌிவான சான்றின்மை
(வினை)மூ ஐயுறவுகொள்
. கருத்து வகையில் தள்ளாடு
முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள்
தயக்கம் காட்டு
அவநம்பிக்கைகொள்
ஏற்கத்தயங்கு
ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
doubt
ஐயம்
சந்தேகம்
doubt
சந்தேகம்
(இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலை
doubt
சந்தேகி
சந்தேகம்கொள்ளுதல்
doubt
சம்சயம்
சந்தேகம்