iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 99 of 105

duckboard அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி.
ducker மூழ்குபவர் நீர்மூழ்கிப்பறவை வகை.
ducking வாத்துவேட்டை.
ducking-stool குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் நீள் கழியுடன் இணைத்த இருக்கை.
duckling வாத்துக்குஞ்சு.
duckmole வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை.
ducks முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
duckweed அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை.
duckweed பாசி (நீரில் அல்லது நீர் படும் இடங்களில்) கரும் பச்சை நிறத்தில் படர்ந்து வளரும் ஒரு வகைத் தாவரம்
duct கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம் நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
duct நுண்புழை நாளம் நாளம்
duct நாளம்
duct of sweat gland வியர்ச்சுரப்பிக்கான்
ductile உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய களிமண்போன்று குழையான எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
ductile cast iron இளகுவார்ப்பிரும்பு
ductility ஒசிவு மசிவு . உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
ductility இளகுதன்மை நெகிழ்தன்மை
ductility நீண்மை
ductilometer test இளகுமானச் சோதனை
ductless இழைநாளமற்ற
ductless gland நாளமில்லாச் சுரப்பி நாளங்கள்மூலம் அல்லாமல் நேரடியாகத் திரவங்களை இரத்தத்தில் சேர்க்கும் வகையில் அமைந்த சுரப்பி
dud. கொல்லைப்பொம்மை மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி சோழிசிப்பி போலிப்பொருள் பயனற்ற பொருள் பயனற்ற திட்டம் பயனற்ற ஆள் தோற்று முறிவுற்றவர் (பெயரடை) போலியான. பயனற்ற மோசமான.
dude பகட்டன் ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன் போலித்துரைமகன் ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
dudeen சிறிய களிமண் புகையிலைக்குழாய்.
dudgeon கடுஞ்சினம் சீற்றம்.
dudheen மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
duduct எடு தள்ளு கழி குறை.
due உண்டான உரிய
due respect மட்டுமரியாதை (ஒருவரின்) வயது, தகுதி முதலியவற்றுக்கு உரிய மரியாதை
duel மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
duenna செவிலி ஆயமும் காயலும் ஆனவள்.
dues கல்ன் கடன்தொகைகள் கொடுக்கவேண்டிய கடன்பாக்கி கடமை வரி தீர்வை சுங்கம் நிலையவரி.
duet, duett உறழ்பாடல் இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.
duff போலிப்புதுமைத் தோற்றம் அளி கால்நடைகளைத் திருடிச் சூடிட்ட அடையாள மாற்று குழிப்பந்தாட்டத்தில் அடிதவறு வீச்சுத்தவறு.
duffel முரட்டுக்கம்பளித்துணி வகை ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை.
duffer திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
dug விலங்கின் பால்சுரக்கும் மடி.
dug, out அடிமரத்தைக் குடித்து செய்யபபப்பட்ட படகு அகழியிற் குடைந்து அமைக்கபட்ட மறைவிடம் நிலச்சரிவிற் குடைந்தமைக்கபட்ட மனை மீண்டும் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட முதியஹ்ர்.
dugong தழையுண்ணும் கடல்வாழ் பால்குடி விலங்குவகை.
dugong அவில்லியா
duiker தென்னாப்பிரிக்க மான்வகை.
duke கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
dukedom கோமகன் நிலை கோமகன் பட்டம் கோமகன் ஆட்சியெல்லை.
dukery கோமகன் நிலை கோமகன் ஆட்சிப்பகுதி.
dulcet செவிக்கின்பமான மகிழ்வூட்டுகிற.
dulcify இனிமையாக்கு செவிக்கின்பமூட்டு .
dulcine இலட்சியக் காதலி தன்னேரில்லாத் தலைமகள்.
dull ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
dull roll மங்கற்சுருள்
dull yellow பழுப்பு செம்மண்ணின் அல்லது வறுத்த காப்பிக்கொட்டையின் நிறம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together