iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 91 of 105

drawbridge தூக்குப்பாலம் (வழிவிடுவதற்காக) நடுவில் பிரிந்து உயரே எழும்பிப் பின் இணையக் கூடிய பாலம்
drawcansir வீம்பு பேசும் கொடுமையாளன் நண்பர்-பகைவர் ஒருங்கே அஞ்சும் வீம்புக்காரன் (பெயரடை) நண்பர்-பகைவர் இருதிறத்தாரும் கண்டு அஞ்சுகிற.
drawee உண்டியல் ஏற்போர் பணம் கொடுத்தற்குரியவரென்று காசோலையிற் பெயர்பொறிக்கப்பெறுவர்.
drawee பெயரவர்
drawer சித்திரம் வரைபவர் இழுப்பவர் இழுக்கும் பொறி அல்லது விலங்கு சாராயம் வடித்துக் கொடுப்பவர் மேசை முதலிவற்றில் இழுப்பறை செருகுபெட்டி (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
drawer இழுப்போன்
drawers உட்கால்சட்டை.
drawhole தூம்பு (வழு)
drawing இழுத்தல் வலித்தல் எழுதுதல் தீட்டுதல் வரைதல் வரைப்படம் எழுதுதல் ஒரேவண்ணச்சித்திரம் வரைதல் வரைப்படம் கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம் ஒருவண்ணச்சித்திரம் சீட்டுக்குலக்கியெடுத்தல்.
drawing இழுவை
drawing வரைதல் ஓவியம்/ஓவியம் வரைதல்
drawing compound இழுவைச் சேர்வை
drawing die இழுவை அச்சு
drawing down சுற்றுக்குறைத்தல்
drawing machine இழுபொறி
drawing room வரவேற்பறை
drawing room வரவேற்பு அறை (வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழைவாயிலை அடுத்து) விருந்தினர் அமர்வதற்கான அறை
drawing the mould மாலெடுத்தல்
drawing-board படம்வரை தாளைப் பரப்பிக் குத்தி வைப்பதற்கான பலகைச்சட்டம்.
drawing-room விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
drawingpin படம்வரை தாளைப் பலகையில் பரப்பிக் குத்துவதற்கான அகன்ற தலப்பினையுடைய குறுகிய ஊசி.
drawl இழுத்து நீட்டிப்பேசும் பேச்சு (வினை) இழுத்து நீட்டிப் பேசு சொற்கள் வகையில் இழுத்து நீட்டிப்பேசப் பெறு.
drawn இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
dray பெருஞ்சுமைகளை இழுப்பதற்கான உறுதிவாய்ந்த தாழ்வான வண்டி வெட்டுமரச் சறுக்கு வண்டி இழுக்கப்படும் சுமை.
dread பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
dreadful அச்சந்தருகிற நடுக்கந்தருகிற திகிலுண்டாக்குகிற தொல்லைதருகிற வெறுப்பூட்டுகிற சோர்வடையச் செய்கிற மிகமோசமான கேடுகெட்ட.
dreadnought எதற்கும் அஞ்சாதவன் மழைக்காலத்துக்கான கனத்த மேற்சட்டை கனத்த மேற்சட்டை தைக்கப் பயன்படும் துணி.
dream கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
dream கனவு (நேரடியாகக் காண்பது போல்) தூக்கத்தில் காணும் காட்சி
dream கனவுகாண் தூக்கத்தில் காட்சிகளையும் எண்ணங்களையும் அனுபவித்தல்
dream சொப்பனம் கனவு
dream-hole கோபுரச்சுவரில் ஒளிவருவதற்குரிய புழை வாய்.
dream,y கனவுகள் நிறைந்த மனக்கோட்டை கட்டும் பாங்குள்ள கனவுத்தோற்றமான செயல்முறையை ஒட்டியிராத தௌிவற்ற.
dreamland கனவுலகம் ஆழ்ந்த சிந்தனை மனக்கோட்டை கற்பளை இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல்.
dreamweaver ட்ரீம்வீவர்
dreamworld கனவுலககம் . இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல்.
dreary கவர்ச்சியற்ற கிளர்ச்சியளிக்காத துயரார்ந்த வரண்ட காட்சியான பாழுந்தோற்றமுடைய.
dredge தூர்வாரி சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு அடியகழ்வுப் பொறி ஆறு-துறைமுகம் முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம் (வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே கொண்டுவா . அடித்தலம் துப்புரவாக்கு தூர்வாரியைக் கையாளு அடியகழ்வுப்பொறியைக் கையாளு.
dredge தூர்வாரி
dredger சேறுமாருவோன் சேறுவாரும் இயந்திரம் சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம்
dredging தூரெடுத்தல்
dredging தூர்வாரல்
dreg எச்சம்.
dreggy கசடுகள் நிறைந்த சேறான அழுக்கான.
dregs அடிமண்டி வண்டல் கழிவு சக்கை பயனற்ற பொருள் கசடு மாசு. கூளம்.
dreibrite திரீபிரைற்று
dreibund முக்கூட்டு ஒப்பந்தம் ஜெர்மனி ஆஸ்ட்ரியா அங்கரி இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை.
dreigas திரிவாயு
dreikanters முப்பட்டைக்கற்கள்
dreinkanter மும்முகக்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together