5,249 words starting with D
· page 9 of 105
English Word
Tamil Meaning
data processing center
தரவு முறைவழியாக்க மையம்
தரவுச் செயலாக்க மையம்
data processing commercial
வணிகத்தரவு முறைவழியாக்கம்
வணிகத் தரவுச் செயலாக்கம்
data processing curriculum
தரவு முறைவழியாக்க பாடத்திட்டம்
தரவுச் செயலாக்க பாடத்திட்டம்
data processing cycle
தரவு முறைவழியாக்க சுழல்
தரவுச் செயலாக்கச் சுழற்சி
data processing department
தரவு முறைவழியாக்க துறை
தரவுச் செயலாக்கத் துறை
data processing electronic
மின்னியல் தரவு முறைவழியாக்கம்
மின்னணு தரவுச் செயலாக்கம்
data processing management
தரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க மேலாண்மை
data processing manager
தரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க மேலாளர்
data processing system
தரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க முறைமை
data processing technology
தரவு முறைவழி தொழிநுட்பம்
தரவுத் செயலாக்கத் தொழில்நுட்பம்
data processor
தரவு முறைவழியி
தரவுச் செயலி
data protection
தரவுக் காப்பு
data protection registrar
தரவுக்காப்புப் பதிவேடு
தரவுக் காப்புப் பதிவகம்
data range properties
தரவு எல்லைப் பண்புகள்
data rate
தரவு வீதம்
data raw
பச்சைத்தரவு
செப்பமற்ற தரவு
data record
தரவுப் பதிவேடு
தரவு ஏடு
data reduction
தரவுக் குறைப்பு
data representation
தரவுச் சித்திரிப்பு
தரவு உருவகிப்பு
data security
தரவுப் பாதுகாப்பு
data security officer
தரவுக்காப்பு அலுவலர்
தரவுப் பாதுகாப்பு அலுவலர்
data segment
தரவுக்கூறு
தரவுத் துண்டம்
data service unit
தரவுச்சேவை அலகு
தரவுச் சேவையகம்
data set
தரவுக் கணம்
தரவுத் தொகுதி
data sharing
தரவுப் பகிர்வு
data sheet
தரவுத் தாள்
data sink
தரவு மடு
தரவு சேரிடம்
data source
தரவு மூலம்
data station
தரவு நிலையம்
data storage
தரவுக் தேக்ககம்/களஞ்சியம்
தரவுச் சேமிப்பகம்
data storage device
தரவு தேக்கக/களஞ்சியச் சாதனம்
data storage media
தரவுச் சேமிப்பு ஊடகம்
data storage technique
தரவு தேக்கக/களஞ்சிய நுட்பம்
தரவுச் சேமிப்பு நுட்பம்
data stream
தரவு ஓடை
தரவுத் தாரை
data structure
தரவு அமைப்பு
தரவுக் கட்டமைப்பு
data table
தரவு அட்டவணை
data tablet
தரவுப் பலகை
தரவு வரைபட்டிகை
data terminal
தரவு முனையம்
தரவு முனையம்
data terminal equipment
தரவு முனையக் கருவித்தொகுதி (dte)
data test
சோதனைத் தரவு
மாதிரித் தரவு
data time
தரவு நேரம்
data transfer operations
தரவு செலுத்துச் செயல்முறைகள்
தரவுப் பரிமாற்றச் செயல்பாடுகள்
data transfer rate
தரவு செலுத்து வீதம்
தரவுப் பரிமாற்ற வீதம்
data transmission
தரவு செலுத்தம்
தரவு பரப்புகை
data transmission asynchronous
ஒத்திசையாத் தரவுச் செலுத்தம்
ஒத்திசையாத் தரவு பரப்புகை
data type
தரவு வகை
தரவு இனம்
data type
தரவினம்
data validation
தரவு செல்லுபடியாக்கம்
தரவு செல்லுபடியாக்கம்
data validation
தரவுத் தகுதிபார்ப்பு
data value
தரவு மதிப்பு
தரவு மதிப்பு