iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 15 of 55

lay people பாமரமக்கள் ஒன்றைப்பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்குப் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள்
lay-off தொழிலாளியைத் தற்காலிகமாக வேலையினின்று விலக்கி வைத்திருக்கும் காலம் தொழில் துறையில் தளர்ச்சிப் பருவம்.
lay, v. lie என்பதன் இறந்தகாலம்.
layer வைப்பவர் கிடத்துபவர் இடுபவர் முட்டை முதலியன இடுவது.
layer படுகை படுவம் ஏடு
layer அடுக்கு/படை அடுக்கு
layer shading நிழலடுக்கு
layer system படைத்தொகுதி
layer tint படை நிறம்
layer-stool நாற்றுமுளைகள் தோற்றுவிக்கப்படும் வேர்.
layered pane அடுக்குப் பாளம்
layering பதியம் போடுதல் பதியம்
layering அடுக்குதல்/படையாக இருத்தல் அடுக்குதல்
layers வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள்.
layette புனிற்றுத் துணைப்பொருள்கள் புதிதாகப் பிறந்த குழவிக்குத் தேவையான உடைகள்-படுக்கை முதலிய துணைப் பொருள்களின் தொகுதி.
laying of crops பயிர்கள் காப்பது பயிர் வைத்தல்
layman தீக்கை பெறாதவன் பொதுநிலை மக்களில் ஒருவன் தொழில்-கலை-விஞ்ஞானம்-மருத்துவம் முதலியவற்றில் பயிற்சி பெறாதவர் சாதாரண மனிதர் தனித்துறை சராராதவர் வல்லுநர் குழுவுக்குப் புறம்பானவர்.
layout திட்டம் திட்ட ஏற்பாடு அமைப்புத் திட்டம் நிலத்திட்டவிடுப்பு மனைத்திட்ட அமைப்பு.
layout தளக்கோலம் உருவரை
layout (IC
layout (land) மனைப்பிரிவு
layout character தளக்கோல வரியுரு உருவரை எழுத்து
layout sheet தளக்கோலத் தாள் உருவரைத்தாள்
laystall குப்பைமேடு குப்பை கூளக் குவியல்.
lazar நோயுற்று நலிந்த ஏழை தொழுநோயர்.
lazaret, lazaretto ஏழை நோயாளிகள் மருத்துவமனை குட்ட நோய் மருத்துவமனை தொற்றொதுக்கு மனை தொற்றொதுக்க கப்பல் கப்பலின் பின்புறமுள்ள சரக்குச்சேமப்பகுதி.
lazarus இரவலர் பஞ்சை ஏழை.
laze (பே-வ.) சோம்பற் காலம் (வினை) சோம்பலாயிரு சோம்பிக் காலத்தைக்கழி வீண்பொழுது போக்கு.
lazily மசமச-என்று சுறுசுறுப்பு இல்லாமல்
laziness சோம்பல்.
laziness சோம்பல் ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை
laziness பஞ்சி சோம்பல்
laziness மாய்ச்சல் சோம்பல்
lazy சோம்பலான மந்தமான மடிமை வாய்ந்த வேலை செய்ய மனமில்லாத சோம்பலுக்கேற்ற சோம்பலைத் தூண்டுகின்ற (வினை) சோம்பலாயிரு.
lazy-bed ஆறடி அகலமும் இருபுறங்களிலும் நீண்ட பள்ளமுமுள்ள உருளைக்கிழங்குப் பயிர்ப்படுகை.
lazy-bones சோம்பேறி மந்தமானவர்.
lazy-bones சோம்பேறி (ஒரு செயலைச் செய்ய) சோம்பல்படுபவன்
lazy-tongs தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
lazzarone (இத்.) நேபில்ஸ் நகரத்தில் பலதிறச்சிறு தொழிலும் செய்து பிழைக்கும் தெருச்சுற்றி.
lea (செய்.) பசும்புல் தரை திறந்த வெளி நிலம்.
leach நீர்மம் கசியவிடு மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து கசிவூறல்மூலம் உள்மாசு வெளியேற்று.
leaching பொசிவு பொசிதல் அரிப்பு ஓட்டம் கழுவுதல் நீர்க்கசிவு
leaching சுவருதல்
lead ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
lead ஈயம் காாீயம்
lead காாீயம்
lead ஈயம் கனமான ஆனால் எளிதில் உருகவும் வளையவும் கூடிய வெளிர் நீல உலோகம்
lead தண்ணீர்காட்டு (கடுமையாக) அலைக்கழித்து ஏமாற்றுதல்
lead (crime) துப்பு
lead (metal) ஈயம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together