5,249 words starting with D
· page 86 of 105
English Word
Tamil Meaning
doubt
ஐமிச்சம்
சந்தேகம்
doubt
ஐயுறு
சந்தேகம் அடைதல்
doubtful
ஐயத்துக்கிடன்ன
ஐயப்பாட்டுக்குரிய செய்தி
(பெயரடை) ஐயத்துக்கிடமான
உறுதியற்ற
உறுதிப்படாத
பொருள் உறுதிப்பாடற்ற
இருபொருள் தரத்தக்க
தயக்கத்துக்குரிய
ஐயப்பாடு நிரம்பிய
தௌிவற்ற
நம்பத்தகாத
காப்புறுதியில்லாத
ஐயுறுகிற
தன்னம்பிக்கையற்ற.
doubtless
ஐயத்துக்கிடமில்லாத
(வினையடை) தவறாமல்
ஐயத்துக்கிடமில்லாமல்
உறுதியாக
மறுப்பின்றி.
douceur
அன்பளிப்பு
கைக்கூலி.
douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை
மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை
பீச்சாங்குழல்
(வினை) நீர்த்தாரையைச் செலுத்து
துருத்தி நீர் படிவித்துக்கொள்.
doucine
மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
dough
பிசைந்த மாவு
அப்ப மாவு
கூழ்மொத்தை.
dough
மேல்தயிர்
dough-baked
பாதி வெந்த
அறிவுக் குறைபாடுள்ள.
dough-boy
பொதியப்பம்
பழம் பொதிமா வேவல்
வெந்த மாவருண்டை.
doughnut
கொழுப்பில் வழ்க்கியெடுத்த இனிப்புக்கலந்த மாவு
doughty
உரமிக்க
வீரமுள்ள
ஊற்றமுள்ள
வலிவுடைய
அஞ்சத்தக்க
வெல்லமுடியாத.
doughy
பிசைந்த மாப்பபோன்ற
மென்மையான
.
doukhobors
படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
doum;, doum-palm
எகிப்திய பனைமர வகை.
dounane
சுங்கச்சாவடி.
douse
பலத்த அடி
(வினை) அடி
தாக்கு.
douser
திரைப்படம் காட்டும் கருவியில் ஒளியை ஊடறுப்பதற்கான அடைப்பு.
dove
புறா (கிறித்தவம்) தூய ஆவி
மனப் புனிதத்தின் சின்னம்
பணிவிணக்கத்தின் திருவுரு
நற்செய்தி கொண்டு வருபவர்
அமைதித்தூதர்
அன்புக்குரியவர்
(வினை) புறாவைப் போல் நடத்து.
dove
புறா
dove
புறா
சற்றுப் பெருத்த உடல் பகுதியில் குட்டையான கால்களை உடைய (பெரும்பாலும்) சாம்பல் நிறத்தில் உள்ள பறவை
dove-eyed
அமர்ந்த பார்வையுள்ள.
dove-house
புறாக்கூடு.
dovecote
புறாக்கூடு
(புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில்) சிறுசிறு அறைகளைக் கொண்ட பெட்டி போன்ற சாதனம்/மேற்குறிப்பிட்ட அமைப்பில் ஓர் அறை
dovecotr, dovecote
புறாக்கூடு
புறாமாடம்.
*
doveers powder
அபின்
தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
dovelet
புறாக்குஞ்சு.
dovelike
புறாப்போன்ற
கபடமற்ற
மனத்தூய்மையுள்ள.
doves-foot
காட்டு ரோசாப்பூச்செடி வகை.
dovetail
இசைப்புக்கூர்
புறா வாற்சந்து
பசம்பை
(வினை) சரியாகப் பொருத்து
கழுந்திட்டிசை
பசம்பை கடாவு
கண்ணறுத்துப்பொருத்து
இறுகப்பொருத்து.
dow
200டன் நிறையுடைய ஒரே பாய்மரமுள்ள அரபிக்கடல் கப்பல்
அராபிய கப்பல்.
dowager
இறந்துபோன கணவரிடமிருந்து பெற்ற உரிமை அல்லது உடைமையுடைய மாது.
dowddowdy
பகட்டாயிராத இழி தோற்றமுள்ள அணங்கு
நாகரிகப் பாங்காயிராத மாது
(பெயரடை) (உடுப்பு) பகட்டாயிராத
நாகரிகப் பாங்காராயிராத
துப்புக்கெட்ட
அவத்தோற்றமுடைய.
dowel
நெம்பு
இணைப்பாணி
மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி
(வினை) தைத்து இறுக்கு.
dowel
சுவர் முளை
இணைப்பாணி
dowel bar
பிணைப்புத் தண்டு
dowel pin
இரு முனையாணி
dower
கைம்மைக்காலத்துக்கென விடப்படும் பொருள்
சீதனம்
சீர்வரிசை
மணமகள் கணவன்வீட்டுக்குக் கொண்டு வரும் உடைமை
இயற்பண்பு
இயற்கைத்திறம்
இயல் பண்பாக அமையப் பெறுவி.
dower-house
கைம்பெண்ணுக்கென விடப்பட்டுள்ள வீடு.
down
மூழ்கடி
மூழ்கடித்து மாளச்செய்
நீரினுள் அமிழ்த்தி
மூச்சு முட்டவைத்துக் கொல்லு
நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி
அமிழ்வித்து
மூச்சுமுட்டடி இறக்கும்படி செய்
வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி
நீரில் தோய்வி
குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்
மேற்கவிந்து மறை
பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
down
செயலிழப்பு
கீழ்/ செயலிழப்பு
down arrow
கீழ்செல் அமைவு
கீழ் நோக்கு அம்புக்குறி
down line processor
முனை நிலை முறைவழியாக்கம்
கீழ் நிலைச் செயலி
down load
இறக்கம்
கீழிறக்கு
down stream
நீரோட்டத்தின் கீழ்நிலை
down tarow
வீழ்ச்சி
down time
செயலறு நேரம்
செயலறு நேரம்
down-and-out
குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர்
வாழ்க்கையில் தோல்வியுற்றவர்
துணையற்றவர்
(பெயரடை) வாழ்க்கை வளமிழந்த.
down-and-outer
குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர்
வாழ்க்கை வளமிழந்தவர்
ஏலாதவர்
வறியர்.