2,741 words starting with L
· page 13 of 55
English Word
Tamil Meaning
laugh
நகை
நகைப்பொலி
ஏளனச்சிரிப்பு
சிரிக்கும் பாணி
நகைக்கும் வகைமுறை
(வினை) சிரி
நகைப்பொலி செய்
நகை முகங் காட்டு
ஏளன நகைப்பு நகை
வெறுப்புடன் சிரி
அகமகிழ்
களிப்புறு
சிரித்துரையாடு.
laugh
சிரி
முகபாவத்தின்மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன்மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன்மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்
laugh
சிரிப்பு
(மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில்) சிரித்தல்
laugh
நகை
சிரித்தல்
laugh at
கைகொட்டிச் சிரி
இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்
laughable
சிரிக்கத்தகுந்த
நகைப்புக்கிடமான
நகைப்பைத் தோற்றுவிக்கிற
வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.
laughing
சிரித்தல்
நகைத்தல்.
laughing-gas
வெடியத்து உயிரகை
வலிநீக்கும் மயக்க மருந்தாக மூக்கில் உட்கொண்டு பயன்படுத்தப்படும் வெறியூக்கும் வளி.
laughing-stock
பழிப்புப்பொருள்.
laughter
உரத்த சிரிப்பு
நகைப்பொலி.
laughter
நகை
சிரிப்பு
laughter
நகைப்பு
சிரிப்பு
launce
வேலையிறக்கத்தின்போது மணலிற் புதைந்து கொள்ளும் இயல்புடைய விலாங்குபோன்ற மீன்வகை.
launch
கல இறக்கம்
கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல்
கலப்புறப்பாடு
கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல்
(வினை) தூக்கியெறி
வீசியெறி
கடலில் தள்ளு
மிதக்கவிடு
தொலைக்கனுப்பு
புதிய துறை தொடங்கு
புது முயற்சியில் இறங்கு
முயற்சியை மேற்கொண்டு புறஞ்செல்.
launching apron
செலுத்து தளம்
launcing apron
செலுத்துதளம்
launder
சலவைசெய்
ஆடைகளை வெளு
ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு
வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு.
launderer
ஏகாலி
சலவைத் தொழிலாளி
laundress
வண்ணகப் பெண்
ஆடை வெளுப்பவள்
இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர்.
laundry
வெளுப்பகம்
சலவையகம்
laureate
அரசவைக்கவிஞர்
ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர்
பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர்
(பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற
வாகை சூடிய
வாகை கொண்ட
வெற்றி வாகைக்குரிய
வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க.
laurel
புன்னைவகை
பாடற்போட்டியில் வெற்றிச் சின்னமான தழை
வெற்றிச்சின்னம்
வெற்றித்தினத்துறை ஏற்றம்.
laurel-bottle
பூச்சிகளைக் கொல்வதாகப் புன்னை வகையின் இலைகளால் நிரப்பப்பட்ட குப்பி.
laurestinus, laurustinus
எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை.
lava
எரிமலைக் குழம்பு
உருகிய பாறைக் குழம்பு.
lava
எரிமலைக்குழம்பு
பாறைக்குழம்பு
லாவா
lava
எரிமலைக் குழம்பு
lava
எரிமலைக்குழம்பு
பாறைக்குழம்பு
lava
எரிமலைக்குழம்பு
lava field
லாவா நிலம்
lava flow
எரிமலைக் குழம்போட்டம்
lava sheet
எரிமலைக் குழம்புத்தகடு
lavabo
ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு
கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு
கை கழுவு தட்டம்
துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி
கழுவு கலம்.
lavabos
கைகால் கழுவும் அறை
கழுவு நீர்க்கலம்.
lavage
கழுவல்
lavation
கழுவுதல்
அலம்புதல்.
lavatory
கழுவு நீர்க்கலம்
துணி துவைப்பதற்குப் பயன் படும் கலம்
கைகால் கழுவும் அறை
சிறநீர் கழிப்பிடம்.
lavatory
கக்கூஸ்
கழிப்பிடம்
lavatory
கழிப்பறை
சிறுநீர் முதலியன கழிக்க (வீட்டில் அல்லது பொது இடங்களில்) ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதி
lave
(செய்.) கழுவு
குளி
அலம்பு
அலைமோது
அழுகு
நீரோட்டமாகச் செல்.
lavement
(மரு.) ஊசிபோடுதல்
குடல் கழுவுதல்
மூலம் வழி நீர் முதலியன செலுத்தி மலக்குடலைத் தூய்மை செய்தல்.
lavender
நறுமணச் செடிவகை
ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள்
செஞ்சாயலுடைய மென்னீல நிறம்
(வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
lavender
சுகந்தி
lavender-water
நறுமணப்புதர்ச்செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்.
laver
கடற்பாசி வகை
உண்ணத்தக்க கடற்பாசி இனம்.
lavish
நிறைவு
(பெ.)வரையாது கொடுக்கிற
மட்டுமிஞ்சிச் செலவிடுகிற
ஏராளமான விளைவைத் தருகிற
தாராளமான
ஊதாரித்தனமான
அளவு மீறிச் செலவிடுகிற
(வினை) தாராளமாகக் கொடு
மட்டுமீறிச் செலவிடு.
lavish hospitality
ராஜமரியாதை
(முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்பு
lavishness
தாராளம்
(கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மை
law
சட்டம்
சட்டத்தொகுதி
அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி
சட்ட ஆட்சி
அரசியல் ஒழுங்குமுறை
சட்டக் கட்டுப்பாடு
சட்டமுறைமை
சட்டத்துறை
தனித்துறைக்குரிய சட்டம்ம
சட்டக்கல்வி
சட்டப்புலமை
சட்டத்தொழில்
சட்டவாசகம்
சட்டக்கூறு
சட்டத்துக்குகந்தது
சட்ட ஆட்சிமுறை
சட்ட நடைமுறை
வழக்குமுறை
வழக்கு நிலை
பொதுநீதி
நடைமுறை ஒழுங்கு
செயல் ஒழுங்கு
மரபொழுங்கு
வழக்க முறைமை
விவகார முறை
கட்டளை
மேற்கோள் விதி
கட்டளை விதிமுறை
விதிமுறை வாசகம்
இயலமைதி
இயற்கை ஒழுங்கமைதி
மெய் யொழுங்கமைதி
தத்துவம்
மெய்ம்மை வாய்ப்பாடு
சூத்திரம்
வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை
நேர்மைச்சலுகை
சலுகை நேரம்
ஓய்வு
(வினை) சட்டநாடி வழக்குக்குக்செல்
விரைவுபடுத்து.
law
சட்டம்
அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதி