iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 1 of 55

l-beam l-விட்டம்
l.s.d. பவுன்-ஷில்லிங்-பென்னி ஆங்கில நாணயப் படி வரிசை பணம் செல்வம்.
la (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண்.
laager படைவீடு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம் படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம் (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
lab ஆய்வகம்
lab சோதனைக்கூடம்
labarum ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
labefaction நடுக்கம் தளர்ச்சி வலுக்குறைவு வீழ்ச்சி.
label தாள் நறுக்கு முகப்புவரிச்சீட்டு பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு வகை விவரத்துணுக்கு தற்குறிப்பு அடை மொழிப்பெயர் ஒட்டுப்பொறிப்புத்தலை தலைச்சின்னம் (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை தலைச்சின்னத்தை ஒட்டு இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
label பேர்த்துண்டு
label முகப்பு அடையாளம் சிட்டை
label சிட்டை
label header தலை தலையான முகப்பு தலைப்புச் சிட்டை
label identifier அடையாள முகப்பு இனங்காணி சிட்டை இனங் காட்டி
label prefix முகப்படையான முன்னொட்டு சிட்டை முன்னொட்டு
label trailer ஈற்று அடையாள முகப்பு ஈற்று அடையாளச் சிட்டை
labia (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள்.
labia minora மருத்துவம்: சிற்றுதடுகள் விலங்கியல்: சிறிய உதடு
labial இதழ் ஒலி உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து (பெ.) இதர்பற்றிய இதழ்போன்ற உதடுகள் போன்று செயலாற்றுகிற உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
labiate (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை (பெ.) உதடனைய இதழ்களுடைய உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட இதழ்கள் போன்ற.
labiate உதடனைய
labiate flowers ஈருதட்டுப் பூக்கள்
labile (இயற். வேதி.) நிலையற்ற நிலைமாற்றமடையக் கூடிய பொருள் மாற்றம் பெறக்கூடிய.
labio-dental உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற.
labium (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம் ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
laboratory ஆய்வகம் ஆய்வுக்கூடம்
laboratory ஆய்சாலை
laboratory ஆய்வுக்கூடம் (அறிவியல் துறை முதலியவற்றில்) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம்
laboratory பரிசோதனைச்சாலை சோதனைக்கூடம்
laborious விடாதுழைக்கிற கடினமான வேலை செய்கிற உழைப்பாளியான முனைத்த உழைப்பீடுபாடுடைய மட்ட மீறிய கடுமையுடைய வருந்தி உழைக்கத்தக்க எளிதாகச்செய்ய முடியாத நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.
labour உழைப்பு கடுமுயற்சி சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை முயற்சியாற்றல் உழைப்பாற்றல் தொழிலாளர் தொகுதி தொழில் வகுப்பு தொழிலாளர் இன ஆற்றல் ஆற்றல் சான்ற முயற்சி மூளை வேலை பிள்ளைப் பேற்றுவலி கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு (வினை) உழை கடுமுயற்ச்சி செய் கடு உழைப்பில் ஈடுபடு முனைந்து முயல் கடுந்துயருறு துன்பம் அனுபவி பிள்ளைப்பேற்று நோவுறு கப்பல் வகையில் உழல் இடரெதிர்த்துப் போராடு நுணுகி விரிவுபட எடுத்துரை கடும் உழைப்புக்காட்டு பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
labour நோக்காடு
labour charges செய்கூலி (பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி
labour saving implement உழைப்புக் குறைப்புச் சாதனம்
labour-market தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம்.
labourer உழைப்பவர் தொழிலாளி பாட்டாளி.
labourite தொழிற்கட்சி உறுப்பினர் தொழிற்கட்சிச் சார்பாளர்.
labrador dog, labrador retriever காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை.
labret அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு.
laburnum ஒளிமிக்க மஞ்சள்நிற மலர்க்கொத்துக்களைக் கொண்ட சிறு மரவகை.
labyrinth அரும்புதிர் நெறி மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி புதிர்நெறிக்கூடம் அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம் திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர் கடுஞ் சிக்கலமைவு உட்காதின் திருக்குமறுக்கான துளை திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை.
labyrinthodon, labyrinthodont திருக்குமறுக்காக வளைந்து வளைந்துள்ள பல்லமைப்புடைய நில நீர்வாழ் பேருருவப் புதையுயிர்ப் படிவ விலங்கு வகை.
lac அரக்கு சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள்.
lac gland அரக்குச் சுரப்பி
lac insect அரக்குப் பூச்சி
laccolith தொட்டுத் தீப்பாறை குவிவளை முகடு
laccolith குவிந்த வளைமுகடு
lace வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
lace ரேந்தை ரவிக்கை, பாவாடை முதலிய பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணி
lace wing bug கண்ணாடி இறக்கைப் பூச்சி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together