iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 88 of 105

dowry மணப்பரிசம் மணக்கொடை மணக்கூலி
dowry சீர் திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள்
dowse மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளே இருப்பதைக் கண்பிடிக்க உதவும் கோலைப் பயன்படுத்து.
dowser மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர்.
dowser நீர் கண்டுபிடுப்போன்
dowsing அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
doxology கடவுட் புகழ்ச்சி வாய்பாடு.
doxy சமயமுடிவுகள் பற்றிய கருத்து.
doyen மூப்பர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தூதுக் குழுவின் முதல்வர்.
doze சிறுதுயில் அரையுறக்கம் (வினை) சிறுதுயில்கொள் அரைத் தூக்கத்திலிரு சோம்பிய அல்லது உணர்வுமழுங்கிய நிலையிலிரு சோம்பலாகக் காலங்கழி.
doze off கண்ணயர் (அசதி, களைப்பு முதலியவற்றால்) (சிறிது நேரம்) தூங்குதல்
dozen பன்னிரண்டன் தொகுதி பன்னிரெண்டு (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான பன்னிரண்டான
dozen டஜன் பன்னிரண்டு உருப்படி கொண்ட தொகுதி
dozens ஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள் பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி.
dozy அரைகுறைத்தூக்க நிலையிலுள்ள அழுகத் தொடங்குகிற.
dozzle ஊட்டித்தலை
drab பரத்தை விலைமகள் (வினை) விலைமகளிருடன் உருவாடு.
drabbet தொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.
drabble நீரில் துளைந்து செல் நீர்தெறிக்கும்படி போ நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு.
drabbling நீண்ட கயிறுடன் கூடிய தூண்டிலைக் கொண்ட நன்னீர் மீன்வகையினைப் பிடிக்கும் முறை
drabby கீழான ஒழுக்கங்கெட்ட.
dracaena குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம்.
drach, ma பண்டைய கிரேக்க வெள்ளி நாணயம் தற்கால கிரேக்க நாணயம் . பண்டைய கிரேக்க எடுத்தலளவைக்கூறு.
drachm பண்டைய கிரேக்க வெள்ளிநாணயம் எடுத்தலளவைக்கூறு (60 கிரெய்ன் அல்லது அரைக்கால் அவுன்சு) சிறிதளவு.
draconian, draconic சட்டங்கள் வகையில் கடுமையான விடாக்கண்டிப்பான கொடுமையான.
draff மண்டி கழுநீர் சக்கை கழிவு கழிசாக்கடை.
draffish, draffy பயனற்ற.
draft இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (க க) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
draft கூம்புதல் வரைவு
draft வரைவு
draft angle கூம்புகோணப்பாகை
draft mode வரைவு பாங்கு
draft quality வரைவுத் தரம் வரைவுத் தரம்
draft tube இழுப்புக் குழல்
draft-horse பாரம் இழுக்குங் குதிரை.
drafter முன்வரிவமைப்போர் எழுத்துப்படிவம் உருவாக்குபவர்.
draftsman உருவரைப்படங்கள் எழுதுபவர் ஆவணங்களவரைபவர் மசோதாக்களை உருவாக்குபவர்.
draftsman வரைவாளர் வரைபடம் வரைபவர்
drag இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு . நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
drag மாற்கீழரை
drag இழு இழு
drag பின்னிழு விசை
drag பின்னிழுப்பு பின்னிழுவிசை
drag and drop இழுத்துக் கைவிடு இழுத்து விடு
drag coefficient பின்னிழுவைக் கெழு
drag out வெளியிழு அசடு
drag out contamination வெளியிழு ஆலை
drag over mill மேலிழு ஆலை
drag-bar இருப்பூர்திவண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
drag-chain சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி . இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together