5,249 words starting with D
· page 96 of 105
English Word
Tamil Meaning
drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர்
கெல்டிய மந்திரவாதி
கெல்டிக் இனக் குறிகாரர்
வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
drum
முரசு
முரசொலி
முரசடிப்பவர்
முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்
முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை
உட்செவியுறுப்பு
காதுக் குருத்து
ஊளையிடும்
குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள்
மிடா
இயந்திரத்தின் சுழல் வட்டுருளை
இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு
மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து
(க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி
கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி
(வினை)முரசு முழக்கு
முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு
காலாலட் மேளங்கொட்டு
முரசொலிப்புப் போன்று இரை
இடைவிடாதடி
தட்டு
கொட்டு
பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு
முரசு முழக்கி வெளியேற்று
முரசொலி மூலம் அழைப்புவிடு
அடித்தடித்து உருவேற்று
அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு
விடாது செய்து வெறுப்பூட்டு.
drum
பறை/உருளை
உருளை
drum
பறை
drum
முழவு
முரசு
drum magnetic
காந்தப் பறை
காந்த உருளை
drum plotter
உருளை வரைவி
உருளை வரைவி
drum printer
உருளை அச்சுப் பொறி
உருளை அச்சுப்பொறி
drum sorting
உருளை வரிசையாக்கம்
உருளைச் வரிசையாக்கம்
drum storage
உருளை தேக்ககம்/களஞ்சியம்
உருளைச் சேமிப்பகம்
drum-major
முரசு அணியின் இளம்படித்தலைவர்.
drum-ond-light
காப்டன் டி
டிரம்மண்ட என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளொளி அல்லது உயிரக-நீரக ஒளி.
drum-stick
முரசுகொட்டுவதற்கான குமிழ் நுனியுடைய கோல்
சமைத்த கோழிக்காலின் கீழ்மூட்டு
முருங்கைக்காய்.
drumfire
காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு
drumhead
முரசுத்தோல்
செவிப்பறைச்சவ்வு
பாரஞ்சாம்பியின் வட்டத்தலையுறுப்பு.
drumlin
அரைமுட்டை வடுவக் குன்று
drumlin
முட்டை உரு பனிப்படிவு
drummer
முரசடிப்பவர்.
drumstick
முருங்கை
drumstick tree
முருங்கைமரம்
drunk
குடிவெறி
குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு
குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர்
கள் முதலியன குடித்தவர்
(பெயரடை) வெறியுண்ட
கட்குறியல் மூழ்கியிருக்கிற
பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
drunkard
குடிகாரர்
குடிப்பழக்கமுள்ளவர்
போதையேறக் குடிப்பவர்.
drunken
குடிபோதையிலிருக்கிற
அறிவுமயக்கிய
குடிப்பழக்கமுள்ள
குடிபோன் விளைவான.
குடிபோதையிலிருப்பதைக் காட்டுகிற
பயனற்ற.
drunken debauch
குடிவெறி
(அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் கட்டுப்பாடற்ற நிலை
drunken state
போதை
(மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும்) புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை
drunkenness
குடிபோதை
வழக்கமாகக் குடிபோதையிலிருத்தல்.
drunkenness
குடிபோதை
(அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் தன் நினைவு அற்ற நிலை
drupaceous
(தாவ) உட்கொட்டை சூழ இனசதைச் சாறு உடைய கனிகளை விளைவிக்கிற.
drupe
கொட்டையுடைய இன்தசைச்சாறு
கொண்ட கனி.
drupe
உள்ளோட்டுச் சதைக்கனி
drupel, drupelet
(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
druse
பாறைக்குழிவின் உட்புறத்தைப் போர்த்துள்ள மணியுறைவுத்தோடு
மணியுறைவுத்தோட்டினால் உட்புறம் போர்த்தப்பெற்றுள்ள பாறைக்குழிவு.
druse
சிரியாவில் உள்ள லெபனான் மலைகளில் பாவம் மகம்மதிய சமயம் சார்ந்த அரசியல்-சமயப் பிரிவினர்.
dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர்
(பெயரடை) வறண்ட
வற்றிப்போன
நீர்ப்பசையற்ற ஈரமில்லாத
ஈரம் குறை சாறு குறைவான
மழையில்லாத
மழைகுறைவான
நீர்வேட்கையுள்ள
நில வகையில் புன்செயான
பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த
மழையின்றி உலர்ந்த
நீர்நிலையினின்றம் மொலைவான
நீர்வராத
கால்நடை வகையில் பால் தராத
கெட்டிப் பொருளான
பழக்கத்தில் சதைப்பற்றில்லாத
நீர்ப்பொருளாயிராத
நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய
பசுமையற்ற
சாரமற்ற
அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத
சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத
காசவகையில் கபமற்ற
மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற
நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற
மதுவிலக்கினைச் செயலாற்றுகிற
மதுவிலக்குக்கு உட்பட்ட
எழுச்சியற்ற
கவர்ச்சியற்ற
சுவையற்ற
பயனற்ற
அன்பற்ற
உணர்ச்சியற்ற
கண்டிப்பான
கடுமையான
ஒத்துணர்வற்ற
கனிவற்ற
பராமுகமான
கரிசனையற்ற
வெறுமையான
புனையப்படாத
காய்தலுவத்தலில்லாத
சிறப்பற்ற
பொதுப்படையான
(வினை) உலர்ந்து
நீர்ப்பசையற்ற
வறு
வறட்டு
வாட்டு
வற்றலாக்கு
வாடு
வற்று.
dry
உலர்ந்த
உலர்ந்த
dry analysis
உலர்பாகுபாடு
dry blast
உலர் ஊதை
dry bond strength
உலர் பிணைப்பு வலு
dry bulb temperature
உலர்குமிழ் வெப்பநிலை
dry bulb temperature
உலர் குமிழ் வெப்பநிலை
dry chemistry
உலரிரசாயனம்
dry cleaners
உலர் வெளுப்பாளர்
உலர் சலவையகம்
dry cleaning
உலர்சலவை
ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இயந்திரத்தால் துணிகளைச் சுத்தப்படுத்தும் முறை
dry climate
உலர்ந்தகாலநிலை
dry compression strength (of sand)
உலர் அமுக்ககலு (மண்)
dry cow
பால்வற்றிய பசு
dry crop
புஞ்சைப்பயிர்
மானாவாரிப்பயிர்
dry cropping
மானாவாரி
மழை நீரை மட்டுமே நம்பியிருப்பது
dry cyaniding
உலர்சயனைட்டிடல்
dry dock
உலர்துறைமுகம்
தரையிலுள்ள கப்பல் தளம்