iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 92 of 105

drench மிடற்றப்பானம் விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு மருந்து நீர் மடக்கின் அளவு நச்சு மருந்தின் மிடற்றளவு முட்ட நனைவு கொட்டு மழை (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய் விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய் ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை நீர் கொட்டி முற்றும் நனைய வை.
drench நனை நனையச்செய்தல்
drenched சொட்டச்சொட்ட வழிந்தோடும் அளவுக்கு
drencher முற்ற நனையவைக்கும் படுமழை விலங்குக்கு மருந்து நீர் புகட்டுவதற்கான கருவி.
dresden, dresden china, dresden porcelain 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை.
dress உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
dress makers ஆடை ஆக்குநர் ஆடை தயாரிப்பாளர்
dress paradise ஆடை உலகம்
dress-circle நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
dress-coat மாலை மேற்சட்டை வகை.
dress-guard மிதிவண்டி ஏறிச்செல்பவருடைய ஆடைக்குக் காப்பான இழைக்கச்சை.
dress-rehearsal நாடக உடையணிந்த முழு ஒத்திகை
dressage நடைக்கட்டுப்பாடுகளில் குதிரைக்களிக்கப்படும் பயிற்சி.
dressed weld சீர்க்காயிணைப்பு
dresser சமையலறைக் கோக்காலிப்பலகை.
dresser சீராக்கி
dressing ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
dressing சீராக்கல்
dressing off சீராக்கி முடித்தல்
dressingl-grown முழுதும் உடுப்பணியாதபொழுது போட்டுக்கொள்ளப்படும் மேலங்கி
dressler muffle furnace திரெசிலர்மூடுலை
dressmaker உடுப்புத் தைப்பவர்
dressy நன்கு ஓடையணிந்துள்ள ஆடைகளில் விருப்பமுள்ள ஆடையணிப்பகட்டான உடைவகையில் புதுப்பாணி வாய்ந்த.
drey அணிற்கூடு.
drfessing-case ஒப்பனைப்பெட்டி.
dribble நீர்க்கசிவு ஓடுநீர் ஒழுங்கு உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல் (வினை) கசி கோழையாக வடி சொட்டு துளிதுளியாக விழு ஓடையாகக் கசிந்தோடு உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
dribblet, driblet துளி திவலை சிறிதளவு சிறு தொகை.
dried chilli செத்தல்மிளகாய் மிளகாய் வற்றல்
dried chilli மிளகாய் வற்றல் செடியிலிருந்து பறித்து வெயிலில் காய வைத்த மிளகாய்
dried chilli மிளகாய் பச்சைமிளகாய்
dried ginger சுக்கு உலர்ந்த இஞ்சி
dried ginger வேர்க்கொம்பு சுக்கு
dried grass உலர்த்த புல்
dried milk நீரகற்றியபால்
drier உலர்த்துபவர் உலர்த்துவது துணி ஈரம் புலர்த்து கருவி நெல் நயப்பு உணக்கும் பொறி எண்ணெய்ச் சாயத்தின் ஈரம்புலர்த்தும் கருவி.
drift காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல் . மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு . வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடு துளையிடு துளை பெரிதாக்கு.
drift கூம்புதண்டு விரிதண்டு
drift (ocean) காற்றியக்கும் நீரோட்டங்கள்
drift monsoon பருவக்காற்றியக்கு நீரோட்டம் பருவக்காற்றுப் பெயர்ச்சி
drift test இளகு சோதனை
drift-anchor கப்பலின் முகப்பைக் காற்றடிக்கும் பக்கம் வைத்திருப்பதற்குதவும் நங்கூரம்.
drift-bolt மற்ற தாழ்ப்பாள்களை அப்ற்றுவத்றகுப் பயன்படும் எஃகுத்தாழ்ப்பாள்.
drift-ice காற்றினால் அடித்துச் செல்லப்படும் மிதவைப் பனித்திரள்.
drift-net மிதவைவலை வேலி ஏற்ற இறக்கங்களுடன் அலைய விடப்படும் மீன்வலை.
drift-wed கரையில் அடித்தெறியப்படும் கடற்பாசி.
drift-wood நீரில் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரக்கட்டை.
driftage அடித்துச் செல்லப்படும் பொருள் காற்றோட்த்தினால் கப்பல் திசைமாறும் அளவு.
drifter மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
drifting இளகுதல்
driilling machine துரப்பணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together