2,741 words starting with L
· page 10 of 55
English Word
Tamil Meaning
large intestine
பெருங்குடல்
சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும் கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதி
large rat
பெருச்சாளி
(வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) எலி இனத்தைச் சேர்ந்த, பருத்த உடம்பை உடைய ஒரு பிராணி
large scale integration
பேரளவு ஒருங்கிணைப்பு
பேரளவு ஒருங்கிணைப்பு
large scale production
பெரும்படியாக்கம்
large-hearted
வண்மையுளம் உடைய
இரங்குகிற.
large-heartedness
பெரியமனம்
தாராளமாக உதவும், எதையும் பொறுத்துப்போகும் மனப்பாங்கு
largely
பெரிதும்
பெரும்பாலும்
மொத்தத்தில்.
largess, largesse
தாராளமான மகிழ்ச்சி நன்கொடை
வள்ளன்மை மிக்க ஈகை.
largo
(இசை.) பரந்தாழ்ந்த மெல்லியக்க இசை
(வினையடை)பரந்தாழ்ந்த மெல்லியக்கத்துடன்.
lariat
குதிரை முதலியவற்றை முளையில் கட்டிப் பிணைக்கும் கயிறு
கட்டற்ற விலங்கு கால்நடைகளைப் பற்றிப்பிடிக்கும் சுருக்குவார்க்கன்னி.
lark
வானம்பாடியினப் பறவை.
lark-heel
உணவுக்குரிய காரமான இலைகளுள்ள செடிவகை.
larkspur
குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை.
larrikin
போக்கிரி இளைஞன்
தெருச்சுற்றி வீணன்.
larrup
(பே-வ.) நையப்புடை
தண்டனைகொடு.
larva
முட்டைப்புழு
முட்டையினின்று வெளிவந்த புழு
கம்பளிப்புழு
அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
larva
குடம்பி
குஞ்சு
புழு
larva
வளர்புழு
larvae
குஞ்சுகள்
புழுக்கள்
லார்வா
இளம் உயிரி
larval
குடம்பிக்குரிய
larval period
புழுப்பருவம்
larviside
புழுக்கொல்லி
laryngitis
குரல்வளை அழற்சி.
laryngitis
குரல்வளை அழற்சி
laryngoscope
குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.
larynx
குரல் வளை.
larynx
குரல்வளை
larynx
மிடறு
larynx
மிடறு
(ஒலி வரும்) கண்டம்
lasagna
மாவடை
lascar
(இ) கப்பலோட்டி
கூடார உயைழர்.
lascivious
சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய
காமமிக்க
சிற்றின்பந் தூண்டுகின்ற.
laser
லேசர் - என்பதன் குறுக்கம்
laser
ஊடொளி
laser font
லேசர் எழுத்துரு
laser printer
ஒளியச்சுப்பொறி
laser printer
லேசர் அச்சுப்பொறி
லேசர் அச்சுப்பொறி
laser printer
லேசர் அச்சுப்பொறி
laser printer
ஊடொளி அச்சுப்பொறி
laser printing
ஒளியச்சு
laser storage
லேசர் தேக்ககம்/களஞ்சியம்
லேசர் சேமிப்பகம்
lash
கசையடி
தோல்வார்ச் சுடக்கு
சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி
சுளீர் வீச்சு
சுளீர்ச்சுடக்கீடு
கசையின் வார்
கசைமுனை
சாட்டை
கசையடித்தண்டனை
வசையடி
வசைத்தாக்குதல்
(வினை) கசையாலடி
வாரால் அடி
வாலால் அடி
சடாரென்றடி
பாய்ந்தூற்று
விசையுடன் கொட்டு
தாக்குவிசையுடன் அடி
அடி
எற்று
உதை
மோது
கண்டி திட்டு
வசைமொழியால் தாக்கு
வன்சொல் வீசு
சாட்டையாலடித்துத் தூண்டு
அடித்துத் தூண்டுதலளி.
lash
சவுக்கு
(அடிப்பதற்குப் பயன்படுத்தும்) தோல் அல்லது கயிற்றுப் பின்னல்
lasher
கசையாலடிப்பவர்
மோதுவது
அணை
அணையின்மீது ஓடும் நீர்
அணையின் கீழுள்ள சிறு குட்டை.
lashing whip
கசை
(முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு
lashkar
போர்க்கருமவிகள் தாங்கிய குடிமரபுக் குழுவினர்.
laspring
மீன்வகையின் முதிரா வடிவம்.
lasque
வடிவமைதியற்ற நரப்பிழைப் பட்ட வைரக்கல்.
lass
சிறுமி
சிறுக்கி பெதும்பை
காதலி.
lassitude
களைப்பு
சோர்வு
தளர்மடிமை
முயற்சி செய்வதற்கு மனமில்லாமை
அக்கறையின்மை.