5,249 words starting with D
· page 90 of 105
English Word
Tamil Meaning
dramatize
நாடகவடிவத்தில் பழுது
நாடக உருவங்கொடு
நாடகக் காட்சியாக அமை.
dramaturge, dramaturgist
நாடக ஆசிரியர்.
drape
திரை
திரைச்சீலை
(வினை) துணி முதலியவற்றால் போர்த்து
துணியால் மூடி ஒப்பனைசெய்
துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு
அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய்.
draper
அறுவை வாணிகர்
துணிமணி விற்பனை செய்பவர்.
draperied
அழகான துணிமடிப்புக்களால் ஒப்பனை செய்யப்பட்ட
தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட.
draperies
மடிப்புத் தொங்கல்கள்.
drapery
அறுவை வாணிகம
துணிமணி விற்பனைத் தொழில்
ஆடையணிமணிச் சரக்கு
மடியாடை
தொங்கல் ஒப்பனை
திரைச்சீலை மடிப்புத்தொங்டகல்
சிற்பத்தில் ஆடை உரு அமைதி
(வினை) துணி போர்த்து
திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
drastic
கரம் பேதிமருந்து
(பெயரடை) வல்லுரமிக்க
தீவிரன்ன
தீர்க்கமான
முனைத்த
கடுமை வாய்ந்த
கண்டிப்பான
நௌிவு குழைவுக்கிடம் அளிக்காத
(மரு) கடும் பேதி உண்டுபண்ணுகிற.
drat
பாழாக்கு.
draught
இழுப்பு
பாரம் இழுப்பு
ஈர்ப்பு
கவர்ச்சி
இழுக்கும் பார அளவு
இழுக்கப்படும் பொருள்
வலை இழுப்பு
இழுவை
ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு
மிடாவைத்திறக்கும் செவ்விநிலை
மிடாவிலிருந்து சாராய வடிப்பு
பருகுதல்
குடி
ஒரு தடவை குடிப்பளவு
ஒருமிடறு
வாயளவு நீர்
ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு
ஒரு வேளை மருந்தளவு
காற்றின் ஒரு வீச்சு
கப்பல் செல்லும் ஆழம்
கப்பல் அமிழ்வளவு
தேர்ந்தெடுத்த படைப்பிரிவு
சரவைக் குறிப்பு
படத்தின் முதல் உருவரைப் படிவம்
முதற்படித் திட்டம்
இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு
(வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு
தேர்ந்தெடு
தரைப்படம் எழுது
முதற்படியான வரிவடிவம் வரை.
draught
இழுவைச் சக்தி
draught
காற்றூதல்
காற்றோட்டம்
draught
இழுப்பு
draught
மடக்கு
(நீர் முதலியவை அருந்தும்போது) ஒரு முறை விழுங்குகிற அளவு
draught animal
இழுவைவிலங்கு
draught cattle
இழுவைமாடுகள்
draught-animal
சுமைகளை இழுப்பதற்குப் பயன்படும் விலங்கு.
draught-bar
இபூர்தி வண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
draught-engine
நிலக்கரிச் சுரங்கவழியின் மேலுள்ள பொறி.
draught-hooks
பீரங்கி வண்டியின் பக்கங்களிற் பொருத்தப்படும் பெரிய இரும்புக் கொளுவிகள்.
draught-net
இழுவலை.
draught-screen
காற்றுவீச்சினைத் தடுப்பதற்கான மறைப்பு.
draughtboard
இருபத்துநான்கு காய்களை வைத்து ஆரம் விளையாட்டு வகைக்குரிய சதுரங்கப்பலகை.
draughter
சுமை இழுக்குங் குதிரை.
draughthorse
பாரமிழுக்குங் குதிரை.
draughtman
சதுரங்கப்பலகை வைத்து ஆடும் விளையாட்டு வகைக்குப் பயன்படும் காய்.
draughts
இருவர் சதுரங்கப் பலகையின் மீது ஒருவர் விட்டொருவராகக் காயசைக்கும் விளையாட்டு.
draughtsman
வரைவு வல்லார்
படம் வரைதற்கு அன்த்திக்கொள்ளப்பட்டவர்
ஆவணங்களின் வரைவு எழுதுபவர்.
draughty
காற்றுவீச்சு மிக்குள்ள.
dravidian
திராவிடர்
திராவிடமொழி
தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி
(பெயரடை) திராவிட
திராவிட இனத்துக்குரிய
திராவிடருக்குரிய.
draw
உருவுகை
இழுப்பு
வரைவு
துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல்
உருவப்பட்டது
வரையப்பட்டது
ஒருதடவை வரைவு
இழுவை
ஒரு தடவை இழுக்கப்பட்டது
சோர்வு
கவர்ச்சி
கருத்தீர்க்கும் பண்பு
கருத்தீர்க்கும் பொருள்
சீட்டுக் குறுக்கீடு
பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு
விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை
குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி
வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை
தூண்டுரை
வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு
. தூண்டுதலுரை
தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு
(வினை) இழு
இழுத்துச்செல்
கட்டியிழு
ஒருங்கிழு
இட்டுச்செல்
இறை
உருவு
பிரித்தெடு
வெளியே எடு
இழுத்துச் சுருக்கு சுரிக்கவை
இழுக்கப் பெறு
சுருங்கு
சுரி
வெட்டியிழு
சுண்டு
பிடுங்கு பறி
வெறுமையாக்கு
திரையினை இழுத்துவிலக்கு.
இழுத்தினை
வில்லினை வளை
மூச்சுவாங்கு
. தேக்கு
திரட்டு
தேங்கு.
கூடு
திரள்
வடியவிடு
சாறிறக்கு
பிழி
வெளிக்கொணர்
தோற்றுவி
வரவழை
விளைவி
. வாயைக்கிளறு செயல் தூண்டு
சூழ்ச்சியால் பெறு
கோடு கீறு. வரை தீட்டு
வரைபயிற்சி பெறு
படம் எழுது
உருவரை பதிவி
விளக்கியுரை
விரித்தெழுது
ஆவணம் எழுதி எடு
பத்திரம் உருவாக்கு கவர்
ஈர்
உறிஞ்சு
உட்கொள்
கவர்ச்சியூட்டித் தூண்டு
ஊகித்துணர்
முடிவை வருவி
நீட்டு
விரிவுறுத்து
முழுதுற நீள்
விரிவுறு
காலதாமதம் செய்
பின்னுக்கு இழு
பின் வாங்கு
குலுக்கியெடு.
சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு
சீட்டு இறக்குவி.
சீட்டு ஆடும்படி செய்
பெறு
எய்தப் பெறு
சேமிப்பிலிருந்து எடு
ஊதியமாக அடை
வருவாயாகப் பெறு
கடனாக வாங்கு
பொருளகத்திலிருந்து பணம் எடு
காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு
தொகையிலிருந்து எடு
எண்ணிலிருந்து கழி
இயங்கு
அசைவுறு
புடைபெயர்
செல்
அணுகு
வழிவகை மேற்கொள்
பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல்
ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு
பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
draw
வரை
இழு
draw
வலி
(துடுப்பு, கயிறு முதலியவற்றை) இழுத்தல்
draw bar
இழுதண்டு
உயர்த்துதண்டு
draw bridge
தூக்குப்பாலம்
draw down
நீர் இறங்கு நிலை
draw in
உறி
உறிஞ்சுதல்
draw lots
சீட்டுக்குலுக்கு
(தேர்ந்தெடுப்பதற்காகக் குறிப்பிட்ட பெயர்கள் அல்லது எண்கள் எழுதப்பட்ட) காகிதச் சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றை எடுத்தல்
draw nail
இழுவை ஆணி
draw out
வெளிக்கொணர்
தெரியச்செய்தல்
draw peg
இழுமுளை
draw plate
இழுதகடு
draw screw
இழுபுரியாணி
draw spike
இழுவைஈட்டி
draw widening test
இழுவை அகற்சிச்சோதனை
draw-well
வாளி கயிறு முதலிய அமைவுகளைக் கொண்டு நீர் எடுக்கப்பெறும் ஆழ்கிணறு.
drawback
குறைபாடு
குறை
ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை
தொகைக்கழிவு.
drawback
பிறக்கீடு
drawbench
இழுவைப்பீடம்
drawbridge
தூக்குபாலம்
இருவர் ஆடும் சீட்டாட்ட வகை.