2,741 words starting with L
· page 12 of 55
English Word
Tamil Meaning
laterite latex
மரப்பால்
laterite soil
செம்புரை மண்
குறுமண்
புரசல் நிலம்
செம்புரை மண்
laterite soil
செம்புறை மண்
lateritic
செம்பூரான்கல்லுக்குரிய
laterization
செம்புரையாக்கம்
செம்புரையாக்கம்
latest
மிகப்பிந்திய
அண்மை
latex
(தாவ.) இரப்பர் மரப்பால்.
latex
தாவரப்பால்
மரப்பால்
மரப்பால்
latex tubes
மரப்பால் குழாய்கள்
lath
மென்மரப் பட்டிகை
வரிச்சல்
(வினை) சுவர்-தளம்-மச்சுக்களுக்கு மென்பட்டிகைப் பாவு.
lathe
கெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று.
lathe
கடைச்சலெந்திரம்
lathe
கடைசல் பொறி
lathe
கடைப்பொறி
lathe-bearer
கடைசல் பிடிக்கும் பொறியின் மையங்கள் அல்லது கொளாவிகளுக்குரிய நிலைச்சட்டம்.
lathe-bed
கடைசல் பிடிக்கும் பொறியின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பனிச்சட்டம்.
lather
நுரை
சவுக்கடி
குதிரையின் வியர்வை நுரை
(வினை) நுரைபடு
நுரையாகு
நுரையால் மூடப்பெறு
மழிப்பதற்காகச் சவுக்கார நுரைதடவு.
lathi
(இ.) குறுந்தடி
குண்டாந்தடி.
lathurus
கேசரிப்பருப்பு
laticiferous
மரப்பால் கடத்துகின்ற
latifundia
பெரும்பண்ணை
நிலங்களின் தொகுதி
பெரும்பண்ணையாட்சி நிலை.
latin
லத்தீன் மொழி
லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர்
சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர்
பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர்
ரோமன் கத்தோலிக்கர்
(பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த
லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய
லத்தீன் மொழிக்குரிய
லத்தீன் மொழியிலுள்ள
லத்தீன் மொழி போன்ற
ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த
பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த
லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த
லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற
பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
latine
(ல.) லத்தீன் மொழியில்.
latinity
லத்தீன் எழுதுபவரின் மொழிநடை
லத்தீன் மொழிநடைப்பாணி.
latinize
சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு
லத்தீன் மொழிப்படுத்து
பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து
லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு.
latitude
விரிவகலம்
வீச்செல்லை
ஆற்றலெல்லை
வாய்ப்புக்கலம்
வாய்ப்பெல்லை
இடவாய்ப்புரிமை
வாய்ப்பெல்லையுரிமை
தாராள மனப்பான்மை
கட்டுப்பாடின்மை
நெகிழ்வு
தளர்வு
தளர்வுரிமை
பொருள்கோள் விரிவெல்லையுரிமை
(நில.) குறுக்கையளவு
நடுவரைகடந்துள்ள கோண அளவு
(வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latitude
அகலக்கோடு
குறுக்கை
latitude
நில நேர்க்கோடு
அச்சரேகை
குறுக்குக் கோடு
latitude
குறுக்கை
latitude
அகலாங்கு
latitude, total
முழு அட்சயம்
latitudes
பரப்பெல்லைகள்.
latrine
மலசலம் கழிப்பிடம்
கால் கழுவிடம்.
latten
பித்தளை போன்ற மஞ்சள் உலோகக் கலவை
(பெ.) பித்தளை போன்ற உலோகக் கலவையாலான.
latter
பிந்திய
பின்கூறப்பட்ட
இரண்டில் பின்குறிப்பிடப்பட்ட
பிற்பட்ட
பிற்பகுதியான
பின்வருகிற
பிந்திநிகழ்கிற
பிந்திய நிலையுடைய
தற்காலத்தோடொட்டிய
அணிமைக்காலத்திய
முடிவணித்தான.
latter-day
அணிமைக் காலத்துக்குரிய.
latterly
வாழ்க்கையின் இறுதித்தறுவாயில்
காலப் பகுதியின் முடிவான தறவாயில்
அணிமைக்காலத்தில் சிறிது காலமாக.
lattice
பின்னல் தட்டி
வரிச்சல்
அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு
பின்னல் வேலைப்படாமைந்த பொருள்
பின்னலமைப்புடைய பிழம்புரு
குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி
(வினை) வலைப்பின்னலுருவாக்கு
பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
lattice
கூடமைப்பு
lattice
அணிச் சட்டகம்
lattice grider
சட்டகத்தூலம்
lattice-work
பின்னல்வளை வேலைப்பாடு
பின்னல் வேலைப்பாட்டமைப்பு.
latvian
பால்டிக் கடலடுத்துள்ள லாட்வியா குடியரசின் குடிமகன்
(பெ.) லாட்வியா நாட்டைச் சேர்ந்த.
laud
புகழ்ச்சி
புகழ்ச்சிப்பாசுரம்
(வினை) புகழ்ந்து பேசு
புகழ்ச்சி செய்
கொண்டாடு.
laudable
புகழத்தக்க
பாராட்டத்தக்க
புகழ்ச்சிக்கு உரித்தான
(மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த.
laudanum
சாராய அபினிக் கரைசல்.
laudation
புகழ்ச்சி
ஏத்துதல்
மதித்தல்
போற்றுதல்.
laudator temporis deti
(ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர்.
laudatory
புகழுரை
(பெ.) புகழடங்கிய
புகழ்ச்சியுடைய
புகழ்கிற.
lauds
திருக்கோயில் முதற்பகல் வழிபாட்டு வேளை
புகழ்க்கீதம்.