iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 89 of 105

drag-man இழுவலையைப் பயன்படுத்துஞ் செம்படவர்.
drag-net இழுவலை நீருக்கடியில் அல்லது தரைநெடுக இழுப்பதற்குரிய வலை.
dragee மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
dragging இழுத்தல் இழுத்தல்
draggle தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல் பின்தங்கு பின்தங்கித் திரி.
draggle-tail தூய்மையற்றவள் பாங்கற்றவள் சீர்கேடி .
draghound மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
dragoman கீழைநாடுகளில் உள்ள மொழிபெயர்ப்புத் துணைவர் வழிகாட்டி.
dragon புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
dragon பறவைநாகம்
dragon வலுசர்ப்பம்
dragon fly தட்டாம்பூச்சி
dragon fly தட்டான் பளபளப்பான கண்களும் உருண்டையான தலையும் நான்கு முக்கிய இறக்கையும் சற்று நீண்ட வாலும் உடைய பூச்சி
dragonfly தும்பி வகை.
dragonfly தும்பி தட்டான் பூச்சி
dragonnade பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
dragons-blood குங்கிலிய வகை.
dragoon குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
dragsman அஞ்சல்வண்டி வலவர்.
drail மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம் (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு.
drain நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
drain வடிகால்
drain வடிகால் வடிகால்
drain வடிகால் நீர் ஒரு பரப்பில் தேங்கிநிற்காமல் செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய்
drain pipe தூம்பு
drain plug வடிகுழாய் அடைப்பு
drain-trap தீவளி வெளிச்செல்ல விடாமலே வடிநீர் விழும்படியாக அமைக்கப்பட்டுள்ள சாக்கடை அமைவு.
drainage வடிமானம் வடிகால்களின் அமைப்பு நீர்த்தாரை ஏற்பாடு வடிக்கப்படும் பொருள் சாக்கடை நீர்.
drainage வடிகாற்றொகுதி வடிகால்
drainage கழிகால்
drainage area வடிகாற்பிரதேசம்
drainage coefficient வடிகால் கெழு
drainage gallery வடிகால் சுரங்கம்
drainage methods வடிகால் முறைகள்
drainage outlet ஜலதாரை சாக்கடை
drainage pattern வடிகான்மாதிரியுரு
drainage-basin ஆற்றினால் மிகைநீர் வடிக்கப்பெறும் நிலப்பரப்பு.
drainage-tube சீழ் முதலியவற்றை வடித்தெடுப்பதற்கான குழல்.
drainage, intermittent இடைவிட்ட வடுகால்
drainer வடிதட்டு வடிகலம்.
drainpipe தூம்பு (பாலம் முதலியவற்றில் அமைக்கப்படும்) நீர் செல்வதற்கான சிமிண்டுக் குழாய்
drains வடுகால்கள்
dralon செயற்கைப்பஞ்சு பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம்.
dram அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு ஒருமிடறு வெறியநீர்ப் பானம் குடி ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
dram Dynamic Random Access Memory- என்பதன் குறுக்கம்
drama நாகம் மேடை நடிப்பு நாடகக்கதை நாகக்கலை நாக இலக்கியம் நாடக ஏடு மேடைக் களியாட்டம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
dramatic, dramatical நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
dramatis personae நாடக உறுப்பினர் நாடகக் கதையுறுப்பினர் பட்டியல்.
dramatist நாடக ஏட்டாசிரியர்.
dramatization நாடகவடிவம் கொடுத்தல் கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல் நாடகக்காட்சியாக்குதல்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together