iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 87 of 105

down-haul கப்பலின் பாயினைக் கீழே இறக்குதற்குத் துணைசெய்யும் கயிறு.
down-hearted உள்ளம் சாம்பிய மனம் வாடிய.
down-line தலைநகரிலிருந்து வெளிச்செல்லும் இருப்புப்பாதை.
down-lying ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம் பெண் கருவுற்றிருக்கும் நிலை (பெயரடை) ஓய்வெடுத்துக்கொள்கிற கருவுற்றிருக்கும் வேளைக்குரிய. (வினையடை) ஓய்வுகொள்ளும் நிலையில் .
down-setting கண்டித்தடக்குதல்.
down-sitting கீழே அமர்தல் ஓய்வுநேரம்.
down-tools நாள்வேலை நிறுத்து வேலைநிறுத்தம் செய்.
down-train மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
down-turn கீழ்நோக்கிய போக்கு தளர்வு.
down, cast கீழ்நோக்கிய எறிவு (பெயரடை) வாட்டமுற்ற முகந்தொங்கவிட்ட கீழ்நோக்கிய.
down;cast உள்காற்றோட்டம் சுரங்கத்தினுட் செல்லும் காற்றொட்டம் உள்காற்றோட்ட வழி.
downbow நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
downcast-shaft சுரங்கத்தினுள் காற்றோட்டத்தைக் கொண்டுசெல்லும் வழி .
downcome வீழ்ச்சி அழிவு கடுமழை.
downcorner இறங்கி
downfall மழை முதலியவற்றின் பெரும் பொழிவு வீழ்ச்சி வாழ்கைவளமுறிவு அழிவு தோலர்வி தாழ்வு.
downfallen அழிவுற்ற வீழ்ச்சியடைந்த.
downhand weld கீழ்க்கை உருக்கொட்டு
downhill கீழ்நோக்கிய சரிவு சாய்வு இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற சரிவில் இறங்குகிற சரிவான . சாய்வான.
downhill இறங்குமுகம் (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை
downing street லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
download தரவுகளை இணையத்திலிருந்து எடுப்பதை இவ்வாறு அழைப்பார்கள். தரவிறக்கம்
download பதிவிறக்கம்
downmost மிகக் கீழான. (வினையடை)மிகக்கீழே.
downpour மழையின் பெரும்பெயல் மிகுபொழிவு
downrade கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி (பெயரடை) இறக்கமாயிருக்கிற சரிவாயிருக்கிற (வினை) படியிறக்கு. மதிப்புக் குற புல்லெனக்கருது (வினையடை) இறங்கி சரிந்து.
downright வெளிப்படையான . ஒளிவுன்றைவற்ற கட்டுறுதியான தீர்ந்த ஐயத்துக்கிடமில்லாத நேர்முகமான (வினையடை) ஒளிவுன்றைவின்றி தீர முற்றும் ஐயத்துக்கிடன்ற்ற நிலையில்.
downright வடிகட்டின வேறு எதுவும் கலந்திராத
downrush கீழ்நோக்கிய பாய்வு பாய்ச்சல்
downs தென் இங்கிலாந்தில் ஏற்ற இறக்கங்களுடன் மேய்ச்சலுக்கு உதவும் மேட்டுநிலப்பரப்பு.
downsizing கீழ்க்குறைப்பு கீழ்க்குறைப்பு
downstage நாடக அரங்கின் முன்புறத்துக்குரிய (வினையடைமூ) அரங்கின் முன்புறத்தை நோக்கி அரங்கின் முன் புறத்தில்.
downstair கீழ்த்தளத்திலுள்ள கீழ்த்ளத்துக்குரிய.
downstairs கீழ்த்தளத்தில் கீழ்த்தளம் நோக்கி.
downstaris கீழ்த்தளம் கீழ்த்தளத்திலுள்ள இடம் (பெயரடை) கீழ்த்தளத்திலுள்ள கீழத்தளத்துக்குரிய.
downstream நீரோட்டத்துடன் செல்கிற நீரோட்டத்தில் இன்னும் கீழ்ப்பாலுள்ள.
downstroke எழுதும்போது கீழ்நோக்கி இழுக்கப்படும் கோடு.
downtake இறங்கி
downthrow கீழே எறிதல் கீழே எறியப்பட்ட நிலை (மண்) பிளவுற்ற அடுக்குகள் ஒரு பக்கம் சாய்வுபெற்றிருக்கும் நிலை
downtown நகரின் தாழ்வான பாகத்திலிருக்கிற நகரின் உட்பகுதி சார்ந்த (வினையடை) நகரின் தாழ்வான பாகத்தில் நகரின் தாழ்வான பாகம் நோக்கி உள்நகரில் உள்நகர் நோக்கி.
downtrod, down-trodden மிதித்துத் துவைக்கப்பட்ட அல்க்கிவைக்கபட்ட கொடுமைக்குட்படுத்தப்பட்ட.
downward கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
downward bias கீழ்நோக்கிய ஒருபுறச் சாய்வு
downward compatible தாழ்நிலைப் பொருத்தம் கீழ்நோக்கு ஒத்தியல்பு
downward slope இறக்கம் கீழ் நோக்கிய சரிவு
downward trend இறங்குமுகம் (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை
downwardness தாழ்நிலை அமிழும்பண்பு
downy தூவிபோர்த்த மெல்லிறகுகளால் இயன்ற தூவிபோன்ற பட்டுப்போன்ற மென்மயிர் போர்த்த மென்மயிர் இயல்புடைய.
downy mildew அடிச்சாம்பல் நோய் அடுச்சாம்பல் நோய் கீழ்ச்சாம்பல் நோய்
dowry சீதனம். பரிசம் பரியம் திடருமணத்தின்போது மனைவி கணவன் வீட்டுக்குக் கொண்டுவரும் உடைமை இயற் பண்பு இயல்புத் திறம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together