iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 11 of 55

lasso கால்நடைகள் முதலியவற்றைப் பிடிக்கப் பயன்படும் தோல்வார்ச் சுருக்குக் கண்ணி.
last கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
last கடந்த (காலத்தைக் குறிக்கையில்) கழிந்துபோன
last born கனிஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) கடைசியாகப் பிறந்த
last modified இறுதியாகத் திருத்தப்பட்டது
last-in first-out கடைபுகு - முதல்விடு in firstout
lasting நெட்டுழைப்புத் துணி வகை (பெ.) நீடித்திருக்கிற நிலைத்த நிலைபேறுள்ள நீடித்து உழைக்கக்கூடிய.
lat பத்து ஆங்கில பென்னி மதிப்புடைய லாட்வியா நாட்டின் பொன் நாணய மூல அளவு.
latakia கலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படும் துருக்கிப் புகையிலை வகை.
latch புறவிசைக் கொண்டி பொறித்தாழ்ப்பாள் புற விசைப்பூட்டு கதவின் விசையடைப்பு (வினை) பொறித்தாழ்ப்பாளிடு விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு.
latch தாழ்ப்பாள் தாழ்ப்பாள்
latch தாழ்ப்பாள்
latch (door) தாழ்ப்பூட்டு
latchet புதைமிதியடியின் தோல்வார் இழை.
latchkey விசைத்தாழ்த் திறவுகோல்.
late அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
late blight பின்பருவ இலைக்கருகல்
late season பின்பட்டம்
lateen (கப்.) பாய்மரத்திலிருந்து 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புள்ள 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புடைய பாய்மரம் கட்டப்பட்டுள்ள.
lately சிறிது காலத்திற்குமுன் அணிமையில் அணிமைக் காலங்களில்.
laten பிற்படு சுணங்கு.
latency உள்மறை உள்மறைவு
latency சுணக்கம்
latent மறைந்திருக்கிற வெளிப்படாத உள்ளார்ந்த உட்செறிவான வெளியிற் காணப்படாத முதிர்வுறாத இயக்கமில்லாத புதைவியல்புடைய மறை தன்மையுடைய.
latent ஊமை வெளியில் தெரியாத
latent heat உள்ளுறை வெப்பம்
latent heat உள்ளுறை வெப்பம் ஒரு திடப் பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்தி
latent image உள்ளுறைப் படுமம்
latent infection உள்ளுறைவுத் தொற்றல்
latent period உள்ளுறை காலம் உள்ளுறை காலம்
later பிந்திய அடுத்து வருகிற
later time பிற்காலம் (நிகழ்கிற காலத்துக்கு அல்லது முன்னர் குறிப்பிட்ட காலத்துக்கு) அடுத்து வருகிற காலம்
lateral பக்கக் கிளை பக்கக்கிளையுறுப்பு புடைப்பொருள் (பெ.) பக்கத்திலுள்ள புடைநிலையான பக்கத்திலிருந்து இயங்குகிற பக்கம் நோக்கி செல்கிற.
lateral buckling கிடை நெளிவு
lateral ditch குறுக்குக் கழிக்கால்
lateral dune பக்க மணற்குன்று
lateral earth pressure குறுக்கு மண் அழுத்தம்
lateral moraine பக்கப் பனிப்பாறைக் கழிவடை
lateral restraint குறுக்கு மறிப்பு
lateral roots கிளை வேர்கள்
lateral stability நிலைப்படு நிலைப்பு
lateral strain குறுக்கு விகளம்
lateral stress குறுக்குத் தகைவு
lateran, the lateran.st. john lateran ரோமாபுரியிலுள்ள தூய யோவானின் கிறித்தவ தலைக்கோயில்.
laterisation செம்பூரான்கல்லாதல்
laterisation செம்பூராங்கல்லாதல் லேட்டரைட்டாதல்
laterite வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
laterite செம்பூரான்கல் செம்பாறை செம்புரைக்கல்
laterite செம்பூராங்கல் துருக்கல்
laterite செம்புரைக்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together