iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 93 of 105

drill துரப்பணம் கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி காங்கத் துளைப்புப்பொறி துளைக்கும் சிப்பி வகை ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை முறைப்பட்ட படைப்பயிற்சி கண்டிப்பான ஒழுங்குமுறை சரியான நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறை நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறையின் ஒருபடி உடற்பயிற்சி ஆசான் (வினை) துளை துருவிச் செல் துளையிடு துளைக்கருவிக்கொண்டு செயலாற்று படைப்பயிற்சியளி . உடற்பயிற்சி செய்வி கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
drill துறப்பணம் துளையி
drill அகழ் (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல்
drill feed துறப்பணவூட்டு
drill penetrating test துறப்பணத் துளைச்சோதனை
drill pipe துறப்பணக் குழாய்
drill speed துறப்பண வேகம்
drill-bit துரவாணி
drill-harrow பத்திப்பரம்பு.
drill-master உடற்பயிற்சி ஆசான்.
drill-plough பத்திபத்தியாக வித்துவிதைக்கும் கொறு கலப்பை.
drill-sergeant போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர்.
drilling துளைத்தல்
drilling seed வரிசையில்விதைத்தல்
drily கடுகடுப்புடன் உணர்ச்சியின்றி கிளர்ச்சியின்றி கவர்ச்சியில்லாமல்.
drink குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
drink குடி (மதுபானம்) குடித்தல் அல்லது குடிக்கும் பழக்கம்
drink பருகு குடித்தல்
drink குடி (பானத்தையோ திரவ உணவையோ வாய் வழியாக) உட்கொள்ளுதல்
drink-money சாராயம் வாங்கிக் குடிப்பதற்கான படி பணிக்கொடை உதவித்தொகை.
drink-offering தெய்வத்துக்குப் படைக்கப்படும் குடிநீர்ம வகை.
drinkable பானவகை பருகுதற்குரிய பொருள் (பெயரடை) குடிக்கத்தக்க பருகுதற்கினிய.
drinker குடிப்பவர் குடிப்பழக்கமுடையவர் அடிக்கடி குடிப்பவர்.
drinking குடித்தல் மதுபானப் பழக்கம் (பெயரடைடி) குடிக்கத்தக்க குடித்தற்கான.
drinking vessel தம்ளர் (தண்ணீர் முதலியன குடிக்கப் பயன்படுத்தும்) விளிம்பு உள்ள குவளை
drinking water குடிநீர்
drinking water குடிநீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர்
drinking water pond ஊருணி
drinking-bout குடிக்கும் நெறி வெறிக்குடிப்பு.
drinking-water குடிநீர் குடிப்பதற்குரிய நன்னீர்.
drinks பருகுணா குளிர்பானம் பானங்கள்
drip துளிகளாக விழுதல் சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள் வாரி கூரைவிளிம்பு (வினை) துளிதுளியாக விழு சொட்டு நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
drip சொட்டு (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல்
drip edge துளி விளிம்பு
drip irrigation சொட்டுப்பாசனம்
drip irrigation சொட்டுநீர்ப்பாசனம்
drip melting துளியுருக்கல்
drip test துளிப்புச்சோதனை
drip-drop இடைவிடாது சொட்டுதல்.
drip-stone மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
dripirrigation சொட்டுநீர்ப் பாசனம் மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகை
dripping சொட்டுச்சொட்டாக வடிதல் சொட்டுச் சொட்டாக வடியும் பொருள் பொரியும் பண்டத்திலிருந்து வடியும் நெய்
dripping pipe சொட்டுக்குழாய்
drippings வடிநெய் பொரியும் பண்டங்களிலிருந்தோ வேறு பொருள்களிலிருந்தோ வடியும் நெய் அல்லது நிணப்பொருள் வடிநீர்த்திரள்.
driptip மேல்விழும் மழைத்துளிகளை வடிய விடுதற்கான இலையின் நீண்ட நுனிப்பாகம்.
drive ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
drive இயக்கி/செலுத்தி இயக்ககம்
drive (AMPLIFIER) ஓட்டி (மிகைப்பி)
drive சவாரி (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லும் பயணம்
drive away விரட்டு (ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்திலிருந்து) போகச்செய்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together