5,249 words starting with D
· page 97 of 105
English Word
Tamil Meaning
dry earth system
மண்தளத்தொழுமுறை
dry farming
மானாவாரிப் பண்ணையம்
உலர்முறைப்பயிர்ச்செய்கை
புன்செய்ப் பண்ணையம்
வறண்ட நிலைப்பயிர் பண்ணையம்
dry farming
புன்செய் வேளாண்மை
dry farming
புழுதிக்கால் சாகுபடி
புன்செய் நிலத்தை உழுது புழுதியாக்கிச் செய்யும் சாகுபடி
dry fineness
உலர்நுட்பம்
dry finishing
உலர்முடிப்பு
dry fodder
உலர்தீன்
உலரிரை
dry friction
உலர் உராய்வு
dry fruit
உலர்கனி
dry gap
ஆறில்லாக்கணவாய்
dry glavanizing
உலர்நாகத்தோய்வு
dry ice
உலர்பனிக்கட்டி
dry land
புன்செய் நிலம்
dry land
புஞ்செய்
dry land
புன்செய்
மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நிலம்
dry leaf
சருகு
காய்ந்து உலர்ந்த இலை
dry leaves
செத்தை
(செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பை
dry matter
உலர் பொருள்
dry nursery
புழுதி நாற்றாங்கால்
dry oneself
துவட்டு
(உடலில் உள்ள ஈரத்தைத் துணியால்) அழுத்தித் துடைத்தல்
dry peremeability
உலர் ஊடுபுகுமியல்பு
dry plasma etching
உலர் மின்மப் பொறிப்பு
உலர் மின்மப் பொறிப்பு
dry plate
கறைதகடு
dry pudding
உலர்துழாவல்
dry root rot
உலர் வேர் அழுகல்
dry rot
உலர் அழுகல்
dry run
வெள்ளோட்டம்
வெள்ளோட்டம்
dry running
வெள்ளோட்டம்
dry sand mould
உலர்மண்மால்
dry seed treatment
உலர் விதை நேர்த்தி
dry streak
உலர்வரி
dry strength
உலர்வலு
dry tensile strength
உலர் இழுவிசைவலு
dry tin plate
உலர் தகரத்தட்டு
dry twig
சுள்ளி
உலர்ந்த சிறு குச்சி
dry up
காய்
(வெப்பத்தால்) ஈரப்பசை இல்லாமல்போதல்
dry up
சுண்டு
(நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்
dry zone
உலர்வலயம்
dry-clean
உலர்வுச் சலவைசெய்
நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
dry-dock
நீரின்றி றறிடமாக்கப்படக்கூடிய கப்பல் துறை
(வினை) நீர் வெளியயேற்றப்பட்ட துறையில்
நிறவு.
dry-fist
கஞ்சத்தனமானவர்.
dry-fly
நீரில் அமிழாத செயற்கை இரை வாய்ந்த தூண்டில் முள்ளையுடைய
(வினை) நீரில் அமிழாத செயற்கை இரையுடன் துண்டிலிட்டு மீன்படி.
dry-goods
நீர்ப்பொருளாயிராத கூலம்போன்ற பண்டங்கள்
.
dry-nurse
தானே பாலுட்டாமல் குழந்தையை வளர்க்கிற தாதி
(வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
dry-plate
முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை.
dry-point
காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி
கூரிய ஊசியினால்செதுக்கு வேலை
(வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
dry-rot
உளுப்பு
காளான் வகைகளினால் வெட்டு மரத்துக்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை
உள்ளீடான சிதைவு
பண்புச் சீர்கேடு.
dry-salt
நீர்ப்பொருளில் ஊறவையாமலே உப்பிட்டுப் பதனப்படுத்து.
dry-salter
மருந்துச்சரக்குகள்
சாயங்கள்
பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
dry-saltery
மருந்துச் சரக்குகள்
சாயங்கள்
பதனச்சரக்குகளின் வாணிகம்
மருந்துச்சரக்குகள் சாயங்கள்
பதனச்சரக்குகள் விற்கும்கடை.