iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 94 of 105

drive cartridge பொதியுறைச் செலுத்தி பேழை இயக்ககம்
drive change இயக்ககம் மாற்று
drive converter இயக்கக மாற்றி (fast32)
drive disk வட்டுச்செலுத்தி வட்டு இயக்ககம்
drive fast பறத்து வேகமாகச் செலுத்துதல்
drive number இயக்கி எண்/செலுத்தி எண் இயக்கக எண்
drive pipe செலுத்து நீர்க்குழாய்
drivel சானை கோழை சொள்ளு பிதற்றல் (வினை) குழந்தை போலச் சொள்ளு வடியவிடு விணாகச் சிதறு பேதையெனப் பிதற்று மூடனாயிரு.
driver ஓட்டுபவர் வண்டியோட்டி ஊர்தி வலவர் குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம் விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
driver செலுத்துவான் இயக்கி
driver (SOFTWARE) இயக்கமென்பொருள்
driver சாரதி
driver ஓட்டுநர்
driver ஓட்டி
driver manager இயக்கி மேலாளர்
driveway வண்டிப்பாதை வேட்டை விலங்குகளைத் துரத்துவதற்கான வழி.
driving power தூண்டுகோல் (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவது
driving-wheel இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம் இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம் நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.
drizzle மழைத்தூறல் நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல் (வினை) சிறு தூறலாகப் பெய்.
drizzle தூவானம் துறல்
drizzle தூவானம் (காற்று அடித்துக்கொண்டு வரும்) மழைத் துளிகளின் சிதறல்
drizzle தூறு (மழை) சிறுசிறு துளிகளாக விழுதல்
drizzle பிசுபிசு (மழை) அடித்துப் பெய்யாமல் சிறு தூறலாக விழுதல்
drogher கரையோரமாகச் செல்லும் கப்பல் மெதுவாய்ச் செல்லும் கன எடை மரக்கலம்.
drogue திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
droid மனித யந்திரம் மனித எந்திரம்
droit சட்டப்படியான உரிமை சட்டப்படியான உரிமைப் பொருள் கப்பற்படைத் தளபதிக்குரிய சட்டப்படியான மேல்வருவாய் இனம்.
droll வேழம்பர் கோமாளி (பெயரடை) குறும்பான நகைப்பூட்டுகிற அரைக்கிறுக்கான இயல்முரணிய வியப்பூட்டுகிற (வினை) கேலி செய் கோமாளித்தனம் புரி.
drollery கோமாளித்தனம் களியாட்டமிக்க கலைப்படைப்பு இழிதிற நகைச்சுவை. கேலிக்கூத்தான காட்சி பொம்மலாட்டம்.
drome வானுர்தி நிலையம்.
dromedary ஏறிச்செல்லுவதற்கேற்ற நிறை இனமரபுப் பயிற்சியுடைய அராபிய ஒற்ற திமில் ஒட்டகம்.
dromond இடைக்காலப் போர்கப்பல் வாணிகக்கப்பல்.
drone வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
drone ஆண் தேனீ
drone excluder ஆண்தேனீ நீக்கி
drone trap ஆண்தேனீப் பொறி ஆண்தேனீக் கண்ணி
droop குனிவு கீழ்நோக்கிய சாய்வு தளர்வு ஊக்கக்கேடு குரல் கம்மிய நிலை தொனியிறக்கம் (வினை) குனி வாடி வளை தொங்கு சாய்வுறு தொங்கவிடு கீழ்நோக்கிப் பார் கதிரவன் வகையில் அடிவானில் ஆழ் சோர்வடை ஊக்கமிழ நலிவுறு.
drooping characteristic welding source சோரலியல்புக்காயிணைப்பு மூலம்
drop துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம் . மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சி தூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
drop வீழ்கை (வழு)
drop இணைப்பு முனை/பக்க நீளம் இணைப்பு முனை
drop சொட்டு (திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானது
drop கொண்டுபோ (ஒருவரை) அழைத்துச்செல்லுதல்(ஒன்றை) எடுத்துச்செல்லுதல்
drop ball வீழ் பந்து
drop bottom furnace வீழ் தளஉலை
drop catcher நீர்நீக்கி்
drop core வீழ் அகணி
drop dead halt மீளா நிலை மீளா நிலை
drop forging வீழ் அழுத்துதல் வீழ் ஞெமுக்கம்
drop gate வீழ்படலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together