5,249 words starting with D
· page 95 of 105
English Word
Tamil Meaning
drop hammer
வீழாமார்
drop in
உருப் புகுத்தல்
உட்புகல்
drop in
எட்டிப்பார்
(கிடைக்கும் குறைந்த நேரத்தில் ஒருவரை) பார்க்க வருதல்
drop in pressure
அழுத்தக்குறைவு
drop let
சிறுதுளி
drop of the beam
துலா வீழ்ச்சி
drop out
உரு அகற்றல்
விடுபடல்
drop shadow
வீழ்நிழல் நிழல்
வீழ்நிழல்
drop stamping
வீழ் முத்திரையிடல்
வீழ் சுவடிடல்
drop test
வீழ்சோதனை
drop weight test
நிறைவீழ் சோதனை
drop-curtain
நாடக மேடையில் காட்சிகளுக்கிடையே விடப்படும் திரை.
drop-forging
வார்ப்புக்குழியில் உருகிய நிலையில் உலோகத்தை ஊற்றி அடித்திறுக்கி உருவாக்கும் வார்ப்பட முறை.
drop-hammer
காய்ச்சியடித்து வார்ப்படம் உருவாக்கும் பொறி.
droplet
சிறு துளி.
droplet
நுண்ணீர்த்துளி
திவலை
dropper
விதைவீழ்த்தி
dropping
கீழே போடப்படுவது.
dropping bottle
துளிக்கும் போத்தல்
drops
கீழே விழுந்த பொருள்கள்
துளியாக விழுந்த பொருள்
மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு
விலங்குகளின் சாணம்
பறவைகளின் எச்சம்.
dropsy
(மரு) நீர்க்கோவை
மகோதரம்
உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
dropsy
உடனீர்த்திரனோய்
droshky. drosky
ருசிய நாட்டுக்குரிய தாழ்வான நான்கு சக்கர வண்டி வகை
செர்மனி நாட்டின் நான்கு சக்கர வாடகை வண்டி.
dross
உருக்கிய உரேலாகக் கழிவு
மாசு
களிம்பு
துரு
கசடு
கழிவுப்பொருள்
கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு
சக்கை
சவறு
தீயவழியில் ஈட்டிய பணம்.
dross
மாசு நுரை
மண்டி
drossy
கசடு போன்ற
தூய்மையற்ற
பயனற்ற.
drought
வறட்சி
கருப்பு
நீடித்த பஞ்சநிலை
மழையின்மை
நீரின்மை
காய்வு
வெப்பு
நீர்வேட்கை.
drought
வறட்சி
வறட்சி
drought
வறட்சி
(மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலை
drought resistant
வறட்சியெதிரி
வறட்சியெதிர்க்கின்ற
droughty
மிகுவறட்சியுள்ள
மழையற்ற
நீர்வேட்கையுள்ள.
drougt relief
வறட்சி நிவாரணம்
drove
மேய்ச்சல் மந்தை
மீன்திரள்
கும்பு
கூட்டம்
கலதச்சனது அகன்ற உளி.
drover
கால்நடை மந்தைகளைச் சந்தைக்கு ஒட்டிச் செல்பவர்
கால்நடை வணிகர்.
drown
முக்குளி
(நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்
drowned reef
மூழ்கிய பவளத்திட்டு
drowned valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு
கடல்கொண்ட பள்ளத்தாக்கு
drowse
அரைத்தூக்க நிலை
(வினை) தூங்கிவிழு
தூங்கிவழி
சோம்பியிரு
மந்தித்திரு
தூங்கிவிழச்செய்
உணர்வு மழுங்கச் செய்
தூங்கி விழுந்து காலங்கழி.
drowsiness
கிறக்கம்
(மிகுந்த தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) கண்கள் உள்ளிழுத்துக்கொள்ளும் மயக்க நிலை
drub
மொத்து
தடியால்
அடி
நையப்புடை
சண்டையில் தோல்வியுறச்செய்
கருத்தை அறைந்து செலுத்து
drubbing
தடியாலடித்தல்.
drudge
ஊழியவேலை
அடிமைவேலை
கொத்தடிமை
தொண்டுழிய வேலையாள்
குறைந்த கூலிக்கு நிறைந்த வேலைசெய்து காலந்தள்ளுபவர்
(வினை) அடிமைவேலை செய்
குற்றேவல்புரி
. தொண்டுழியம்
செய்.
drudgery, drudgism
அடிமைவேலை.
மட்டுமீறிய உழைப்பு
சுவையற்ற வேலை
கடுந்தொழில்
*
drug
மருந்துச் சரக்கு
வெறிமயக்கப்பொருள்
விலை போகாப்பண்டம்
(வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய்
வெறிமயக்கமருந்தூட்டு
மருந்து கொடு
மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி
அருவருப்பூட்டு
உவர்ப்பூட்டு.
drug resistance
மருந்து எதிர்ப்புத்தன்மை
drug stores
மருந்துப் பண்டகம்
மருந்துக் கடை
drugget
முரட்டுக்கம்பளித்துணி
நிலத்தளத்திற் பரப்பு தற்கான இரட்டுத்துணி
மேசைத்துணி
druggist
மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர்
மருந்து செய்து விற்பவர்.
druggists
மருந்தாளர்
druidism
கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள்
கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.