iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 14 of 55

law நியமம் நியதி
law of averages சராசரிகளின் விதி
law of chance வாய்ப்புவிதி
law of conservation of matter சடப்பொருட்சேமவிதி
law of conservation of momentum உந்தம் விதி உந்தம் அழியாமை விதி
law of independent assortment தன்னிச்சைப்பிரிப்பு விதி
law of inertia of large numbers பரினங்களின் மாறாப்பொதுமை நியதி
law of inverse proportion தலைகீழ் விகித விதி
law of large numbers பரினங்களின் நியதி
law of probable error வாய்ப்புப் பிழை விதி
law of segregation தனிப்படுத்தல் விதி
law of statistical regularity புள்ளிவிவர ஒழுங்கு நியதி
law of superposition மற்படுகை விதி
law suit உரிமைக்கோரிக்கை வழக்கு வழக்காடும் பொருள்
law-abiding சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற.
law-agent வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர் கீழ்மன்றவழக்குரைஞர் வழக்காடும் உரிமை பெற்றவர்.
law-hand சட்டப்பத்திரங்களில் பயன்படுத்தப்படும் கைஎழுத்து.
law-lord பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர்.
law-officer சட்ட அதிகாரி வழக்குரைஞர் அரங்க முதல்வர்.
law-stationer வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர் பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
law-suit தாவா
law-term சட்டத்துறைச்சொல் முறைமன்ற இருக்கைக் கால எல்லை.
law-writer சட்ட எழுத்தாளர் சட்ட நுலாசிரியர் சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர் சட்ட எழுத்தர்.
lawful சட்ட உரிமை வாய்ந்த சட்டத்தின் படி அமைந்த சட்டத்துக்கு மாறல்லாத சட்ட ஒப்புதல் பெற்ற சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட முறைப்படி பிறந்த.
lawgiver சட்ட முதல்வர் சட்டம் செய்பவர் சட்டத்தொகுதியை உருவாக்கியவர்.
lawk, lawks (பேவ.) வியப்பிடைச் சொல்.
lawless சட்ட ஆட்சியற்ற சட்டச் செயலாட்சியில்லாத அமைதியற்ற குழப்பமிக்க சட்டமீறிய சட்டத்திற்குக் கீழ்ப்படியாத சட்டத்துக்குக் கட்டுப்படாத கட்டுப்பாடில்லாத ஒழுங்கு மதியாத ஒழுக்க வரம்பற்ற வரம்புமீறிய நடையுடைய மனம்போனபடி நடக்கிற.
lawmaker சட்டமியற்றநர்.
lawn புல்வெளி புல்நிலப் பரப்பு ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு பூம்பொழில் இன்பப் புல்வெளித் தோட்டம்.
lawn புல்தரை புல்வெளி புல்தரை
lawn புல்வெளி
lawn grass அழகுத்தரைப்புல்
lawn mover புல்தரைச் செதுக்கி
lawn-mower புல் அறுக்கும் பொறி.
lawn-sprinkler பூவாளிப் பொறி புல் தோட்டத்தில் நீர்தௌிக்கும் சுழற் குழாய்ப்பொறி.
lawyer வழக்குரைஞர் வழக்கரிஞர் சட்ட அறிஞர் மன்றாடி வழக்கு நடத்தும் ஆட்பேர் சட்டப் பயிற்சியுள்ளவர்.
lawyer வழக்கறிஞர்
lawyer வக்கீல்
lawyer சட்டத்தரணி வழக்கறிஞர்
lax ஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
laxative குடவிளக்க மருந்து இளம் பேதிமருந்து (பெ.) குடலை இளக்குகிற.
laxative மலமிளக்கி இளக்கி
laxative மலமிளக்கி
laxative மலமிளக்கி குடலில் மலத்தை இளக்கி எளிதாக வெளியேறச்செய்யும் தன்மை கொண்ட மருந்து
lay நாட்டுப்பாடல் சிறுகதைப்பாட்டு உணர்ச்சிப் பாடல் பறவைகளின் பாட்டு.
lay figure ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம் சிறப்பற்றமனிதன் மதிப்பு ஏதும் இல்லாதவன் புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
lay off (from work) ஆட்குறைப்பு
lay out அமைப்புத்திட்டம் பாத்தி அமைப்பு
lay out அமைவுப்படம்
lay out of yard திடல் அமைப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together