5,249 words starting with D
· page 98 of 105
English Word
Tamil Meaning
dry-shod
செருப்பு நயைத
கால்கள் நனையாத (வினையடை) செருப்பு நனையாமல்
கால்கள் நனையாமல்
dry-stone
காரையின்றிக் கல்லினால் கட்டப்பட்ட.
dry-waller
காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
dryad
அணங்கு
நீரரமகள்
வனதேவதை
காட்டு மரம்.
dryasdust
கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர்
கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர்.
drycell
மின்பகுவுறுப்பு நீர்ப்பொருளாயிராமல் பசையாயிருக்கிற மின்கலம்.
drycolene
திரைக்கொலீன் (உலர்வாயுச் சூழல் இணைக்குளிர்த்துமுறை
dryfisted
ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக் கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுக்கிற
(வினையடை) ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக்கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுத்து.
dryice
குளிர்பதனமுறையிலும் பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் உறை கரியீருயிரகைப்பாளம்.
drying agent
உலர்த்துகருவி
உலர்த்தி
drying rot
உலர் சிதை
drying shrinkage
உலர் சுருக்கம்
dryness
வறட்சி
(மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலை
dsl
இலக்கமுறை சந்தாதாரர் தடம்-digital subscriber line
dtente
நாடுகளிடையே நிலவிகின்ற மனக்கசப்பினை நீக்கம் முடிவமைதி.
du,lcimer
பல்வேறு நீளமான தந்திகளுள்ள இசைக் கருவி வகை
யூதரின் பையிசைக்கருவி.
dual
மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண்
இருமை எண் சார்ந்த சொல்
சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம்
(பெயரிசை) இரண்டுக்குரிய
இரண்டுகொண்ட
இரு மடியான
இரண்டாகப் பகுபட்ட
இரட்டையான.
dual channel controller
இருதடக் கட்டுப்படுத்தி
இரட்டைத்தடக் கட்டுப்படுத்தி
dual in line package
இரட்டை வரிசை பொதி
இரட்டை வரிசைத் தொகுப்பு
dual intensity
இரட்டைச் செறிவு
இரட்டைச் செறிவு
dual processor
இரட்டைச் முறைவழியாக்கம்
dual purpose
இரட்டைப்பயன்
dual sided disk drive
இருபக்க வட்டுச் செலுத்தி
இருபக்க வட்டு இயக்ககம்
dual structure
ஈரியலமைப்பு
dual;ity
இருமை
இரட்டைத்தன்மை
இரட்டையாயுள்ள நிலை.
dualin
(வேதி) வாள்தூள் வெடியுப்பு முதலிய பொருள்கள் கலந்த ஆற்றல்மிக்க வெடிமருந்து வகை.
dualism
இருமை
இருமை எண் வழக்காறு
(மெய்) இருபொருள்வாதம்
துவைதம்
நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு
பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
dualist
இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர்
இருபொருள்வாதி
துவைதி.
dualistic
இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய.
dub
ஆற்றின் சிறுமடு
குட்டை
சேற்றுக்குழி
சேறு.
dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல்
வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை
தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
dubbing voice
இரவல் குரல்
(திரைப்படம் முதலியவற்றில்) பின்னணிக் குரல்
dubiety
ஐயப்பாட்டுணர்வு
சந்தேகத்துக்குரிய செய்தி.
dubious
ஐயுறவுக்குரிய
இரண்டகமான விளைவுக்குரிய
சந்தேகம் கொள்ளுவதற்குரிய
ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற
ஐயுறுகிற
தயங்குகிற
ஊசலாட்டமான
நம்பகமற்ற
நம்பும் தகுதியில்லாத
தௌிவற்ற
இனந்தெரியாத
இரண்டகமா
புதிரான.
dubitation
ஐயம்
தயக்கம்.
dubitative
ஐயத்துக்குரிய
. ஐயுறமான
ஐயுறவு கெரிவிக்கிற
தயக்கத்துக்குதிய
தயக்கமுடைய
தயக்கம் தெரிவிக்கிற.
ducal
கோமகனைச் சார்ந்த
கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய
கோமகன் பட்டத்துக்குகந்த.
ducat
முற்கால ஐரோப்பிய பொன்நாணய வகை
பழம் பொற்காசு
நாணயம்.
ducats
நாணயங்கள்
பணம்.
duce
தலைவர்
இத்தாலிய வல்லாட்சியாளர்
முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
duchess
கோமாட்டி
கோமகனுடைய
மனைவி
மாண்ட கோமகனின் மனைவி.
duchesse
மேசை மைத்துணியாகப் பயன்படுத்தப்படும் மென்பட்டு வகை
மேசை மையத்துணி.
duchy
கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
duck
முக்குளிப்பு
குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல்
தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல்
சட்டெனக் குனிந்து நிமிர்தல்
(வினை) நீரில் மூழ்கி எழு
தலையை நீரில் அமிழ்த்தி எடு
நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை
திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து
தலைதாழ்த்து.
duck
கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை.
duck
வாத்து
தட்டையான அலகையும் குட்டையான கால்களையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை
duck-billed
வாத்தினைப்போன்ற அலகுயை.
duck-hawk
சவப்புநிலச் சிறுநாய் வகை.
duck-shot
காட்டுவாத்துக்களைச் சுடுவதற்குரிய துப்பாக்கிக் குண்டு.
duckbill
வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை
செங்கோதுமை வகை.